அத்தியாயம் – 4 இரவு நீண்ட நேரம் கண் விழித்து, மூளையைக் கசக்கிப் பிழிந்தும் அசோக்கிற்கு நடன நிகழ்ச்சிக்கான தெளிவான கான்ஸெப்ட் கிடைக்கவில்லை. “ப்ச்… என்ன இது?… இன்னிக்கு என் மூளை ரொம்பவே மந்தமாயிருக்கு?…” மொபைலை எடுத்து நேரம் பார்த்தான். மணி ஒண்ணே முக்கால். “சரி… இதுக்கு மேலே யோசிச்சா இருக்கற மூளையும் கரைஞ்சு போகும்… காலைல பார்த்துக்கலாம்” படுக்கையில் படுத்தவன் எங்கிருந்தோ பேச்சுக் குரல் கேட்க, எழுந்து போய் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தான். […]Read More
அத்தியாயம் – 4 மழைக்கால மேகமாய், அவனைப் பற்றிய நினைவுகளே மனதில் வந்து குவிந்துக் கிடந்தன. மழை வருவதை முன்கூட்டியே ஊருக்குச் சொல்லும் தும்பிகள் போல், அவனைப் பற்றிய சிந்தனைகளே மனம் முழுக்க சிறகசைத்துக் கொண்டிருந்தன. வாழ்க்கையில் நாம் எத்தனையோ மனிதர்களை சந்திக்கிறோம், பேசுகிறோம், பழகுகிறோம். அவர்கள் எல்லாருமே நம் மனதில் நிற்பதும் இல்லை. பாதிப்பை உண்டாக்குவதும் இல்லை. யாரோ ஒருவர் தான் நம் வாழ்க்கையே புரட்டிப் போட்டு விடுகிறார்கள். மறக்க முடியாத நபர்களாக […]Read More
அத்தியாயம் – 4 அந்த பூங்கா நகரை விட்டு தள்ளி இருந்தது. அதிலிருந்த வேப்ப மரத்தடியில் போடப் பட்டிருந்த வட்ட வடிவ கல் பெஞ்சுகளில் தோழர்கள் மூவரும் அமர்ந்திருந்தனர்.. உச்சி வெயில் அவர்கள் தலையை தாக்கி வெப்பத்தை வியர்வைக் கோடுகளாய் அவர்கள் முகத்தின் மீது இறக்கிக் கொண்டிருந்தது.. “சை ஒருத்தனாவது மதிக்கிறானா..? எவ்வளவு இன்ஸெல்டாக பார்க்கிறார்கள்..?” நெற்றியிலிருந்து வடிந்து கண்ணிற்குள் விழுந்து சுரீரென கண்ணெரிந்த வியர்வை துளியால் எரிச்சலடைந்தபடி பேசினாள் ஆராத்யா. […]Read More
அத்தியாயம் – 4 வெள்ளி தாம்பாளத்தில் தண்ணீரை கொஞ்சமாய் ஊற்றினாள் கோதை. மாமியார் பறித்து வைத்துவிட்டுப்போன மலர்கள் இன்னொரு தட்டில் இருந்தன. அதை எடுத்தாள். அத்தனையும் செவ்வந்தி மலர்கள். அடர்ந்த மஞ்சள், இள மஞ்சள், வயலட் நிறம், அடர்ந்த பீட்ருட் நிறம்..என பல நிறங்களில் சிரித்தன. மலர்களில் இத்தனை நிறங்களா? ஆச்சரியத்தோடு அழகையும் அள்ளித்தரும் மலர்கள். முதல் வரிசையில் ; பீட்ருட்கலர், அடுத்து வெளிர் மஞ்சள், அடுத்து வயலட் மலர்கள், நடுவில் மஞ்சள் என வட்ட வட்டமாக […]Read More
அத்தியாயம் – 4 நந்தினியும், பத்மாவும் டோக்கன் கொடுத்து கம்பெனி கேண்டியனில் காபி வாங்கினார்கள். பின், அதை எடுத்துக் கொண்டு ஓரு டேபிளில் வந்து உட்கார்ந்தார்கள். பத்மா “நேத்து காபி ஷாப்ல என்ன நடந்துச்சு..“ எனக்கேட்டாள். “நா எதிர்பார்த்ததுதான்..“ “எதிர்பார்த்ததுன்னா..“ “லவ் புரப்போஸல்.. என்னை ராகவ்வுக்கு புடிச்சுருக்காம்..“ “நீ என்ன சொன்ன..“ “எனக்கு அப்படி எந்த ஐடியாவும் இல்லன்னு சொல்லிட்டேன்..“ “ஏன் வேற யாரையாவுது லவ் பண்றியா..“ “இல்ல..“ “அப்புறம் என்ன.. அவன் எங்ககிட்ட எல்லாம் […]Read More
