விநாயகர்
![]()
![]()
முழுமுதற் கடவுளாம் கணேசனை முழு வடிவில் வணங்க முடியாவிடில் நிறைந்த மனதோடு மஞ்சளில் பிடித்தாலே போதும்
மனதில் நினைத்ததை நடத்தி மகிழ்விப்பார் மனம் குளிரச் செய்வார்
குழந்தையாய் மகிழ்விக்கும் தொந்தி கணபதியை கொழுக்கட்டையில் செய்ய கொஞ்சம் முயற்சித்தோம்
பிள்ளையாருக்கு பிடித்தமான பொருளாலோ என்னவோ பொலிவாக பொருத்தமாக கச்சிதமாக வந்தார் சித்தி தரும் சிங்கார விநாயகன்
#மனதின்ஓசைகள் #மஞ்சுளாயுகேஷ்.

