அத்தியாயம் – 16 தூக்கிவாரிப்போட அதிர்ந்தாள் அம்சவேணி;. ‘லதா அவளுடைய ஃபோட்டோவைப் பார்த்து அவள் யார் என்றே தெரியவில்லை என்று சொன்னவனா இவ்வளவு எளிதாக அவளுடைய பெயரை உச்சரிக்கிறான். என்னைப் பார்க்க அவள் வருகிறாள் என்றால் அவளை இவன் பார்த்திருக்கிறானா? பேசியிருக்கிறானா? அவளைப் பார்த்திருந்தால்…பேசியிருந்தால் இவனுக்கு மூளை குழம்பியல்லவா போயிருக்கவேண்டும்? பைத்தியம் பிடித்தல்லவா போயிருக்கவேண்டும்? இவ்வளவு தைரியமாக பேசுகிறான். எந்தக்காதலியால் மனநோய்க்கு ஆளானானோ அதே காதலியை ஃபிரண்ட் என சொல்லும் அளவிற்கு மனவலிமை இவனுக்கு எங்கிருந்து வந்தது?’ […]Read More
அத்தியாயம் – 7 சின்னுவை அள்ளிக் கொண்டார் செந்தில்வேலன். “மருதாம்மா! என்னாச்சுது? எப்படி உங்க அண்ணி விழுந்து வச்சுது இப்பிடி ரத்தம் வாராப்பல? “ மருதவள்ளி தினமும் ஒருமுறை வீட்டுக்கு வந்து கூடமாட உதவி செய்து விட்டுப் போகும் பெண்.செவத்தையாவின் அண்ணன் மகள்தான். அவள் ஒன்பதாம் வகுப்பு மாறும் போது பெரியவளாகிவிட. அவள் அம்மா பள்ளிக்கு அனுப்ப மறுக்கவே படிப்பு நின்றது. இவளும் எல்லோரையும் போலவே காட்டு வேலை அதுஇது என்று செய்வாள். உழைக்க அஞ்சாதவள். துணிவு […]Read More
அத்தியாயம் – 08 “ இந்த தே….யா வீட்டுக்கு புள்ளைகளையும் கூட்டிட்டு வந்திருக்கியா?” துளசி கேவலமான வார்த்தைகளை உதிர்க்க, கொலுவுக்கு வந்த ஏராளமான பேர் ஸ்தம்பிக்க, சுஷ்மாவின் பெற்றவர்கள் ஆவேசமாக, துவாரகா வெறியுடன் அவளை நெருங்கினான். “ என்ன பேசற நீ? புனிதமான கொலு நடக்கற இடத்துல அவ வீட்டுக்கே வந்து அவளை அசிங்கப்படுத்தறியா?” “இது புனிதமான வீடு இல்லை. இவளை என் புருஷன் வச்சிருக்கான். அதுக்கு இவளை பெத்தவங்களே உடந்தை.” சுஷ்மா அவளை நெருங்கினாள். “ […]Read More
அத்தியாயம் – 7 காரை டிரைவர் காளிராஜ் போர்டிக்கோவில் நிறுத்தினான்.. காரிலிருந்து இறங்கினர் மணிமாறனும், பிருந்தாவும். உள்ளேயிருந்து ‘ஐயா’ என்று ஓடி வந்தான் அந்த ஆள்.. பங்களா டைப் வீடு அது.. ஒடிசலான தேகம் தோளில் துண்டு சகிதம் நின்றவனை அறிமுகப்படுத்தினார் மணிமாறன்.. “இது சுந்தரம், வீட்டோட சமையல்காரன், தோட்டக்காரன், என் பி.ஏ எல்லாம்..” கூறியவர்.. “சுந்தரம் போய் ஸ்ட்ராங்கா ரெண்டு காஃபி போட்டு எடுத்துட்டு வா.. பாப்பாவுக்கு இன்னிக்கு ட்யூஷன் உண்டா?” “உண்டு ஐயா.. வழக்கம் […]Read More
‘ரோம’ ராஜ்யத்தில் கலவரம்! முடி இழத்தல், சாம்ராஜ்யச் சக்ரவர்த்தியாக இருந்தாலும் சாலையோர சாமானியனாய் இருந்தாலும் வலி தரும் விஷயம். இளநீரில் வழுக்கையை விரும்பும் சமூகம் மனிதர்களின் வழுக்கையை விரும்புவதில்லை. முன்பெல்லாம் பெரும்பாலும் ஐம்பது வயதுக்கு மேல் நிகழ்ந்த முடி கொட்டும் ‘வைபவம்’ இப்போதெல்லாம் இருபது வயதிலேயே நிகழத் தொடங்கி விட்டது. இளவயது வழுக்கையர்களை சகஜமாகச் சாலைகளில் சந்திக்க முடிகிறது. முதுமை மற்றும் பரம்பரைக் குறைபாடான இது, இன்று மன அழுத்தம், கொழுப்பு, இருப்புச் சத்து குறைபாடு, உணவுப் […]Read More
