அழகே அழகு

 அழகே அழகு

தக்காளி தயிர் மட்டும் போதும் இரவு நேரத்தில் தூங்குவதற்கு முன் நிமிடங்கள் தக்காளியை முகத்தில் தடவி வந்து பின் குளிர்ந்த நீரால் கழுவி வர சருமத்தில் உள்ள கருமை மறையும். தயிரில் உள்ள லாக்டிக் ஆசிட் கருமையை நீங்கும் தன்மை உடையது. ஆகவே தினமும் தயிரை முகம் மற்றும் கை கால்களில் தடவி ஊற வைத்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவினால் முகம் பொலிவுபெறும். 

காற்றலைக்குள் ஒளிந்து இருக்கும் ஜெல் மிகவும் அருமையான ஒன்று இயற்கை நமக்கு அளித்த வரப்ரசாதம் என்று சொல்லலாம். ஜெல்லை எடுத்து நான்கைந்து முறை அலசி பின் அதற்குள் சிறிது வெந்தயத்தை வைத்து மூடி விடவும். மறுநாள் இதனை அரைத்து கூந்தலில் தடவி அரை மணி நேரம் கழித்து கூந்தலை அலசவும். குளிர்ச்சி உள்ளதாகும் மாதம் இரண்டு முறை பயன்படுத்தினாலே நல்ல பயன் கிடைக்கும். 

முகப்பருவு வந்தால் முதலில் அதனை கிள்ளவோ கீறவோ கூடாது இப்படி செய்வதால் அடுத்த இடத்திற்கு பரவ வாய்ப்பு உள்ளது. பச்சை பயறு மாவை அரைத்து அதனை தினமும் இரவில் பருவின் மீது வைத்து காய்ந்ததும் கழுவி விட வேண்டும் விரைவில் கொட்டிவிடும் தானாகவ

முகத்தில் ஆண்களை போல் மீசை தாடி மாதிரி தேவையற்ற ரோமங்களை தவிர்க்க குப்பைமேனி இல்லை வேப்பங்கொழுந்து விரலி மஞ்சள் ஆகியவற்றை சம அளவில் எடுத்து மாய் போல நன்றாக அரைத்து தூங்க செல்லும் முன் ரோமங்கள் இருக்கும் இடங்களில் தடவி காலை எழுந்தவுடன் கழுவி வந்தால் இரண்டு வாரங்களில் நல்ல பயன் தரும் undefined மறுபடியும் அந்த இடத்தில முடி வளராது. 

ஆவரம் பூவை உலர்த்தி தூள் செய்து கடலை மாவுடன் கலந்து முகத்தில் தேய்த்து அரை மணி நேரத்திற்குப் பின் முகம் கழுவ முகப்பொலிவுடன் சுருக்கமும் விழாது தொடர்ந்து செய்து வர முகத்தின் இளமை நீடிக்கும். 

தினமும் கற்றாழை ஜெல்லை புருவங்கள் மீது தடவி மசாஜ் செய்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும் விட்டமின் ஈ கேப்சூல் எண்ணெய் கொண்டு தினம் இரவு தூங்கும் முன் தடவி மசாஜ் செய்து கழுவ வேண்டும். பாலை புருவங்கள் மீது தடவி நன்கு காய்ந்த பின் கழுவ வேண்டும் இதை தினம் இரு முறை செய்ய வேண்டும். 

உள்ளங்கையால் கண்களை மூடிக்கொண்டு ஆழ்ந்து மூச்சை இழந்துவிடுங்கள் இதனால் கண்களுக்கு நல்ல ஆக்சிஜன் மற்றும் ஊட்டச் சத்துக்கள் கிடைக்கும் காலை சூரியோதயத்தின்போது மாலை சூரிய அஸ்தமனத்தின்போதும் கண்களை மூடிக்கொண்டு சூரிய ஒளி நம் இமை வழியே கண்ணுக்குள் பாயும்படி சில நிமிடங்கள் நில்லுங்கள் இது உங்களின் கண்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை அளிக்கும் 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...