அத்தியாயம் -19 அந்த நாலு பேர், துவாரகா காரணமாக பாதிக்கப்பட்டு கம்பெனியில் வேலை இழந்தவர்கள், சேர்மனால் வெளியேற்றப்பட்டவர்கள், தொழில் துறை முழுக்க இது தெரிந்து வேறு எங்கேயும் வேலை செய்ய முடியாதவர்கள், அவர்கள் ஊழலில் கோடிக்கணக்கில் சம்பாதித்ததை, ஆதார பூர்வமாக துவாரகேஷ் நிரூபித்ததால், அவர்களது வங்கி கணக்கு முடக்கப்பட்டது. அவர்களது வீட்டுக்கு ரெய்டு வந்து சகல டாக்குமென்டுகளையும் கைப்பற்ற, அவர்கள் வெளியே வாங்கிய நிலங்கள், பினாமி பேரில் தொழில்கள், தோட்டம் துறவு என சகலமும் கைப்பற்றப்பட்டது. வங்கி […]Read More
அத்தியாயம் 18 ஆட்டோ ட்ரைவரிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு சிந்தனை வயப்பட்டவாறே வீட்டினுள் வந்தாள் பிருந்தா. எதிரில் சுந்தரம் “வாங்கம்மா வெயில்ல வந்திருக்கறீங்க லெமன் ஜூஸ் கொண்டு வரவா?” என்றான். அவளுக்கும் தொண்டை வறண்டுதான் போயிருந்தது. லெமன் ஜூஸ் கொண்ணுவரப் பணித்தாள். பெரிய கண்ணாடிக் கப்பில் ஐஸ் துண்டம் மிதக்க லெமன் ஜூசை பிருந்தாவிடம் கொடுத்தான் சுந்தரம். ஜூசை உதட்டுக்குக் கொடுத்தவள் அதை ஒரே உறிஞ்சாக உறிஞ்சினாள் அவளிடம் கப்பை வாங்கிக்கொண்டு சமையல் அறைக்குத் திரும்பிய சுந்தரத்தை […]Read More
அத்தியாயம் – 18 இன்றுடன் மூன்று மாதமாகி விட்டது. அலமேலு செந்திலின் செல்வன் பிறந்து. இன்று ஆழியூர் கோட்டைக்கு போவதாக பேச்சு. பெரியவர் சிவநேசம் சக்ரவர்த்திதான் சொன்னார். இனிமேல் ஆழியூரை கவனிப்பதுதான் முறை என்று. குழந்தைகளுக்கும் அவர்களின் இருப்பிடம் பழக்கமாவதோடு அங்குள்ளோருக்கும் குழந்தைகள் மீது பிடிப்பு வரவேண்டும் என்றார். மகனுக்கு” சிவநேசச் செல்வன்” என்று பெயர் சூட்டினான் செந்தில். சின்னுவின் பெயர் என்ன என்று ரங்கநாயகிதான் விழாவில் வைத்து கேட்டார். சின்னு சின்னு என்றே பழகிவிட்டதால் அவளின் […]Read More
அத்தியாயம் – 8 இந்தவாரத் தலைப்பு : உயிரோடு உணர்வுகள் தலைப்பு உபயம் : அமுதா பொற்கொடி அம்மு அம்மா காபி கொண்டு வருவதற்காக உள்ளே போனபோது.. “ஒரு நிமிஷம் பேசணுமே..” என்றார். “சொல்லுங்க சார்..” “நேத்திக்கு எங்க வீட்டுக்கு யார் வந்தாங்க தெரியுமா?” யாராவது எடிட்டர்கள்.. பெரிய எழுத்தாளர்கள் வந்திருப்பார்கள். அடடா. என்வீட்டுக்கு அழைத்து வந்திருக்கலாமே என்று தோன்றினாலும் அப்படி அழைத்து வராததற்கு மிக நியாயமான காரணம் ஏதாவது இருக்கும்/ அந்த அளவுக்கு அவரை நன்றாய்த் […]Read More
மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 17 | பெ. கருணாகரன்
உடலோடு உரையாடு… உடலோடு என்றாவது உரையாடியதுண்டா? அதற்கு எப்போதாவது நன்றி சொல்லியிருக்கிறோமா? உடல் உறுப்புகளிடம் மன்னிப்பு கேட்டதுண்டா? இதயத்தின் தாள லயத்தை அமைதியான தனிமையில் உட்கார்ந்து ரசித்திருக்கிறீர்களா? சுவாசப் பையான நுரையீரலின் ஆரோகண அவரோகண ஸ்தாயிகளை உள்ளுணர்வால் உணர்ந்திருகிறீர்களா? இரைப்பையின் அரைவைச் சத்தத்தையும் வெள்ளையணுவின் கிருமிடனான யுத்தத்தையும் என்றேனும் உணர முயன்றிருக்கிறீர்களா? நம்மிடம் ஒரு பைசா ஊதியமும் பெறாமல் சுயநலமின்றி நாம் பிறந்த தினத்திலிருந்து நம்முடனே இருந்து நமக்காக ஓய்வின்றி உழைத்து நம்முடனே அழிந்து போகும் அந்த […]Read More
