அத்தியாயம் – 6 ரிஜிஸ்டர் அலுவலகம்.. மாசிலாமணி முன்னிலையில் மாலை மாற்றி சட்டப்படி திருமணம் முடித்துக் கொண்டனர் பிருந்தாவும், மணிமாறனும்.. கல்யாணம் என்றால் ஒரு பெண்ணின் மனமும், உடலும் எவ்வளவு பூரிப்படையும்.. ஆனால் இங்கே தகித்துக் கொண்டிருந்தது பிருந்தாவின் மனமும், உடலும், எப்படி மாலையும் கழுத்துமாய் தாய், தந்தை முன் நிற்பது? தங்கைகளைப் பற்றி கவலை இல்லை, அவர்கள் வழி திறந்தது என்று மகிழ்ச்சியடைவார்கள்.. தன் மூத்த மகளுக்கு, குடும்பத்தில் முதல் கல்யாணம் எப்படியெல்லாம் நடக்கவேண்டுமென்று கனவு […]Read More
அத்தியாயத் தலைப்பு : பாமா விஜயம் வேதா மனதில் (தலைப்பு உபயம் : ராதிகா சந்திரன்) 2022, டிசம்பர் இரண்டாம்தேதி.. சற்று முன் அமரராகிப்போனார் என் கணவர் என்பதையே நம்ப முடியாமல்… தனது 79 வயதுக்குரிய பக்குவத்துடன் அந்த முகம் பொலிந்ததைப் பார்க்க.. எங்களின் முதல் சந்திப்பு நினைவுக்கு வந்தது. நான் பிறந்தது முதலே குரோம்பேட்டைவாசி. எங்கள் குடும்பத்தில் கலைத்திறமைகள் அதிகம். ஒவ்வொருவருக்கு இறைவன் ஒவ்வொரு திறமையைப் பகிர்ந்தளித்திருந்தான். என் அண்ணாதான் எங்க வீட்டின் முதல் எழுத்தாளர். […]Read More
அத்தியாயம் – 15 அம்சவேணி அனுமதிக்கப்பட்டாள் மருத்துவமனையில். அனைத்து சோதனைகளும் செய்யப்பட்டு அறிக்கை வந்ததில் அவளுடைய இதயத்தில் அடைப்புகள் இருப்பது தெரிந்தது. அடைக்கும் தாழ் இல்லாத அன்பு மட்டுமே இருப்பதாக எண்ணிக்கொண்டிருந்த அம்மாவின் இதயத்தில் அடைப்பும் இருப்பது ஆழமான அதிர்ச்சியை தந்தது குமணனுக்கு. எதுவும் தெரியாதக் குழந்தை ஏக்கத்துடன் எல்லாவற்றையும் அம்மா என்று நினைத்து பார்த்துபார்த்து ஏமாறுவதைப்போல் ஆஸ்பத்திரி ஆயாகூட அவனுக்கு அந்த மருத்துவமனை டீனாகத் தெரிந்தாள். மருத்துவர் வந்து பார்ப்பதற்குள் அறைக்குள் வரும் அத்தனைப் பேரையும் […]Read More
அத்தியாயம் – 5 படையலும் பூஜையும் அழகாய் குறையின்றி முடிந்தது. குலதெய்வம் கோயிலுக்கு மிக நெருங்கிய உறவுகளே வந்திருந்தனர். பூஜை முடிந்ததுமே.. மண்டபத்தில் எல்லோரும் கூட சிவநேசம் தம்பதிகள் முன்னணியில் அமர்ந்திருக்க நிலவழகியின் பெரியப்பாவும் தந்தையும் ஜமக்காளம் ஒன்றை விரித்து அதில் சீர்களை அடுக்கினர். நிலாவின் பெரியப்பா “அய்யா! திடிர்னு முடிச்ச கண்ணாலம் ன்னாலும் பேச்சு ஒன்னு புகுந்த வீட்டுலே பொண்ணுக்கு வந்திடக்கூடாதய்யா. பொன்னு வைக்கிற எடத்துலே பூ வைக்கிறாற் போல எங்க பொண்ணுக்காக முடிஞ்சதை உறமுறைக்கு […]Read More
இந்தியாவின் ‘தாலி’பன்கள் முதலில் ஒரு காட்சி : விடிகாலை மூன்று மணி. மூன்றாம் சாமம் படைக்கப்பட்டது. அடுத்து ஆரம்பமானது அந்த ரணகளம். வெள்ளை உடை அணிந்த அந்த நான்கு பெண்களும் கல்யாணப்பெண் போல் அலங்கரிக்கப்பட்டிருந்த நாற்பது வயது மதிக்கத்தக்க அந்தக் பெண்ணை நெருங்குகிறார்கள். அந்தப் பெண்ணின் விழிகள் பீதியுடன் இயலாமையோடு அலைபாய்கின்றன. அவரது உடலில் மெல்லிய நடுக்கம். அந்தப் பெண்ணின் கைகளில் கலர் கலராய் கண்ணாடி வளையல்கள். தலை கொள்ளாத அளவுக்குப் பூ. சிவப்பு நிறச் சேலை […]Read More
