அத்தியாயம் -14 எண்ணங்கள் எரிமலையானதில் உறக்கம் ஊரைவிட்டு ஓடிய காதலர்களைப் போலானது. உலவிக்கொண்டிருந்த கால்கள் ஓரிடத்தில் உட்கார மறுத்தது. நடந்து நடந்து சோர்ந்தாலும் படுத்துக்கொள்ள முடியவில்லை. அம்சவேணி பலம் இழந்துப் போனாள். அடிக்கடி தலைசுற்றுவதைப்போல் இருந்தது. தாறுமாறாக யோசனை தோன்றிக்கொண்டேயிருந்தது. தவிர்க்கமுடியாமல் தடுமாறினாள். மாடிப்படிகளில் காலடி ஓசை கேட்டது. திரும்பிப் பார்த்தபோது குமணன் இறங்கி வந்துக்கொண்டிருந்தான். கையில் ஏதோ ஒரு புத்தகத்தை வைத்திருந்தான். “என்னம்மா தூங்கலையா?” கேட்டபடியே கீழே வந்தான். “வயசானா வர்ற வியாதியிலே இதுவும் ஒண்ணு. […]Read More
அத்தியாயம் – 4 கார் மிதமான வேகத்திலேயே நகர்ந்தது.ஓட்டுநர் இருக்கையில் நந்தனும் அருகில் ராம்குமாரும்.பின்னிருக்கையில் லோகநாயகியும் நிலவழகியும் இடையே மூன்று வயது குழந்தை ஸ்ரீகரும்.மகள் நிரல்யா தாத்தா பாட்டியுடன் போயாயிற்று. ராம்குமார் மனைவியைப் பார்த்து விழிகளாலேயே அருகிலிருந்த புதுப் பெண்ணான நிலவழகியைக் காட்ட அவளும் பிறகு சொல்வதாகக் கூறினாள். காரில் உட்காரும் போதே நிலவழகியின் முகம் சரியில்லை. ஜன்னலோரம் தலைசாய்த்து கண்ணை மூடிக்கொண்டாள். முகம் சொல்லொண்ணா வேதனையில் வெந்துதணிந்து கொண்டிருந்தது. இமையோரம் உப்பு முத்து சரம் கோர்த்து […]Read More
அத்தியாயம் – 3 டிசம்பர் இரண்டு 2022 அன்று கணவரின் உடலுக்கு எதிரில் அமர்ந்திருந்த எனக்கு இந்த நிகழ்வுகள் பொங்கி எழுந்து கண்ணீரால் மறைத்தபோது.. இதன் தொடர்பாக இன்னொரு நிகழ்வு நினைவுக்கு வந்தது என்றேனல்லவா? அந்த டிசம்பர் இரண்டாம் தேதி அவர் ஒரு பிரவுன் நிறத்தில் கட்டம் போட்ட ஷர்ட் அணிந்திருந்தார். கிட்டத்தட்ட அதே மாதிரி நிறமும் அதே மாதிரி டிசைனும் உள்ள ஷர்ட் ஒன்றைத்தான் அவர் எங்கள் பெங்களூர் பயணத்தின்போது அணிந்திருந்தார். அதாவது எங்களின் […]Read More
அத்தியாயம் 4 பிருந்தா கேட்டது மாசிலாமணிக்கு சில வினாடிகள் புத்தியில் உறைக்கவில்லை.. கேட்டார்.. “என்னம்மா கேட்ட?” “மணிமாறன் சார் என்னை கட்டிக்குவாரான்னு கேட்டுச் சொல்ல முடியுமான்னு கேட்டேன்..” அவளை ஒரு நம்பமுடியாத பார்வை பார்த்தவர் கேட்டார்.. “சீரியசாத்தான் கேட்கறியாம்மா?” “இதுல யாராவது விளையாடுவாங்களா சார்?” “வேற வழியில்லாம கேட்கிறேன்னு நெனைக்கிறேன்..” “அதான் சார் உண்மை.. எனக்கு வேற வழி தெரியலைங்கறதான் நிதர்சனம்..” “அப்படியே மணிமாறன் சார் ஒத்துக்கிட்டாலும் உங்க வீட்டுல ஒத்துக்குவாங்களாம்மா?” “கண்டிப்பா ஒத்துக்கமாட்டாங்க..” “பின்ன எப்படிம்மா?” […]Read More
அத்தியாயம் – 05 அம்மா காலை நாலு மணிக்கே வழக்கம் போல எழுந்து குளித்து விளக்கேற்றி, சமையல் கட்டுக்கு வந்து பாலை அடுப்பில் வைத்தாள். துவாரகா பெட் ரூமுக்கு போகாமல் ஹால் சோபாவில் படுத்து விட்டான். உறங்கவில்லை. அம்மா குளித்து, விளக்கேற்றி சமையல் கட்டுக்கு வந்ததும், துவாரகா எழுந்து வந்தான். படக்கென அம்மா காலில் விழுந்தான். அம்மா பதறி விட்டாள். “என்னப்பா இது?” “உன்னை அவ அடிச்சும், நான் தண்டிக்கலை அவளை. எனக்கு உன் முகத்துல முழிக்கவே […]Read More
