வாசகன் விழாவிற்கு சுஜாதாவை அழைத்திருந்தோம். அப்போது அவர் பெங்களூரில் இருந்தார். அதிகாலைப் பொழுதில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அவரை வரவேற்கப் போயிருந்தேன். எழுத்துக்களின் மூலம் இருவருக்கும் அறிமுகம் இருந்தாலும் அப்போதுதான் முதலில் சந்திக்கிறோம். அவரை அழைத்துச் செல்ல வாகனம் ஏதும் இல்லை.…
Category: எழுத்தாளர் பேனாமுனை
கவியரசர் கண்ணதாசன் நினைவலை..!
ஜூன் 24, 1927: கவியரசர் கண்ணதாசன் பிறந்த நாள் வாழும்போது வரலாறு படைத்துக் கொண்டிருக்கும் மாமனிதர்கள் இறந்தபின் மரணத்தையும் வென்று மக்கள் மனங்களில் ஈரமான நினைவுகளாக தினம் தினம் உலா வந்துகொண்டிருக்கிறார்கள். அப்படி உலா வருகிற, தமிழர்களின் உதிரத்தோடு கலந்துவிட்ட உன்னதக்…
கழிவறை இருக்கை
நூல்: கழிவறை இருக்கை ஆசிரியர்: லதா வெளியீடு: நோராப் இம்ப்ரிண்ட்ஸ் “கழிவறை இருக்கை” நூலின் தலைப்பே நிமிர்ந்து பார்க்க வைக்கிறது. முப்பத்திரண்டு கட்டுரைகள் அடங்கிய இப்புத்தகம்… வாசித்த முடித்தபின் இதுவரை நாம் கடந்து வந்த… கடந்து கொண்டிருக்கும் பாதையை திரும்பிப் பார்க்க…
நேருவுக்கு வழங்கிய ‘செங்கோல்’ யாருடையது?
நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள ‘செங்கோல்’ சோழ மன்னர்கள் பயன்படுத்தியது என்று செல்லப்படுவது தவறு. அது இன்றைய திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ள படைவீட்டைத் தலை நகரமாகக் கொண்டு ஆண்ட ‘சம்புவராய மன்னர்கள்’ பயன்படுத்திய செங்கோலின் அடையாளம். அவர்களின் ஆட்சிக்காலம் கி.பி. 1350…
நூல்கள்… பரிசுகள்… ஆளுமைகள்…
இன்று உலகப் புத்தக தினம். எழுத்தையும், எழுத்தாளர்களையும் வாசகர்கள் மரியாதை செய்யும் திருநாள். புத்தகங்கள் தாமாகவே தம்மை எழுதிக்கொள்வதில்லை. ஆக, அவைகளை எழுதி உயிர்கொடுக்கும் ஆசான்களுக்கு மரியாதை செய்வோம் வாருங்கள். ஒவ்வொரு வருடமும் அமேசான் நிறுவனம் கிண்டிலில் போட்டியொன்றை நடத்துகிறது. கடந்த…
எழுத்தாளர் பார்வையில் ‘அயோத்தி’ திரை விமர்சனம்
எழுத்தாளர், சொற்பொழிவாளர் மற்றும் தொலைக்காட்சி ஆளுமை இந்திரா சௌந்தரராஜன் அவர்கள் தம் முகநூலில் ‘அயோத்தி’ படம் குறித்தும் தற்காலத் தியேட்டர் அனுபவங்கள் குறித்தும் பதிவிட்டிருந்தார். மார்ச் 27 திரையரங்க தினத்தை முன்னிட்டு இங்கே வழங்கப்படுகிறது… மறுபடியும் ஒரு தா….மதமான விமர்சனப் பதிவு.…
கனவுகள் கைவசப்படும்
சர்வதேச வாழ்வியல் ஆலோசகர், டாக்டர் ஃபஜிலா ஆசாத் எழுதிய தன்னம்பிக்கை கட்டுரை. உங்களுக்குப் பிடித்த ஒரு சுற்றுலா தலத்திற்கு விடுமுறைக்குச் செல்கிறீர்கள் என்றால் பயணம் தொடங்கியதிலிருந்து அந்த இடத்தை அடைவது வரை மகிழ்ச்சியாக அங்கு சென்று பார்த்து ரசித்து அனுபவிக்க மகிழ்ச்சியான எண்ணங்களுடன்…
சிறந்த முதல்வர் ஓமந்தூரார் ராமசாமி
அரசியலில் தூய்மை பொது வாழ்வில் உண்மை என்று ஒரு சிலர்தான் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் ஓமந்தூரார் ராமசாமி ரெட்டியார். இவர் தமிழ்நாட்டின் பத்தாவது முதலமைச்சராக இருந்தவர். அந்த மாமனிதரின் பிறந்த தினம் (1-2-2023) இன்று. சிறந்த எழுத்தாளர், ராஜதந்திரி, வக்கீலுக்குப் படித்தவர்.…
பிடல் காஸ்ட்ரோவுக்குப் பிடித்த புத்தகம்
சதாம் உசேன் பற்றி உங்கள் அனைவருக்கும் தெரியும். ஈராக்கில் மன்னராட்சியை சர்வாதிகாரியாக நடத்திக்கொண்டிருந்தார். எண்ணெய் வளநாடுகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் வெற்றி கண்டிருந்த நேரத்தில் அவர் ஆளும் ஈராக்கில் அணு ஆயுதங்கள் தயாரிப்பதாகக் குற்றம் சாட்டி அவர் நாட்டின் மீது போர் தொடுத்தது…
உலக ஊழல் எதிர்ப்பும் இந்திய ஊழல் வளர்ப்பும்
உலகம் முழுவதும் பாரபட்சம் இன்றி பரவி இருக்கும் ஊழலை ஒழிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 9-ம் தேதி சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் (international Anti-Corruption Day) அனுசரிக்கப்படுகிறது. முதலில் ஊழல் என்றால் என்ன என்று…
