10. பல்லவப்படை காஞ்சிபுரத்தில் சேனாதிபதி கோட்புலியார் பல்லவப்படையை தயார் செய்து கொண்டிருந்தார். வெகு சமீபத்திலேயே குறுகோட்டில் இராஷ்டிரகூடப் படையை தோற்கடித்து, இராஷ்டிரகூட இளவரசி சங்காவை மணமுடித்து வந்திருந்தார் நந்திவர்மர். எனவே அப்போரில் ஈடுபட்டிருந்த பல்லவப் படையினர் மிகுந்த உற்சாகத்துடன் இருந்தனர். பல்லவ மன்னர் நந்திவர்மர் நேரடியாக படைகள் பயிற்சி செய்து கொண்டிருந்த திடலுக்கு வந்து, படையினரைச் சந்தித்து அவர்களை உற்சாகப்படுத்தினார். “கோட்புலியாரே. வீரர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாகத் தோன்றுகிறதே…” “ஆம் மன்னா. குறுகோட்டு போர் சமீபத்திலேயே முடிந்துள்ளதால், […]Read More
காலையிலிருந்தே சதாசிவம் பெறும் எதிர்பார்ப்புடன் காத்துக் கிடந்தான். இரண்டு நாட்களுக்கு முன்பு முதலாளி குமார், ஞாயிற்றுக்கிழமை தனது நண்பர் கோபாலை பார்த்துவிட்டு வரலாம் என்று கூறியதை மனதில் வைத்துக் கொண்டு, ஞாயிற்றுக்கிழமையான இன்று பெரும் எதிர்பார்ப்போடு தொழிற்சாலைக்கு வந்து கொண்டிருந்தான். குமார், தனது நிர்வாகத்தின் வரவு செலவு கணக்குகளை ஞாயிற்றுக்கிழமைகளில் சரி பார்க்கும் வழக்கம் உண்டு என்பது அங்குப் பணி புரியும் தொழிலாளிகள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதனால், குமாரை பார்த்து விட்டுப் போகலாம் என்று தொழிற்சாலைக்கு […]Read More
15. வண்டவாளம் தண்டவாளத்தில்..! மனிதனின் குழந்தைப் பருவம் ஓடி விளையாடும் பருவம். பறவைகளாகப் பறந்து திரிந்து, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று உற்சாகத்துடன் வளைய வரும் வயது. குமார பருவம், இயற்கை உடலில் உண்டாக்கும் மாற்றங்களை வியப்புடன் ஏற்று, விடலை எண்ணங்களுடன், பொழுதைக் கழிக்கும் பருவம். வாலிபப் பருவம், உள்ளத்துக்கு இனிமையை அள்ளித்தரும் தனக்கு உற்ற ஜோடியை தேர்ந்தெடுத்து, கைகோர்த்துக் காதல் பாதையில் பவனி வரும் வயது. அதுவரையில் மலர்கள் இறைக்கப்பட்ட பாதையில் நடந்து வந்த அந்த […]Read More
9. புறப்பட்டது போர்ப்படை! பல்லவ மன்னரின் சமாதானத்தை நிராகரித்த பாண்டிய வேந்தர் ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபர் வெகு சீக்கிரம் தனது படைகளைத் தயார் செய்தார். சோழ மன்னர் குமராங்குசர் காஞ்சி வந்தடைவதற்குள் ஏற்கனவே தயாராக இருந்த பாண்டிய படை, போருக்குத் தயாரானது. அன்று அதிகாலை. ஆதவன் உதிக்கும் முன்னரே படை வீரர்கள் வைகைக் கரையிலிருந்த திடலில் கூடியிருந்தனர். அனைவர் கைகளிலும் வாள், வேல், ஈட்டி, வில், அம்பு ஆகிய ஆயுதங்கள் இருந்தன. அந்தத் திடல் முழுவதும் யானைகளாலும், புரவிகளாலும், […]Read More
14. கிராதக குடும்பம்..! மிதுன் ரெட்டி யின் உயிர், கொடைக்கானல் மலையின் நம்பிக்கை விளிம்பில் ஊசலாடிக்கொண்டிருந்த போது, சரியாக மயூரியின் ஹோட்டல் நம்பருக்கு போன் வந்தது. அழைத்தவன் குகன்மணி. “மயூரி..! நான் குகன்மணி பேசறேன். ஒரு சின்ன ஹெல்ப்..! தமிழ் ஆக்டர் மிதுன் ரெட்டியோட போன் நம்பர் எனக்கு அர்ஜெண்டா வேண்டும். கோலாலம்பூர்ல நடக்கிற ஒரு நட்சத்திர இரவு விஷயமா அவர்கிட்டே உடனே பேசணும்..! எனக்குக் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்களேன்..! ப்ளீஸ்..!” –குகன்மணி கேட்க, மயூரி யோசித்துவிட்டு, […]Read More