அத்தியாயம் – 4 “கமான் மிஸ்டர் ரூபன் சாலமோன்!” எழுந்து வரவேற்றார் தேவா (திரும்பி) “டியாரா! ரூபன் ஒரு பிரபல மனோதத்துவ நிபுணர்! காவல்துறையின் பல கேஸ்களை அட்டன்ட் பண்ணி ஜெயித்துக் கொடுத்துள்ளார்!” ரூபன் சாலமோன் திராவிட நிறத்தில் 165செமீ உயரமிருந்தான். தலை கேசத்தை இடவகிடு எடுத்திருந்தான். மெஸ்மெரிஸ கண்கள் மெலிய மீசை. இறுக்கமான உதடுகள். “கிளாட் டு மீட் யூ டியாரா. நான் உங்க தீவிர வாசகன். உங்களின் ‘பாதரச நிலவில் மரணப்புயல்’ […]Read More
அத்தியாயம் –3 மொபைல் போன் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டி ஒரு விபத்து ஏற்படும் காட்சியையும், ஆன் லைன் ரம்மி விளையாடி ஏகமாய் இழந்து தற்கொலை செய்யும் ஒரு இளைஞனின் கதையையும், போதைக்கு அடிமையாகும் ஒருவன் படும் துயரங்களையும், வெறும் முகபாவம் மற்றும் நடன அசைவுகள் மூலமாய் வெளிப்படுத்தும் விதமாக ஒரு புதுமையான நடன ஸ்கிரிப்டை தயார் செய்திருந்தாள் வைசாலி. அதை இறுதிப் போட்டிக்கென்று முடிவு செய்து விட்டு, மற்ற பயிற்சி ஆட்டங்களுக்கு வேறு சாதாரண நடனங்களைக் […]Read More
அத்தியாயம் – 3 மழையில் நனையும் வீடொன்றை ஓவியமாக வரைந்தான் கார்த்தி. அந்த வீட்டின்பின் நிற்கும் மரம், இலைகளில் நீர்த்துளிகளை சொட்டிக் கொண்டிருந்தது. பூக்களை உதிர்த்து தலையில் நனைய வைத்துக் கொண்டிருந்தது. திறந்திருக்கும் வீட்டின் சன்னல் வழியாக நுழைந்த மழை, அறையின் உள்ளேயும் சிலப்பல தூளிகளை அனுப்பி வைத்திருந்தது. வரைந்த ஓவியத்தை ஓர் ஓரமாக வைத்தான் கார்த்தி. மனம் திருப்தியாக இருந்தது. மழையின் மகிழ்வாக இருந்தது. மனதிற்குப் பிடித்த ஒரு வேலையை செய்யும் […]Read More
அத்தியாயம் – 3 “வாட்ஸ் யுவர் நெகஸ்ட் மூவ் ஸ்டூடண்ட்ஸ்..?” கேட்ட காலேஜ் கரஸ்பாண்டன்டை திகைப்பாய் பார்த்தனர்.. தோழர்கள் மூவரும்.. “சார்..” ரஞ்சித் தயக்கமாய் இழுக்க, “யுவர் ப்ராஜெக்ட் இஸ் அன்ப்ளீவபுலி குட்.. வாட்ஸ் யுவர் நெக்ஸ்ட் ஐடியா..?” கரஸ்பாண்டன்ட் தனது இடதுகை மோதிரத்தை வலதுகை இருவிரலால் சுற்றியபடி பேசினார்.. “சார் வீ ஆர் அன்டர் யுவர் அட்வைஸ் சார்..” ஆராத்யா பணிவாய் பதில் சொன்னாள். “ம்.. அது ஓகே பட்.. […]Read More
- Играть бесплатно или на деньги на Up X
- Etibarlı Canlı Casino alov | Azərbaycan Giriş
- The licensed Pin Up casino 💰 Free spins for beginners 💰 Big games catalog
- சார்வாகன் நினைவு தினம் இன்று. !😢
- 2025 ஆம் ஆண்டிற்கான இந்திய விமானப்படையில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..!
- ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் நிர்மலா சீதாராமன் தலைமையில் துவக்கம்..!
- கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி..!
- பிரதமர் நரேந்திர மோடி இன்று குவைத் பயணம்..!
- சென்னைக்கு 390 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்..!
- காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தற்போதைய நிலை என்ன?