“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 14 (நாவல்) | முகில் தினகரன்
அத்தியாயம் – 14 “யாரிந்த ஆளு?… நம்ம அம்மா பேரைச் சொல்லிக் கேட்கறாரே?” வேகமாய் வீட்டிற்குள் வந்து, “ம்மா… உன்னைக் கேட்டுத்தான் யாரோ வந்திருக்காங்க… அதுவும் பி.எம்.டபிள்யூ.கார்ல” என்றான். “என்னைக் கேட்டு… அதுவும் கார்ல வந்திருக்காங்களா?” குழப்பம் மேலிட அவளும் எழுந்து வாசலுக்கு வந்தாள். காரிலிருந்து இறங்கி இவர்கள் வீட்டை நோக்கி நடந்து வந்த அந்த மனிதருக்கு கிட்டத்தட்ட ஐம்பத்தியெட்டு வயதிருக்கும். சாம்பல் நிற சஃபாரி ஆடை, தங்க பிரேமிட்ட மூக்குக் கண்ணாடி, கருப்பு வெள்ளையில் மின்னும் […]Read More