அத்தியாயம் – 10 காரை எடுத்துக்கொண்டு நேராக துவாரகா, பல்லவியின் க்ளீனிக் வந்து விட்டான். ஓரளவு ஆட்கள் இருந்தார்கள். அது நர்சிங் ஹோமாகவும் செயல் பட்டது. இருபது படுக்கைகள் இருந்தன. சகல மருத்துவ நவீன வசதிகளும் இருந்தன. அங்கு செலவு அதிகம் தான். ஆனால் மனோதத்துவ சிகிச்சையில் நம்பர் ஒன் டாக்டர். தன் கார்டை அனுப்பினான் துவாரகா. பல்லவி வெளியே வந்து விட்டாள். “ துவாரகா, பத்து நிமிஷம் காத்திருக்க முடியுமா? ரவுண்ட்ஸ் போயிட்டு வந்திர்றேன்.” “தாராளமா.” […]Read More
அத்தியாயம் – 09 முகநூல் மாயாவிகள் ‘ஊர் நண்பன் ஊற்றுத் தண்ணீர் மாதிரி. முகநூல் நண்பன் ஆற்றுத் தண்ணீர் மாதிரி. ஊற்றுத் தண்ணீர் ஓடி விடாமல் உடனிருக்கும். ஆற்றுத் தண்ணீர் தன் வழியில் ஓடிக் கொண்டே இருக்கும். இந்த ஆற்று நீரில் இன்னொரு வகை உண்டு. அது காட்டாறு. அவை முகநூலின் ஃபேக் ஐடிகள். எங்கு மடு உள்ளது? எங்கு சுழல் உள்ளது என்றெல்லாம் கணிக்கவே முடியாது. ஊரும் தெரியாது. பேரும் தெரியாது. போட்டோவும் இருக்காது. ஆனால் […]Read More
அத்தியாயம் – 9 மருந்தின் வீரியத்தோடு தன்னை மறந்து உறங்கிக் கொண்டிருந்த மனைவியை லேசாக அணைத்தவாறு படுத்திருந்த செந்திலுக்கு பல்வேறு யோசனைகள். அன்றைக்கு …. வண்டியில் மோதி விழுந்து உதவி கேட்டவள் எரிந்து கொண்டிருந்த வீட்டைப்பார்த்து மயக்கம் போட்டதும் செந்திலுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. ஒருவாறாக கீழப்பூங்குடி வந்து காந்தி கிளினிக் பெரியவரிடம் ஒப்படைத்து விட்டுப் போனவன் திரும்பிவர ரெண்டு நாட்களானது இவர் போனசமயம் அந்தப் பெண் திக்பிரமை பிடித்தவளாய் அமர்ந்திருந்தாள். டாக்டர் தான் மயக்கம் தெளிந்தது […]Read More
அத்தியாயம் – 9 மணிமாறனுக்கு இது இரண்டாவது கல்யாணம் என்றாலும், பிருந்தாவுக்கு இது முதல் திருமணம்.. பெண்மைக்குரிய ஆசைகள் அவளுக்கும் இருக்கும்தானே.. கணவன் தன்னை மகளுடன் படுக்கச் சொன்னதால் சற்று அடிபட்டுப் போனாள் அவள், ஆனாலும் இன்னொருபுறம் மனம் நினைத்தது, ‘பருவ வயதை அடையப் போகும் ஒரு பெண் குழந்தையை வைத்திருக்கும் ஒரு ஆணால் எப்படி புதுமனைவியுடன் தனியறையில் கழிய முடியும்? கணவன் அனைத்தையும் உணர்ந்தே செய்கிறான்’ என்பதை உணர்ந்தவள் மனம் முதலில் திகைப்படைந்தாலும், இப்பொழுது புரிந்து […]Read More
அத்தியாயம் –16 தலை குனிந்து அமர்ந்திருந்த வைசாலியை ஒரு தொண்டைச் செருமலில் தலை தூக்க வைத்தான் அசோக். “என்ன வைசாலி… பேச மாட்டியா?” “ம்… பேசுவேன்” என்றாள் அவள் மிருதுவான குரலில். அசோக்கிற்கே ஆச்சரியமாயிருந்தது. அவனுக்குத் தெரிந்த வைசாலி கணீர்க் குரலில் பளீரென்று பேசுபவளாயிற்றே? “நான் நேரடியாவே கேட்கறேன்… ஏன் இன்னும் நீ கல்யாணம் பண்ணிக்கலை?” அவள் பதிலேதும் சொல்லாமல் அவனையே கூர்ந்து பார்க்க, “ம்… பதில் சொல்லு வைசாலி” என்றான். அவள் தொடர்ந்து அமைதியையே கடைப்பிடிக்க, […]Read More
