அத்தியாயம் – 10 ஹேன்ட் பேக்கை எடுத்து மாட்டிக்கொண்டு ஆபிஸ் புறப்பட்ட நந்தினி, பாஸ்கரனிடம் “சாம்பார் மட்டும் வச்சுருக்கேன்.. ஒரு மணிக்கா குக்கர்ல ரைஸ் வச்சுக்கங்க.. ஃபிரிட்ஜ்ல மாம்பழம் இருக்கு.. எடுத்து கட் பண்ணி சாப்ட்டுக்கங்க..“ என்றாள். “சரிம்மா..“ என்றவர் “ஒரு அஞ்சு நிமிஷம் டயம் இருக்குமா.. கொஞ்சம் பேசனும்..“ என்றார். “சொல்லுங்கப்பா..“ “ராகவ்வ பத்தி நீ என்ன நினைக்குற..“ “ஏன்ப்பா, நல்ல பையனாச்சே..“ “எனக்கு அவனை ரொம்ப புடிச்சுருக்கு.. ரொம்ப பொறுப்பான புள்ளையா இருக்கான்.. எந்த […]Read More
அத்தியாயம் – 10 பிரார்த்தனை அளவற்ற சக்தி படைத்தது. அந்த சக்தியை அதிகரிப்பது நம்பிக்கை. நம்பிக்கையுடன் கூடிய இடைவிடா பிரார்த்தனை நிச்சயம் வெற்றியைத் தரும். ஹால் அழகாக அலங்கரிக்கப் பட்டு, காகிதத் தோரணங்கள் வரிசையாக அலங்காரமாகத் தொங்கியது. செயற்கைப் பூக்களால் கட்டப் பட்ட மாலைகள், நடுநடுவில் ரோஜாப் பூக்கள் வைத்து கட்டியிருந்தது. வரிசையாகச் சேர்கள். மேடையில் நாற்காலிகள் போடப் பட்டு எதிரில் சின்ன டேபிள். […]Read More
அத்தியாயம் – 10 சாட்சிக்கூண்டில் ஏறி நின்றான் விசாலாட்சியின் கடைக்குட்டி பிரசாந்த். “நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறில்லை!” திருப்பிச் சொன்னான். ஹேமந்த்குமார் எழுந்து அருகில் போனான். “நீங்க சீனிவாசன்-விசாலாட்சி தம்பதியரின் மூன்றாவது மகன் பிரசாந்த்தானே?” ”ஆமா…” “ஜீவிதாவும் கீர்த்தியும் உங்க மூத்த சகோதரிகள்?” ”ஆமா…” “வழக்கு 11மாசமா நடக்குது. உங்க சகோதரிகள் உங்க தாயாருக்கு எதிரா சாட்சி சொல்லிருக்காங்க. இதுவரைக்கும் நீங்க எந்த பக்கமும் சாயாம இருந்தீங்க. இப்ப திடீர்னு குற்றஞ்சாட்டப்பட்டுள்ள விசாலாட்சியம்மாவுக்கு ஆதரவா […]Read More
அத்தியாயம் – 1 கண்ணாடி முன் நின்று தன்னை முன்னும், பின்னும் பார்த்தாள் பிருந்தா.. இருபுறமும் ஒரே போல்தான் தோன்றியது அவளுக்கு.. படைத்த பிரம்மனை ஒரு வினாடி மனதில் திட்டித் தீர்த்தாள்.. ‘ஏன் என்னை இப்படிப் படைத்தாய்? பெண்மைக்குரிய எந்தலட்சணமும் என் உடம்பில் ஒட்டிக் கொள்ளவில்லையே? செங்குத்தான ஒரு நேர்கோடு போல் இருக்கிறேன், எந்த ஆண் மகனுக்கு என்னைப் பிடிக்கும்? கண்ணாடி முன் கிடந்த பட்டுப்புடவை அவளை கேலியாகப் பார்த்து சிரிப்பதாய் பட்டது அவளுக்கு.. அது கேள்வி […]Read More
அத்தியாயம் -1 அந்தப் பெரிய திருமண மஹால் முற்றாத விடியல் நேரத்திலேயே களைகட்டிக் கொண்டிருந்தது. ஆயிரம் பேர் அமரக்கூடிய பெரிய கல்யாணக்கூடம். ஸ்ரீநிவாசன் பத்மாவதி சமேதராய் பின்னணியில் கண்கவர் ஓவியமிருக்க. சற்றே உயர்ந்த மணமேடை. சமையலறை பின்னாலிருக்க காரிடார் போன்ற இடத்தைத் தாண்டினால் சாப்பாட்டுக்கூடம். ஒரே சமயத்தில் முன்னூறு பேர் சௌகரியமாக உணவருந்தலாம். அத்துடன் முன்னும் பின்னுமாக இருந்த தோட்டத்தில் பூக்கள் பூத்துக் குலுக்கின. குல்மொஹர் மரமும் மஞ்சள் கொன்றையும் கான்ட்ராஸ்ட்டாக கண்ணைக் கட்டியிழுக்க ஆங்காங்கே ரோஜாக்களும் […]Read More
