நாடகம், சினிமா எனப் பயணித்துக்கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர் பி.ஆர்.துரை தன் நாடக, சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும் சினிமா பழம்பெரும் வரலாறு பற்றியும் இங்கே பதிவு செய்கிறார். நடிகர் ஆர்.எஸ்.மனோகரின் நேஷனல் தியேட்டர்ஸ் தயாரித்த நாடகங்கள் அனைத்திலும் பிரதான பாத்திரத்தில் நடித்துப் புகழ்பெற்ற நடிகராக நாடக மேடையில் வலம் வந்தவர் ஹெரான் ராமசாமி. ஒருகண் இல்லாத அசுரகுரு சுக்ராச்சாரியாராக சூரபத்மன் எனும் நாடகத்தில் நடித்தபோது மிகப்பெரிய புகழ்பெற்றார் ஹெரான். அதுவே அவருக்கு ஒரு பெரிய […]Read More
“உன் வாழ்க்கையின் மகிழ்ச்சி என்பது உன் எண்ணங்களைப் பொறுத்தே அமைகிறது” அத்தியாயம் – 1 வழக்கமான நேரத்தில் விழிப்பு வந்து விட்டது. நாலரை மணிக்கே விழித்து விடுவார் ரகுராமன். ஆனால் உடனே எழுந்திருக்காமல் சிறிது நேரம் புரண்டு விட்டு பக்கத்து வீட்டில் “உலகாளும் ஈசனே உமா மகேஸ்வரா” என்று பாடல் ஒலிக்கும்போது எழுந்து வாக்கிங் கிளம்பி விடுவார். இருபது வருடமாக இங்கு வீடு கட்டி வந்த காலத்திலிருந்து வழக்கம். சிறு வயதிலிருந்து ஒன்றாகப் படித்த […]Read More
(அத்தியாயம் – 1) விடிந்தால் அறுபதாம் கல்யாணம். விசாலட்சிக்கும்3 சீனிவாசனுக்கும் திருமணமாகி 32ஆண்டுகள் முடிந்துவிட்டன. முப்பத்திரெண்டு ஆண்டு திருமண வாழ்வில் இருமகள்கள் ஒரு மகன். மூத்தவள் ஜீவிதா. வயது 30 உயரம் 5’,2” மாநிறம் அம்மாவை உரித்து வைத்த தெய்வீக அழகு. ஆனால் குணத்தில் எதிர்மறை. சுயநலக்காரி. கணவன் விஜய் அமெரிக்க சாப்ட்வேர் தயாரிப்பு நிறுவனத்தில் இன்ஜினியர். வாஷிங்டன் டிஸியில் செட்டில் ஆனவர்கள். அறுபதாம் கல்யாணத்துக்காக ஏர் அமெரிக்கா விமானத்தைப் பிடித்து சென்னை வந்திருக்கிறார்கள். 5வயதில் […]Read More
நாடகம், சினிமா எனப் பயணித்துக்கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர் பி.ஆர்.துரை. அவர் தன் நாடகம், சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும், சினிமாவின் பழம்பெரும் வரலாறு பற்றியும் இங்கே பதிவு செய்கிறார். “ஸ்ரீவத்சன் மிகப்பெரிய ஆடிட்டராகப் பதவி வகித்தாலும் அவரது சிந்தனை எல்லாம் இயல், இசை, நாடகத்தின் மேல்தான் சென்று கொண்டிருந்தது. நல்ல கருத்துள்ள நாடகங்களை எழுதவேண்டும் எனும் எண்ணமும், நாடகத்தின் மேலுள்ள அக்கறையினாலும்தான் ‘டம்மிஸ்’ என்ற பெயரில் ஒரு நாடகக் குழுவை தொடங்கி அதன் ஸ்தாபகராகவும், […]Read More
பிரைம் வீடியோவில் வரவிருக்கும் தமிழ் ஒரிஜினல் சீரிஸ், ஸ்வீட் காரம் காபி. இந்த சீரிஸ் ஜூலை 6 அன்று வருகிறது. ஒரு ஆரோக்கியமான குடும்பத்தின் வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த மூன்று பெண்களைப் பற்றிய கதை. லயன் டூத் ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் கீழ் ரேஷ்மா கட்டலா இதனை உருவாக்கி உள்ளார். ஸ்வீட் காரம் காபியை பிஜாய் நம்பியார், கிருஷ்ணா மாரிமுத்து மற்றும் சுவாதி ரகுராமன் இயக்கியுள்ளனர். மது, லட்சுமி, சாந்தி ஆகியோர் நடித்துள்ள எட்டு எபிசோட்கள் கொண்ட […]Read More
நாடகம், சினிமா எனப் பயணித்துக்கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர் கலைமாமணி பி.ஆர்.துரை தன் நாடக, சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும் தமிழ் சினிமாவின் பழம்பெரும் வரலாறு பற்றியும் இங்கே பதிவு செய்கிறார். “ஈரோடு பள்ளிப்பாளையத்திலிருக்கும் ‘சேஷாயி பேப்பர் போர்டு’ நிறுவனம் மிகவும் பாப்புலர். அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த ஈரோடு ஷண்முகப்பிரியன் ஒரு நல்ல நாடக ஆசிரியர். பணியில் இருக்கும்போது தன்னுடன் வேலை பார்த்துக் கொண்டிருந்த பலரையும் இணைத்துக்கொண்டு அவர்களை எல்லாம் நடிக்க வைத்து பல நாடகங்கள் […]Read More
