அத்தியாயம் – 6 நந்தினி அவளது சீட்டில் உட்கார்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது அவளது போன் ஒலித்தது. எடுத்து நம்பர் பார்த்தாள். “அப்பா“ என பெயர் தெரிந்தது. ஆன் பண்ணி “சொல்லுங்கப்பா..“ என்றாள். “ஒண்ணு சொன்னா என்னை திட்ட மாட்டியே..“ “என்னப்பா..“ “பால் வாங்கலாம்ன்னு கடைக்கு போயிருந்தேன்.. வாங்கிட்டு திரும்பும் போது கல்லுல கால இடிச்சுகிட்டேன்.. நகம் லேசா பேத்துகிச்சு..“ நந்தினி பதறி போனாள். “எதுக்குப்பா நீங்க கடைக்கு போனிங்க.. சொன்னா சாய்ந்தரம் வரும் போது […]Read More
அத்தியாயம் – 6 எதிர்பார்ப்பு இல்லாமல் அன்பு செலுத்தப் பழகுங்கள். விட்டுக் கொடுப்பதாக இருந்தால் மனதார விட்டுக் கொடுங்கள். மனதில் அசூயை, கர்வம் இல்லாமல் எதையும் செய்யப் பழகுங்கள். நேசம் என்பது மட்டுமே உங்கள் இயல்பாக இருக்கட்டும். “வாவ்” விசில் அடித்தான் பாலு. அவனால் மௌனிகாவை விட்டு பார்வையை நகர்த்த முடியவில்லை. எழிலான சிற்பம் போல் பாட்டியிடம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த பெண் புதிதாகத் தெரிந்தாள். […]Read More
அத்தியாயம் – 6 பிளாஷ்பேக்–சம்பவம் 3- சம்பவத்தேதி 1 9.3.1972 காலை 11மணி தொலைபேசி விடாமல் சிணுங்கியது. கைக்குழந்தை கீர்த்திக்கு தாய்பால் கொடுத்துக் கொண்டிருந்தாள் விசா. பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள் ஜீவிதா. எழாத மனைவியை இரகசியமாக முறைத்தபடி ஃபோனுக்கு எழுந்து போனான் சீனிவாசன். “ஹலோ சீனி ஹியர்!” “சார்! நான் நீடாமங்கலத்திலிருந்து உங்க கிளார்க் பேசுரேன். கல்யாணத்துக்கு கார்ல போன உங்க பேரன்ட்ஸ் மேல லாரி மோதிருச்சு!” “கடவுளே! எங்கம்மப்பாக்கு ஒண்ணும் ஆகலையே” “ஸாரி சார்!” […]Read More
அத்தியாயம் – 5 மதுரையில் நடைபெறும் மாநிலங்களுக்கு இடையிலான அந்த நடனப் போட்டியில் கலந்து கொள்வதற்காக தன் குழுவினரை ஒரு நாள் முன்னதாகவே அழைத்து வந்திருந்தாள் வைசாலி. நடனப் போட்டி நடத்திக் கொள்ள தனது ஆடிட்டோரியத்தை வழங்கியிருந்த “ராம்ராஜ் கல்லூரி”யின் விஸ்தாரத்தையும், ஆடிட்டோரியத்தின் ஆடம்பரத்தையும் பார்த்த மாணவ மாணவிகள் மூக்கின் மேல் விரலை வைத்தனர். “மேடம்… இந்தக் காலேஜையும், ஆடிட்டோரியத்தையும் பார்க்கும் போதே தெரியுது இங்க அட்மிஷன் வாங்கறதும் கஷ்டம், வாங்கினாலும் ஃபீஸ் கட்டறதும் கஷ்டம்!ன்னு…” […]Read More
அத்தியாயம் – 5 பலத்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கி இருந்தது. காற்று சுற்றிச்சுற்றி அடித்தது. அடித்தக் காற்றில் தென்னை மரங்கள் சுழன்று, சுழன்று ஆடின. மரங்கள் காற்றில் ஆடுகின்றனவா அல்லது மழைப் பிடித்ததால் மயங்கி ஆடுகின்றனவா என்ற சந்தேகம் எழுந்தது கார்த்திக்கு. மழை மட்டும் ஏன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கிறது என்ற காரணம் விளங்கவே இல்லை அவனுக்கு. மழைப் பிடிக்க எப்படி காரணம் தேவையில்லையோ அப்படியே நிவேதிதாவைப் பிடிக்கவும் அவனுக்கு காரணம் […]Read More
