பிக்பாஸில் வெளியேறுகிறாரா? “லவ் கேம்” புகழ் ஐஷூ! | தனுஜா ஜெயராமன்
பிக்பாஸ் சீசன் 7ல் இந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்ற போட்டியாளர்கள் விவரம் கசிந்துள்ளது. இதில் வெளியேறப் போவது யார்? தப்பிக்க போவது யார்? என விவாதங்கள் சூடு கிளம்பியுள்ளது. வைல்டு கார்டு போட்டியாளர்களின் வருகையால் கடுப்பான பிக்பாஸ் போட்டியாளர்கள் அவர்களை ஸ்கெட்ச் போட்டு தூக்க முடிவு செய்து, 5 பேரையும் தேர்வு செய்து சின்ன பாஸ் வீட்டுக்கு அனுப்பினார்கள். மேலும் அவர்கள் 5 பேரையும் பிளான் போட்டு நாமினேட்டும் செய்தனர். அவர்கள் பதிலுக்கு பிக்பாஸ் வீட்டில் […]Read More