அத்தியாயம் – 9 போலீஸ் ஸ்டேஷனில் அசோக்கிற்காக காத்திருந்தாள் வைசாலி. அவன் உள்ளே வந்ததும், “இதோ இவர்தான் சார் அந்தப் பையனுக்கு டிரெய்னிங் குடுக்கற ஆள்” என்று அசோக்கை அங்கிருந்த இன்ஸ்பெக்டருக்கு அடையாளம் காட்டினாள். “என்னப்பா…. டான்ஸ் டிரெய்னிங் தவிர வேற எல்லா டிரெய்னிங்கும் கரெக்ட்டா குடுக்கறே போலிருக்கு!” தன் கர்ண கொடூர குரலில் இன்ஸ்பெக்டர் அசோக்கைப் பார்த்துக் கேட்க, “சார்… நீங்க… என்ன கேட்கறீங்க!ன்னே எனக்குப் புரியலை சார்!… ஆக்சுவலா நான் இவங்க மேலேதான் […]Read More
அத்தியாயம் – 9 மழையில் குளித்திருந்தன மரங்கள். இரவு பெய்த நீர்த்தி வலைகள் சின்னச்சின்ன முத்துக்களாய் புற்களின் மீது மின்னிக் கொண்டிருந்தன. ஊசிதட்டான் ஒரு புல்லில் இருந்து மற்றொரு புல்லுக்குத் தாவி, வெயில் காய்ந்து கொண்டிருந்தது. வழக்கமான மனநிலையில் இருந்திருந்தால் அந்த தும்பியைப்பிடிக்க உட்கார்ந்து இருப்பாள் நிவேதிதா. ஆனால் அவள் இன்று வேறு மனநிலையில் இருந்தாள். கார்த்தி வாங்கிக் கொடுத்த மூக்குத்தி தொலைந்து விட்டதே என்று வருத்தமுடன் இருந்தாள். அதே வருத்தங்களை சுமந்தபடி தான் கல்லூரிக்குச் சென்றாள். […]Read More
அத்தியாயம் – 9 திடுமென ஆர்யனை அங்கே பார்த்ததும்.. ஆராத்யா முதலில் உணர்ந்தது பயத்தைத்தான்.. ஐயோ.. இவனா.. என்னை பாலோ செய்து கொண்டு இங்கேயே வந்துவிட்டானா..? இவனிடமிருந்து எப்படி தப்பிக்க போகிறேன்..? அவளது விழிகள் உடனடியாக வீட்டை நோக்கி ஓடும் வழியை தேடி பரபரத்தன.. “இங்கே தான் வந்தாயா..?” ஆர்யனின் கேள்வி ஆராத்யாவிற்குள் நுழையவில்லை.. அவள் அந்த இடத்தை விட்டு ஓடும் எண்ணத்தில் இருந்தாள்.. தோப்புக்குள் நடந்து வந்து விட்டிருந்தார்கள்.. வீடு பார்வையிலிருந்து மறைந்திருந்தது.. உடனே வீட்டிற்கு […]Read More
அத்தியாயம் – 9 “மதியத்திற்கு என்ன சமையல் பண்ணபோறே?” கேட்டவாறே சமையலறைக்குள் நுழைந்தாள் அம்சவேணி. காய்கறிகளை அரிந்துக்கொண்டிருந்த வேலைக்காரி சுந்தரி திரும்பினாள். சிரிப்பும் அலுப்புமாக சொன்னாள். “ஆமா…என்ன சமையல் செய்து என்ன? சின்னய்யா எங்க சாப்பிடறாங்க? சரியாவே சாப்பிட மாட்டேங்கறாங்க. கோதையம்மா கை பக்குவம் என்கிட்ட இல்லைங்கறாங்க” அம்சவேணி சிரித்தாள். “கோதை இங்க வர்றதுக்கு முந்தி நீதானே சமைச்சே. உன் சமையலைத்தானே சாப்பிட்டான்.” “அதைத்தான் நான் சொன்னதுக்கு கோதை வந்த பின்னேதானே உன் லட்சணம் தெரியுதுங்கறார்” “இதுக்குத்தான் […]Read More
அத்தியாயம் – 9 லீலா பேலஸ் ஹோட்டல். பர்த் டே ஹால் களை கட்டியிருந்தது. ராகவ், காரை நிறுத்தி கையில் பொக்கேவுடன் இறங்கி நடந்து வந்தான். அவன் வருவதை கவனித்த பத்மா, அவன் அருகில் ஓடி வந்தாள். “வெல்கம் ராகவ்..“ என்றாள். அவன் அவளது உடையை கவனித்தான். வெள்ளை கவுனில் ஒரு தேவதையைப் போல […]Read More
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (22.12.2024)
- வரலாற்றில் இன்று (22.12.2024)
- இன்றைய ராசி பலன்கள் (டிசம்பர் 22 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- திருப்பாவை பாடல் 7
- திருவெம்பாவை பாடல் 7
- Dimostrazione di Crazy Time Un’avventura Straordinaria! 8
- Играть бесплатно или на деньги на Up X
- Etibarlı Canlı Casino alov | Azərbaycan Giriş
- The licensed Pin Up casino 💰 Free spins for beginners 💰 Big games catalog
- சார்வாகன் நினைவு தினம் இன்று. !😢