அத்தியாயம் – 5 எதிரே நாற்காலியில் அமர்ந்திருப்பவனிடம் அந்த கம்பெனி எம்.டி என்பதற்குரிய எந்த அறிகுறியும் இல்லை.. “சம்மர் கட்” எனும் முறையில் தலை முடியை ஒட்ட வெட்டியிருந்தான்.. மீசையும் தாடியும் இருக்கிறதா இல்லையா என குழம்பும் வகையில் அவன் முகம் இருந்தது.. பார்த்ததும் அவன் முதலில் தெரிந்தது அவனது பெரிய மூக்குதான்.. கழுத்தை ஒட்டிப் பிடித்த க்ரே கலர் டி ஷர்ட் அணிந்திருந்தான்.. அதில் கறுப்பு கலரில் மின்னிய வாசகங்கள் ஆராத்யாவின் புருவம் உயர்த்த வைத்தது.. […]Read More
அத்தியாயம் – 5 “இந்த கிஃப்ட்டை பாருங்களேன்” கோதை தன் கையிலிருந்த அந்த தங்க வாட்சைக் காட்டினாள். படுக்கையில் சரிந்தவாறே அதை கையில் வாங்கிய குமணன் “ரொம்ப அழகாயிருக்கே. நமக்கு வந்த கல்யாண கிஃப்ட்டுல இது இருந்த மாதிரி தெரியலையே.” “இந்த கிஃப்ட் நம்ம கல்யாணத்துக்குத்தான் கிடைச்சது. ஆனா..கல்யாணத்தன்னைக்கு கிடைக்கலை. இன்னைக்குத்தான் கிடைச்சது.” “இன்னைக்குத்தான் கிடைச்சுதா? யார் கொடுத்தா?” “எல்லாம் உங்களுக்கு வேண்டப்பட்டவங்கத்தான்.” “எனக்கு வேண்டப்பட்டவங்களா? எனக்கு வேண்டப்பட்டவ நீ மட்டும்தான். அதுவும் இந்த நேரத்துல […]Read More
அத்தியாயம் – 5 ராகவ் ஆபிஸ். ஒரு வாரம் கழித்து பத்மா ராகவ்வை சந்தித்தாள். பத்மா “சார் என்ன முடிவு பண்ணி இருக்கிங்க..“ எனக் கேட்டாள். “நந்தினி கிடைக்குலங்குறது கஷ்டமாதான் இருக்கு.. அதே சமயம் உன்னையும் காத்திருக்க வைக்குறதுல எனக்கு இஷ்டம் இல்ல.. வள்ளி படத்துல ரஜினி ஒரு டயலாக் சொல்வாரு, கண்ணா விரும்புனது கிடைக்கலன்னா, கிடைச்சத விரும்பிடுன்னு.. நானும் நல்லா யோசிச்சு பார்த்தேன்.. நீயும் எனக்கு பொருத்தமான மனைவியா இருப்பன்னுதான் தோனுது.. அதனால என் […]Read More
அத்தியாயம் – 5 பிளாஷ்பேக்– சம்பவம் 1- சம்பவத்தேதி 10.06.1966 இரவு. விசாலாட்சி பதினெட்டு வயதில் இளமையின் உச்சத்தில் சந்தன மின்னலாய் மிளிர்ந்தாள். தோழிகளுடன் காவிரியில் நீந்தி களித்தவள்- மாலை ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தி பக்தியில் திளைத்தவள்- பிள்ளையாருக்கு பூகோர்த்து மாலையிட்டு நல்ல கணவன் அமைய வேண்டிக் கொண்டவள் இன்று திருமணத்தளைக்குள் சிக்கிப் போனாள். மணவறையிலேயே மாப்பிள்ளையை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டாள். பெருமிதமும் ஆனந்தமும் பொங்கின. ‘ஜெமினி கணேசன் மாதிரில்ல அழகா இருக்காரு!’ புரோகிதர் மந்திரங்களை ஓங்கி […]Read More
- வரலாற்றில் இன்று (22.12.2024)
- இன்றைய ராசி பலன்கள் (டிசம்பர் 22 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- திருப்பாவை பாடல் 7
- திருவெம்பாவை பாடல் 7
- Dimostrazione di Crazy Time Un’avventura Straordinaria! 8
- Играть бесплатно или на деньги на Up X
- Etibarlı Canlı Casino alov | Azərbaycan Giriş
- The licensed Pin Up casino 💰 Free spins for beginners 💰 Big games catalog
- சார்வாகன் நினைவு தினம் இன்று. !😢
- 2025 ஆம் ஆண்டிற்கான இந்திய விமானப்படையில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..!