8. ஆத்திரம் காஞ்சிபுரம் அரண்மனையில் பின்மாலை நேரத்தில் தனது தனியறையில் இருந்தார் மன்னர் நந்திவர்மர். அறையின் மையத்தில் ஒரு பெரிய கட்டில் போடப்பட்டு, இலவம்பஞ்சிலான மெத்தை போடப்பட்டிருந்தது. அதன் மேல் வெண்பட்டு விரிப்பு விரிக்கப்பட்டிருந்தது. அறை தீபங்களின் ஒளியால் நிறைந்திருந்தது. விழிகள் மூடி சுகந்தத்தை அனுபவித்துக் கொண்டிருத்த நந்திவர்மரை கலைத்தது நூபுரத்தின் ஒலி. “ஐயனே, பால் கொண்டு வந்துள்ளேன்” சங்கா மெல்லிய குரலில் கூற, மஞ்சத்திலிருந்து எழுந்து அமர்ந்து, பாலை அருந்திய நந்திவர்மர், சங்காவை உற்று நோக்கினார். […]Read More
இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால். காலை முதலே வாகினி, வனிதா, இருவரின் தோழியான முத்துலட்சுமியும் சேர்ந்து வீட்டு வாசலில் சில்லு விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தனர். வனிதா சில்லு விளையாட்டின் இறுதி நடையை நிறைவு செய்து கொண்டிருந்தாள். தனது நெற்றிப் பொட்டின் நடுவே மண் ஓடை வைத்துக்கொண்டு மேல்நோக்கி பார்த்தவாரே. “சரியா… சரியா… சரியா…” என்று கூறிக்கொண்டே வீதியில் வரையப்பட்ட விளையாட்டுக் கோட்டினை ஒரு காலால் தாண்டி வந்து கொண்டிருந்தாள். இன்னும், இரண்டு கோடுகள் தான் அதை மட்டும் […]Read More
13. நம்பிக்கை விளிம்பு “என்னைத் தெரியலையாம்மா..! நான்தான் உன் தாத்தா நல்லமுத்துவோட ஆலோசகர்..!” –சஷ்டி சாமி கூற, அவரை குரோதத்துடன் நோக்கினாள், கனிஷ்கா. “ஆலோசகரா..? எடுபிடின்னு தானே தாத்தா சொன்னார் ! உங்க ஜோசியம், ஹேஷ்யம் எல்லாத்தையும் பள்ளங்கில வச்சுக்கங்க..! என்னோட வாழ்க்கையில விளையாடினீங்க, அப்புறம், உங்களை என்னோட ரசிகர் பட்டாளம் தெருவுல நடக்க விடமாட்டாங்க.” –கனிஷ்கா ஆவேசத்துடன் கூற, அவளை அலட்சியம் செய்தார், சஷ்டி சாமி. “அம்மா ! உன் குடும்பத்துக்கு இப்ப சிரம தசை […]Read More
7. வார்த்தைச் சிதறல் நந்திவர்மர் உத்தரவை ஏற்று மறுநாளே மதுரை புறப்பட்டார் குமராங்குசர். மதுரையை அடைந்தவர் கோட்டை வாயிலை நெருங்கினார். பகல் பொழுதாகையினால் அகழிப்பாலம் திறந்தே இருந்தது. அகழிப்பாலத்தை நெருங்கியவரை மறித்தது இரு வீரர்களின் வேல். “ஐயா. தங்களைப் பார்த்தால் வெளியூர் போலத் தெரிகிறது. எந்தக் காரணத்திற்காகக் கோட்டைக்குள் செல்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளலாமா?” பணிவாகவும், அதே நேரம் கம்பீரமாகவும் கேட்டான் காவல் வீரன். “நான் சோழ மன்னன் குமராங்குசன். பல்லவ மன்னரின் தூதுவனாக, பாண்டிய வேந்தரைச் […]Read More
அழகான தென்றல் வீசும் சுகமான இரவு நேரம் இது. வெள்ளை நிலா அழகாகக் காட்சி தர நட்சத்திரப் பூக்கள் எல்லாம் வானெங்கும் கோடி கோடியாய் கொட்டிக்கிடந்தன. ஒருபுறம், இரவு நேரத்தில் விளையாடும் பட்சிகள் எல்லாம் ஒரு விதமான ஓசை எழுப்பி ரீங்காரம் செய்துகொண்டிருந்தது. நேரம் இரவு எட்டு மணியைக் கடந்து ஊரே உறங்குவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தது. ஆனாலும், சதாசிவம் வீட்டில் மட்டும் பேச்சுக் குரல் கேட்டுக்கொண்டிருந்தது. வீட்டின் முன் வாசல் பகுதியில் மின்விளக்கு ஒன்று பிரகாசமாக எரிந்து […]Read More
- தற்போதைய முக்கியச்செய்திகள் (26.11.2024)
- “அரசியல் சாசன தினம்” (நவம்பர் 26)
- உச்சநீதிமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை..!
- வேலுப்பிள்ளை பிரபாகரன்
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (26.11.2024)
- வரலாற்றில் இன்று (26.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 26 செவ்வாய்க்கிழமை 2024 )
- ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படப்பிடிப்பு நிறைவு..!
- ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் 2வது பாடல் வெளியானது..!
- விக்ராந்த் நடித்துள்ள ‘தீபாவளி போனஸ்’ திரைப்படம் நாளை ஓடிடியில் வெளியீடு..!