அத்தியாயம் – 5 தன் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து வீட்டிற்கு கிளம்ப எத்தனித்தவளின் கைப்பையில் இருந்த செல்போன் கனைக்கவும் கைப்பையைத் திறந்து செல்லை எடுத்துப் பார்த்தாள். எதிர் முனையில் அழைப்பது மணிமாறன்.. ஆன்சர் பட்டனைத் தேய்த்து காதில் வைத்தாள் காதில் மணிமாறன் குரல் ஒலித்தது. “வண்டியை அப்படியே ஓட்டிட்டு ரோட்டு முனையில இருக்கற காஃபி ஷாப்புல வெய்ட் பண்ணு உங்கிட்டப் பேசணும்” செல்லை காதில் வைத்த வாறே கண்களை சுழட்டினாள்.. அலுவலக வாசலில் நின்றவாறு செல்லில் பேசிக்கொண்டீருந்தார் […]Read More
அத்தியாயம் – 06 வீட்டுக்கு வர துவாரகா விரும்பவில்லை. ஆனால் குழந்தைகள் இருவரும் இருப்பதால் வராமல் இருக்க முடியாது. அது மட்டுமல்ல, அம்மாவை அடித்து அவமானப்படுத்திய துளசிக்கு ஒரு பாடம் கற்பிக்காமல் விடக்கூடாது. மாலை ஏழு மணிக்கு வீடு திரும்பினான். உரத்த துளசியின் குரல். பதிலுக்கு மாமனார், மாமியார் குரல். “ நீ செஞ்சது மன்னிக்க முடியாத குற்றம். எப்படி உன் மாமியாரை முதியோர் இல்லத்துக்கு அனுப்புவே?” “நானா அனுப்பினேன்? அவங்க பையன் கொண்டு போய் விட்டார்.” […]Read More
அத்தியாயம் –14 அசோக் அங்கே சென்று, அங்கிருந்த ஒருவரிடம், “மிஸ்டர் சிவராம கிருஷ்ணன்?” என்று கேட்க, அவர் மூடியிருந்த கதவைக் காட்டி, “உள்ளே போங்க” என்றார். நிதானமாய் அந்தக் கதவைத் திறந்து உள்ளே எட்டிப் பார்த்த அசோக்கை, “வாங்க மிஸ்டர் அசோக்” என்ற குரல் அழைக்க, உள்ளே சென்றான். “உட்காருங்க மிஸ்டர் அசோக்” உட்கார்ந்தவன் தன் எதிரில் அமர்ந்திருந்த மனிதரை பார்வையால் ஆராய்ந்தான். தன் வயதுதான் இருக்கும் அவருக்கு. நல்ல ஃபிட்டான உடல் வாகு. தினப்படி எக்சர்ஸைஸ் […]Read More
அத்தியாயம் – 14 ‘அரிசி சாப்பிடாதே…! சாப்பிட்டால் கல்யாணத்தின் போது மழைவரும்… ’இது அம்மா சொன்ன கதைகளில் ஒன்று. அந்தக் கதையைக் கேட்டு, ஊறவைத்த அரிசியை அப்படியே பாத்திரத்தில் போட்டு விட்டு ஓடியிருக்கிறாள் நிவேதிதா. இப்போது நினைத்துப் பார்த்தால் சிரிப்பாக வந்தது. நிறைய அரிசி தின்றிருக்கலாமோ என்று தோன்றியது கூட தோன்றியது. காரணம் இவள் திருமணத்தின் போது மழையும் வரவில்லை… சாரலும் அடிக்கவில்லை. ஆனால் அரிசி சாப்பிட்டால் மழை வரும் என்று ஏன் சொன்னார்கள்? என்று யோசித்துப் […]Read More
அத்தியாயம் – 14 “இந்த வீட்டில் எதைச் சாப்பிடவும் பயமாக இருக்கிறது.. வார்த்தைகளில் விசம் வைத்திருப்பவர்கள்.. சோற்றில் விசம் வைக்கவும் தயங்க மாட்டார்களென்றே தோன்றகிறது..” ஆராத்யா தன் மன வேதனையை வார்த்தைகளாகக் கொட்டினாள்.. “தாத்தா என்ன சொன்னார்..?” தான் பேசிய பேச்சிற்கு தாம் தூமென குதிப்பான் என ஆராத்யா எதிர்பார்த்திருக்க அவன் அமைதியாக விபரம் கேட்டுக் கொண்டிருந்தான். “உங்கள் தாத்தா அல்லவா.. அதையே நிரூபிப்பது போல் சொன்னார்.. நிறைய சொன்னார்.. பேசிக் கொண்டிருக்கும் போதே தாத்தாவின் பேச்சு […]Read More
- மார்கழி மாதமும் கோலத்தின் வரலாறும் !
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (22.12.2024)
- வரலாற்றில் இன்று (22.12.2024)
- இன்றைய ராசி பலன்கள் (டிசம்பர் 22 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- திருப்பாவை பாடல் 7
- திருவெம்பாவை பாடல் 7
- Dimostrazione di Crazy Time Un’avventura Straordinaria! 8
- Играть бесплатно или на деньги на Up X
- Etibarlı Canlı Casino alov | Azərbaycan Giriş
- உலக சேலை தினம்