மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 11 | பெ. கருணாகரன்
அத்தியாயம் – 11 கடவுள் வாழும் வீடு! இது மழைக்காலம். அதன் காம்ப்ளிமென்டாக பகல் நேரத்திலும் ரீங்காரமிடும் கொசுக்கள், கொசுவர்த்திச் சுருள், லிக்யூடேட்டர் இவற்றுக்கு அடங்காமல் தூங்க விடாமல் துன்புறுத்திக் கொண்டே இருக்கின்றன. அந்த மழைக்காலக் கொசுக்களைக் கூடச் சமாளித்து விடமுடியும். வெயில் காலங்களிலும் கூட பணியிடங்களில் நம் முன் ரீங்காரமிடும் கொசுக்களைத்தான் சமாளிப்பது பெரும்பாடாகி விடுகிறது. ஒவ்வொரு நிறுவனமும் பல்வேறு மனோபாவங்கள் கொண்ட மனிதர்களால் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. எனவே எல்லோரிடமும் ஒரே மாதிரியான அணுகுமுறையை எதிர்பார்க்க முடிவதில்லை. […]Read More