தைரியமாகச் சொல் நீ மனிதன்தானா? பறைகள் காது கிழித்து அதிர்ந்தன. சிறிய அளவில் ஒலித்துக் கொண்டிருந்த அழுகுரல்கள் திடீரென்று உச்சம் பெற்று உயிர் பறிபோவதுபோல் அலறின. தலைக்கு வெண்நிற பேண்டேஜ் சுற்றப்பட்ட அந்த இளைஞனின் உடல் தள்ளுமுள்ளான சூழலில் கொண்டு வந்து பாடையில் வைக்கப்பட்டது. அந்த ஐம்பது வயது மதிக்கத்தக்க மனிதர் முகத்தில் அடித்துக் கொண்டு அரற்றினார். “எனக்கு நீ கொள்ளி வைப்பேன்னு நினைச்சுகிட்டிருந்தேன். உனக்கு நான் வைக்கும்படி பண்ணிட்டியேடா… நான் செத்தா எனக்கு யாருடா கொள்ளி […]Read More
அத்தியாயம் –13 மறுநாள் காலை, ஆடிட்டோரியம் முன் கூட்டம் அலை மோதியது. போட்டியில் கலந்து கொண்டு நடனமாடிய மாணவ, மாணவியரும், அவர்களுக்கு பயிற்சியளித்து அழைத்து வந்த ஆசிரியப் பெருந்தகைகளும் ஆவலோடு காத்திருந்தனர். அதே நேரம், தன் அறையில் தன்னுடைய துணிமணிகளை லெதர் பேக்கில் திணித்துக் கொண்டிருந்தான் அசோக். “”என்ன அசோக்… அங்க எல்லோரும் ரிசல்ட்டை தெரிஞ்சுக்க ஆவலோட காத்திட்டிருக்காங்க… நீ இங்க இருக்கே?” என்றவாறே அவன் துணிகளை பேக்கில் அடைத்துக் கொண்டிருப்பதைக் கவனித்து விட்டு, “ஓ… ஊருக்குக் […]Read More
அத்தியாயம் – 13 நிலா முற்றத்தில் கொடியில் காய்ந்து கொண்டிருந்த துணிகளை மழைச்சாரல் வந்து நனைத்துக் கொண்டிருந்தது. வேறு நேரமாக இருந்திருந்தால் ஓடிப்போய் அந்தத்துணிகளை எடுத்து வந்து பத்திரப்படுத்தி இருப்பாள் நிவேதிதா. ஆனால் அதை விட, வீட்டில் பெரும் புயல் ஒன்று அடித்துப் புரட்டிப் போட்டுக் கொண்டிருப்பதால், பால்கனியில் துணி நனைவது பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. புயலுக்குக் காரணம் அக்கா. அவள் இப்படி ஒரு காரியத்தை செய்வாள் என்று அவளோ, அவள் பெற்றோரோ நினைக்கவில்லை. திருமணம் செய்து […]Read More
அத்தியாயம் – 13 “இந்தச் சிகப்பு சேலையை கட்டலாமா..?” ஸ்ரீமதி கொண்டு வந்து காட்டிய சிகப்பு சேலையை தராசின் ஒரு தட்டிலும், சொர்ணாவை மறு தட்டிலும் வைத்தாள் நிச்சயம் சேலை இருக்கும் தட்டுத்தான் கீழே இறங்கும் என்பதில் ஆராத்யாவிற்கு சிறிதும் சந்தேகமில்லை.. பாவம் அந்த சிறு பெண் இவ்வளவு பெரிய சேலையை எப்படி சுமப்பாள்..? ஆராத்யாவிற்கு பரிதாபம் தோன்றியது.. இந்த இக்கட்டிலிருந்து அவளைக் காப்பதென்று யோசித்தாள்.. சொர்ணா திருமணம் செய்து போகப் போகும் மாப்பிள்ளை வீட்டிலிருந்து […]Read More
- மார்கழி மாதமும் கோலத்தின் வரலாறும் !
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (22.12.2024)
- வரலாற்றில் இன்று (22.12.2024)
- இன்றைய ராசி பலன்கள் (டிசம்பர் 22 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- திருப்பாவை பாடல் 7
- திருவெம்பாவை பாடல் 7
- Dimostrazione di Crazy Time Un’avventura Straordinaria! 8
- Играть бесплатно или на деньги на Up X
- Etibarlı Canlı Casino alov | Azərbaycan Giriş
- உலக சேலை தினம்