மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 3 | பெ. கருணாகரன்

காதலிலே மூன்று வகை! நீண்ட வருடங்களுக்குப் பிறகு, உறவினர் பையன் ராஜேஷை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சமீபத்தில் கடைவீதியில் சந்தித்தபோது, அதிர்ந்து போனேன். கடைசியாக அவன் ப்ளஸ் டூ படித்துக் கொண்டிருந்தபோது பார்த்தது. பள்ளி நாட்களில் விதவிதமாய் உடையணிந்து ரோமியோ கணக்காகச் சுற்றியவன்…

மரப்பாச்சி – 3 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்

அத்தியாயம் – 3 “அம்மா என்ன பேச்சு பேசுற?” “உண்மையைத்தான் சொல்லுறேண் வீட்டுல மூத்தவளை வச்சுட்டு இளையவளுக்கு கல்யாணம் பண்ணுனா ஊருல நான் தலை நிமிர்ந்து நடக்க முடியுமா? ஒரு நல்லது கெட்டதுக்கு போய்த் தான் வர முடியுமா?” “அம்மா என்னை…

என்னை காணவில்லை – 4 | தேவிபாலா

அத்தியாயம் – 04 அம்மா பரபரப்பாகி விட்டார். துளசி பூட்டி, சாவியை எடுத்து போய் விட்டாள். வேறு சாவியும் இல்லை. நான் பூஜையில் இருந்த ஒரு மணி நேரத்தில் என்ன நடந்திருக்கும்?  திரும்பத்திரும்ப வீடு முழுக்க தேடினாள். வீட்டுக்குள்ளே மேல் தளத்துக்கு…

பூத்திருக்கும் விழியெடுத்து – 12 | முகில் தினகரன்

அத்தியாயம் –12 “இன்று காலை முதற்கொண்டு இங்கு நடைபெற்ற நடன நிகழ்ச்சிகளை பொறுமையோடும், ஆர்வத்தோடு கண்டு களித்த உங்கள் அனைவருக்கும் எங்கள் கல்லூரியின் சார்பிலும், நடுவர்கள் சார்பாகவும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதோடு, மாணவ மாணவிகள் பெரும் முயற்சியெடுத்து மிகவும் சிரத்தையோடும், சிரமத்தோடும்…

கரை புரண்டோடுதே கனா – 12 | பத்மா கிரக துரை

அத்தியாயம் – 12  “இதோ இந்த முக்காலியில் உங்கள் கால்களை நீட்டி வைத்துக் கொள்ளுங்கள் தாத்தா..” மூட்டு வலியால் தரையில் அமர முடியாமல் மேசையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த பரமசிவத்திற்கு காலடியில் முக்காலியை கொண்டு வந்து போட்டதோடு, அவரது கால்களை முக்காலி…

நீ என் மழைக்காலம் – 12 | இ.எஸ்.லலிதாமதி

அத்தியாயம் – 12 வண்டியில் வரும் போது சடசட வென்று நீர் தெளிப்பது போல், மழை வந்தது. வெயில் காய்ந்து கொண்டே மழை பெய்வது அதிசயமாக இருந்தது. சின்ன வயதில்,  ஊரில்,  இது போல் வெயிலும் மழையும் சேர்ந்து வரும் போது,…

கிரிக்கெட்டு விளையாட்டுஒரு மாயம்/.”ODI கிரிக்கெட் உலகக்கோப்பை 2023/பி வி வைத்தியலிங்கம்

“ODI கிரிக்கெட் உலகக்கோப்பை 2023” கிரிக்கெட்டு           விளையாட்டு  ஒரு மாயம். பலருக்கு அதுதான்         வாழ்வாதாரம். பார்ப்பவரைச்                   சுண்டி இழுக்கும் இக்காந்தம் ரசிகர்களின்      தணியாத               தாகம். நாட்டுப் பற்றை      வளர்க்கும் அதன்     வேகம் நமக்குப்                        புரியாத                          ஒரு…

எனக்கொரு காதலி இருக்கின்றாள் – 12 | ஆர்.சுமதி

அத்தியாயம் -12 நாய் கடிக்கு மருந்து வாங்க போய் நரி கடித்த  கதையானது. தலைவலிக்கு தைலம் கேட்கப் போனவள் தலையையே தண்டவாளத்தில் கொடுத்ததைப்போல் கீழே வந்தாள். சோபாவில் சாய்ந்தாள். பார்த்த காட்சி பயங்கர கோபத்தை உண்டாக்கியிருந்தது. உள்ளே புகுந்து அப்படியே கோதையின்…

காத்து வாக்குல ரெண்டு காதல் – 12 | மணிபாரதி

அத்தியாயம் – 12  “கொஞ்ச நாளைக்கு முன்னால ராகவ் உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறதா சொன்னானாம்மா..“ பாஸ்கரன் நந்தினியிடம் கேட்டார். நந்தினி திடுக்கிட்டு அவரை பார்த்தாள். “உங்களுக்கு எப்படிப்பா அந்த விஷயம்..“ “ எப்படியோ தெரிஞ்சுது.. நா கேட்ட கேள்விக்கு பதில்…

வேப்ப மரத்துப் பூக்கள் – 12 | ஜி ஏ பிரபா

  அத்தியாயம் – 12                                                 உன் நினைவுகளை உன் பின்னால் அனுப்பு.                                                 உன் கனவுகள் முன்நோக்கிச் செல்லட்டும்.                                                 உன்னால் முடியும் என்ற எண்ணம் மட்டுமே                                                 உனக்குள்  இருந்து உன்னை வழி நடத்தட்டும்.                         வாசல் கேட்டில்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!