வேதா அம்மா அவர்களின் “என்…அவர்., என்னவர்” என்கிற அவர்களது அன்பு மொழி சொல்லும் அனுபவத்தொடரைத் தொடர்ந்து வாசிக்கும் நமது மின்கைத்தடி அன்பு வாசகர்களுக்கு வணக்கம்! இதுவரை தாங்கள் படித்த முந்தையபகுதிகளை விட இப்போது வெளியாகியுள்ள இந்தப்பகுதி ஒரு கூடுதல் சிறப்பு இது நம் வேதா அம்மா அவர்களின் பிறந்த நாள் இன்று (15/11/2023). அம்மா அவர்கள் பிறந்த இன் நன்னாளில் அவர்களை வாழ்த்தி ஆசிபெற்றுப் படிக்க தொடங்குவோம். அத்தியாயம் – 5 அத்தியாயத் தலைப்பு : கோபாலனின் […]Read More
இதழாளன் என்னும் மனோபாவம்… சம்பவம் – 1 போரின் அரக்கத்தனத்தை உலகுக்கு அறிவித்த அந்தப் புகைப்படத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விடமுடியாது. 8 ஜூன் 1972. தெற்கு வியட்நாமின் ட்ராங் பேங் என்னும் கிராமம். தெற்கு வியட்நாமின் விமானப் படை தவறாக வீசிய நப்பாம் வெடிகுண்டு (Napalm) தாக்கி தன் உடைகள் எரிந்து, உடல் முழுதும் தீக்காயத்துடன், அந்த ஒன்பது வயதுச் சிறுமி உயிருக்குப் பயந்து வலியில் அலறிக் கொண்டே ஓடி வரும் பதைக்க வைக்கும் […]Read More
அத்தியாயம் – 8 மகளை என்றும் கடிந்து பேசியதில்லை மணிமாறன். தாய் இல்லாத குழந்தை என்பதால் அளவுக்கு அதிகமாகவே கவனமும், செல்லமும் கொடுத்து அவளை வளர்த்து வந்தார்.. அதற்காக அடம்பிடிக்கும் குழந்தை இல்லை ப்ரியா. அதனால்தான் அவள் பிருந்தாவை எடுத்தெறிந்து பேசியது கண்டு சிலையானான் மணிவண்ணன். தாயின் இடத்தில் இன்னொரு பெண்ணை வைத்துப் பார்க்க அந்த இளந்தளிர் விரும்பவில்லை என்று புரிந்து போயிற்று அவருக்கு. ‘தப்புச் செய்துவிட்டோமோ’ என்று ஒரு கணம் அவர் மனம் எண்ணியது.. மறுகணம்.. […]Read More
அத்தியாயம் – 8 உள்ளே நுழைந்த மஞ்சுளாவைத் தொடர்ந்து அபய் சக்ரவர்த்தியும் கதவை அடைத்தான் வேகமாக. “ஏய்! மரியாதையா உன் அம்மா வீட்டுக்கு கிளம்பு. “நான் ஏன் போகனும்? “ “இங்கேயிருக்கிற தகுதியையும் எனக்கு மனைவிங்கிற யோக்யதையையும் நீ இழந்தாச்சு “ “உளறாதீங்க” அபய் அவளை நெருங்கி அவள்கூந்தலை கொத்தாகப் பிடித்தான். “ஸ்..ஸ்…வலிக்குது! விடுங்க” “ஓ…இது உனக்கு வலி தருதா? உன் வார்த்தையால எத்தனை பேர் மனசை கஷ்டப்படுத்துறே “ என்றவன் பிடித்திருந்த பிடியை உதற அவள் […]Read More
அத்தியாயம் – 16 “எங்கே கிளம்பிக் கொண்டிருக்கிறாய்..?” சந்தேகம் அப்பட்டமாய் தெரிந்தது ஆர்யனிடம்.. “எங்கேயும் போகவில்லையே.. சும்மா அப்படியே தோப்புக்குள்..” அவளது சமாளிப்புகளை அலட்சியம் செய்து அருகே வந்து அவள் பின்னால் மறைத்து வைத்திருந்த கையை பற்றினான்.. “எதை மறைக்கிறாய்..?” வலுக்கட்டாயமாக போனை பிடுங்கி பார்த்தான்.. ஆராத்யா பார்த்து அப்படியே வைத்திருந்த அவளது போட்டோக்கள் கேலரியில் இருந்தன, “சீ மனுசனா நீ..? இப்படி அநியாயம் செய்கிறாயே..” அவன் போனை பிடுங்கும் போது தன் கையில் கீறிய […]Read More
- மார்கழி மாதமும் கோலத்தின் வரலாறும் !
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (22.12.2024)
- வரலாற்றில் இன்று (22.12.2024)
- இன்றைய ராசி பலன்கள் (டிசம்பர் 22 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- திருப்பாவை பாடல் 7
- திருவெம்பாவை பாடல் 7
- Dimostrazione di Crazy Time Un’avventura Straordinaria! 8
- Играть бесплатно или на деньги на Up X
- Etibarlı Canlı Casino alov | Azərbaycan Giriş
- உலக சேலை தினம்