அத்தியாயம் –15 “நேத்ரா ஷாப்பிங் மால்” கேட்டில் நின்று கொண்டிருந்த செக்யூரிட்டியிடம் விசாரித்தான் அசோக். “ரெஸ்டாரெண்ட்.. எந்தப்பக்கம்?” “இப்படியே நேராப் போ ரைட்ல திரும்புங்க சார்…” நிதானமாய் நடந்தான் அசோக். நடையில் லேசாய்த் துள்ளல் முளைத்திருந்தது. “கிட்டத்தட்ட இருபத்தி நான்கு… இருபத்தி ஐந்து வருஷத்துக்கு பின்னாடி வைசாலி கூடப் பேசப் போறேன்!… எப்படி ஆரம்பிக்கலாம்?… “என்ன வைசு?”ன்னு தொடங்கலாமா?”… “ம்ஹும்…வேண்டாம்… “நல்லாயிருக்கியா வைசாலி?”ன்னு ஆரம்பிக்கலாம்!… யெஸ் அதுதான் கரெக்ட்…” குறுக்கே வந்த ஒரு இளைஞன், “சார்.. […]Read More
அத்தியாயம் – 15 “பெரிதாய் உரிமை, உடமை என்று பேசுகிறாயாமே..? அப்படி உனக்கு இங்கே என்ன உரிமை இருக்கிறது..?” ஆத்திரத்துடன் தன் முன் வந்து நின்று கேட்ட இளைஞனை முகம் சுளித்து பார்த்தாள் ஆராத்யா.. யாரிவன்..? பரிட்சய ஜாடை தெரிகிறது.. ஏதோ ஓர் உறவுக்காரன்தான், முகம் சொல்கிறது.. இவ்வளவு உரிமையோடு பேசுகிறானென்றால்.. “அரவிந்த் தானே..? சதுரகிரி மாமாவோட இரண்டாவது பையன்.. பெங்களூரிலிருந்து எப்போது வந்தாய்..?” “என்னை எப்படிக் கண்டுபிடித்தாய்..? என் போட்டோவை யாராவது முன்பே காட்டிவிட்டார்களா..?” அவன் […]Read More
அத்தியாயம் – 6 தாய்மையின் பூரண பொலிவோடு மேடையில் அமர்ந்திருந்தாள் தீபலஷ்மி. லேசாய் மூச்சு வாங்கியது. மென்பட்டுப் புடைவையும் எளிமையான ஒப்பனையும் மேடிட்ட வயிறும் தேவதைப் போல ஜொலிக்க ….கணவன் மணிமாறனோ நொடிக்கொருமுறை மனைவியை காதல் சிந்த பார்த்து வைத்தான். வளைகாப்பு விழா! முதிய சுமங்கலி சந்தனம் பூசி அட்சதையிட்டு காப்பு வளையிட்டு ஆரம்பித்து வைக்க விழா களைகட்டியது. நிலவழகி திருமணமாகி வந்தபின்பு புகுந்த வீட்டில் நடக்கிற முதல் விழா. அவளுமே கரும்பச்சை பட்டுப்புடைவையில் ஜரிகைப்பூக்கள் பொன்னாய் […]Read More
விலகலும் விலகல் நிமித்தமும்… குழந்தைகள் ஒருபுறம் தலைக்கு மேல் வளர்ந்து கொண்டிருந்தாலும் அவர்களது பிஞ்சு விரல்களின் மென்தீண்டல், இன்னும் கைகளில் ஒரு ரோஜாப் பூவைப் போலவே பதிந்து கிடக்கிறது. கைக்குழந்தையாய் தூக்கியபோது, அவர்கள் மீது வீசிய தாய்ப்பால் மற்றும் பவுடர் வாசம் கலந்த சுகந்த மணம் மூக்கின் நுனிகளை வருடவே செய்கின்றன. குழந்தைகளின் சமீபத்துப் புகைப்படங்களை விட, அவர்களது சிறு வயது புகைப்படங்களையே பார்க்க மனம் ஆவலில் துடிக்கிறது. அந்தப் படங்களைப் பார்க்கும்போது, மிக நீண்ட தொடர் […]Read More
அத்தியாயம் – 07 நவராத்திரியில், அது துர்காஷ்டமி நாள். காலை சீக்கிரமே எழுந்து, தானும் குளித்து, குழந்தைகளையும் குளிக்க வைத்தான் துவாரகா. பெண் குழந்தைக்கு பட்டுப்பாவாடை கட்டி தலையை சீவி பின்னலிட்டான். “ மூனு பேரும் எங்கே போறீங்க?” “இந்த ஜெயில்லேருந்து பசங்களுக்கு ஒரு நாளாவது விடுதலை கிடைக்கட்டும். கொலுவுக்கு கூட்டிட்டு போறேன்.” “நெனச்சேன். பொம்பளைங்க நிறைய வர்ற இடம். ஆசை தீர பார்க்கலாம்.” “ஆமான்டீ, அதுக்காகத்தான் போறேன். என்ன இப்ப?” அவள் பதில் சொல்ல வாய் […]Read More
- மார்கழி மாதமும் கோலத்தின் வரலாறும் !
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (22.12.2024)
- வரலாற்றில் இன்று (22.12.2024)
- இன்றைய ராசி பலன்கள் (டிசம்பர் 22 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- திருப்பாவை பாடல் 7
- திருவெம்பாவை பாடல் 7
- Dimostrazione di Crazy Time Un’avventura Straordinaria! 8
- Играть бесплатно или на деньги на Up X
- Etibarlı Canlı Casino alov | Azərbaycan Giriş
- உலக சேலை தினம்