நாடகம், சினிமா எனப் பயணித்துக்கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர் பி.ஆர்.துரை தன் நாடக, சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும் சினிமா பழம்பெரும் வரலாறு பற்றியும் இங்கே பதிவு செய்கிறார். வாலியை நம் காலத்தின் வால்மீகி என்றும் சொல்லலாம், கம்பர் என்றும் சொல்லலாம்! தலையில் முடி குறைவாகவும் மூளை அதிகமாகவும் உள்ள ஒருவர், வெற்றிலைச் சீவலை போட்டுக்கொண்டு உதடுகள் சிவக்க, எதையோ தீவிரமாக எழுதிக் கொண்டிருக்கிறார் என்றால், அவர் நிச்சயமாக கவிஞர் வாலியாகத்தான் இருப்பார்! இவர் கையில் […]Read More
காலச்சக்கரத்தில் சுழல்கிறது – 17 நாடகம் சினிமா என பயணித்துக்கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர் பி.ஆர்.துரை தன் நாடக, சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும் சினிமா பழம்பெரும் வரலாறு பற்றியும் காலச்சக்கரம் சுழல்கிறது என்கிற தொடர் மூலம் இங்கே பதிவு செய்கிறார். வீர சாவர்கர் எழுதியிருந்த ஒரு சம்பவத்தை மிக அருமையான சிறுகதையாக எழுதியிருந்தார் மணிக்கொடி ஆசிரியராக இருந்த பி.எஸ். ராமையா அவர்கள். தற்போது அவர் இந்த உலகில் இல்லை என்றாலும் அவரது புகழ் இன்றும் […]Read More
நாடகம் சினிமா என பயணித்துக்கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர் பி.ஆர்.துரை தன் நாடக, சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும் சினிமா பழம்பெரும் வரலாறு பற்றியும் காலச்சக்கரம் சுழல்கிறது என்கிற தொடர் மூலம் இங்கே பதிவு செய்கிறார். பல வருடங்களுக்கு முன் புதுமை இயக்குநர் ஸ்ரீதரின் ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படத்தில் பல புதுமுகங்கள் அறிமுகமானார்கள். தமிழ்த் திரைப்பட வரலாற்றில் இந்தப் படம் நகைச்சுவை திரைப்படங்களுக்கு ஒரு புதிய பரிணாமமாக ஒளி வீசியது. அதற்காக உழைத்த ஸ்ரீதர் அவர்களையும், […]Read More
நாடகம் சினிமா என பயணித்துக்கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர் பி.ஆர்.துரை தன் நாடக, சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும் சினிமா பழம்பெரும் வரலாறு பற்றியும் காலச்சக்கரம் சுழல்கிறது என்கிற தொடர் மூலம் இங்கே பதிவு செய்கிறார். காலச்சக்கரம் சுழல்கிறது-15 கே.பி.கருப்பண்ணத்தேவர், கருப்பாத்தாள் ஆகியோரின் மகனாக கோவை மாவட்டத்தின் ஒரு பகுதியான சூலூரில் பிறந்தவர் தான் நம் கலைப்பித்தன். இவர் ஒரு மாபெரும் இலக்கியப் படைப்பாளி. இதிகாசக் கதைகளையும் ரசனையோடு எழுதும் ஆற்றல் பெற்றவர். பொதுவாக கலைஞர்கள் […]Read More
- இன்று நடைபெறும் நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டம்!
- வலுப்பெற்றது வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி..!
- தமிழக சைபர் கிரைம் பிரிவு போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (24.11.2024)
- உரத்த சிந்தனையின் 10வது ஆண்டின் முதல் “பாரதி உலா” நிகழ்வு..!
- வரலாற்றில் இன்று (24.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- மு. அருணாசலம் காலமான நாள் நவம்பர் 23
- சுரதா பிறந்த தினம் இன்று:
- உருவானது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!