அத்தியாயம் – 18 காஞ்சனா அவன் குரலை கேட்டு நடுங்கி விட்டாள். “பார்த்தியா? அவன் மந்திர சக்தி, தவிர நிறைய பணத்தை தள்ளி வெளில வந்துட்டான். அவன் உன்னை கொல்லாம விட மாட்டான்.” “நானும் உன் கூட வர்றேன். என் மேல எந்த தப்பும் இல்லைனு நான் சொல்றேன் கபாலிக்கு.” “வேண்டாம். முதல்ல நான் போய் என்னானு பார்த்துட்டு வர்றேன். நான் பேசிக்கறேன்.” காஞ்சனா, கபாலியை பார்க்க வந்தாள். சிஷ்யன் கபாலியை படுக்க வைத்து ஒத்தடம் தர, […]Read More
அத்தியாயம் – 17 பிருந்தாவை அதிர்ச்சியாய் பார்த்தவர் கேட்டார், “நீ சொல்லுறது செயற்கை முறை கருவூட்டல் பற்றிதானே?” “ஆமாம் ப்ரியாவுக்கு தெரியாம யாராவது இதைச் செய்திருந்தா?” “பிருந்தா நீ கதைகள், சினிமா பார்த்துட்டு இப்படிச் சொல்லுறன்னு நெனைக்கிறேன், அதெல்லாம் ஆஸ்பத்திரியில அட்மிட் ஆகி நெறைய பிராசஸ் பண்ணணும், நம்ம பொண்ணு நம்மை விட்டு எப்பவாவது நாட் கணக்கா பிரிஞ்சிருந்தாளா இல்லையே அப்புறம் எப்படி இது நடந்திருக்க முடியும்?” கணவனின் எதிர்வாதம் பிருந்தாவை யோசிக்க வைத்தது, சிந்தித்துப் […]Read More
அத்தியாயம் – 17 பெரியவர்கள் எல்லோருமே மருத்துவர் சொன்னதைக்கேட்டு ஆனந்தக் கூத்தாடதக் குறைதான். இது அத்தனைக்கும் காரணமான நாயகியோ ஜூர வேகத்திலும் மருந்தின் தாக்கத்திலும் உறங்கிக் கொண்டிருந்தாள். “நாளைக்கே காய்ச்சல் குறைஞ்சிடும் நாளைமறுநாள் ஹாஸ்பிடல் வாங்க ஃபர்தரா டெஸ்ட் பண்ணிடலாம். அபய் கவனமா பார்த்துக்கிடுங்க. ரொம்ப வீக்காயிருக்கிறாங்க. வரேன்மா “ என்று விடைபெற்றவருக்கு ஸ்வீட்டோடு சிற்றுண்டி காபியைத் தந்து வழியனுப்பினாள் நிலவழகி. எல்லோர் மனமும் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தது ரங்கநாயகி பொன்னியிடம் மஞ்சு விழித்ததுமே திருஷ்டி சுற்றிப் போடைச் […]Read More
மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 16 | பெ. கருணாகரன்
உடைபடும் மௌனங்கள் நான் நான்காம் வகுப்பு அல்லது ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, எங்கள் வீட்டில் ஓர் அலுமினிய தட்டு உண்டு. பல இடங்களில் ஒடுக்கு விழுந்து, அந்த ஒடுக்குப் பள்ளங்களில் எல்லாம் லேசாகப் பச்சை நிறத்தில் பாசி படிந்திருக்கும். அதனைப் பார்க்கவே எனக்கு அருவருப்பாக இருக்கும். அந்தத் தட்டில்தான் மாதம்தோறும் மூன்று நாட்கள் வீட்டின் மூலையில் உட்கார்ந்துகொண்டு என் அம்மாவும் சின்னம்மாவும் உணவு உண்ணுவார்கள். அந்த நாட்களில் அவர்கள் வீட்டில் புழங்க மாட்டார்கள். வேண்டா வெறுப்பாக […]Read More
அத்தியாயம் – 17 2024 ஜனவரி மாதம் பிறந்து விட்டது. துளசி இந்த நாலைந்து நாட்களில் வீட்டை விட்டே வெளியே போகவில்லை. அந்த டிசம்பர் 24 க்கு பிறகு அவள் ஒரு நிலையில் இல்லை. அந்த இரவு கபாலியை அடித்து போலீஸ் இழுத்துப்போனது, பறந்து பறந்து தாக்கிய உருட்டுக்கட்டை, அவளுக்குள் ஒரு பீதியை கிளப்ப, மறு நாள் காலை அப்பா, அம்மா பிரார்த்தனை முடித்து வீடு திரும்ப, எதுவும் நடக்காதது போல மாமியார் தந்த காபியை குடித்தான் […]Read More
- திருப்பாவை பாடல் 7
- திருவெம்பாவை பாடல் 7
- Dimostrazione di Crazy Time Un’avventura Straordinaria! 8
- Играть бесплатно или на деньги на Up X
- Etibarlı Canlı Casino alov | Azərbaycan Giriş
- The licensed Pin Up casino 💰 Free spins for beginners 💰 Big games catalog
- சார்வாகன் நினைவு தினம் இன்று. !😢
- 2025 ஆம் ஆண்டிற்கான இந்திய விமானப்படையில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..!
- ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் நிர்மலா சீதாராமன் தலைமையில் துவக்கம்..!
- கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி..!