அத்தியாயம் – 7 அத்தியாயத் தலைப்பு : என் பார்வையில் பாமா கோபாலன் தலைப்பு உபயம் : உஷா கோபால் மறுவாரம் பாமாகோபாலன் வந்தபோது அந்த வேண்டுகோளை என் அம்மாவின் முன் வைத்தார்… என்று சொன்னேன் அல்லவா? இதைப் படித்துவிட்டுப் பலரும் ஒரே கேள்வியைப் பல டிசைன்களில் கேட்டார்கள். “என்ன உங்களைக் கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும்” என்று கேட்டாரா? “உங்களைப் பெண் கேட்டாரா?” உங்களை மணக்க விரும்பினாரா? இல்லை ஃப்ரெண்ட்ஸ். அப்படி எதுவும் கேட்கவில்லை… “இலக்கியச் […]Read More
அத்தியாயம்-13 செந்திலின் தோப்பு வீட்டுக்குத்தான் வண்டியை செலுத்தினான் நந்தன்.உள்ளே வந்ததும் அலமேலுவுக்கு மாற்றுத்துணி கொடுத்து குளித்து விட்டு வரச் சொன்னாள். மருதவள்ளி சின்னுவை கிணற்றடியிலேயே உடம்பு துடைத்து விட்டு பவுடர் போட்டு சட்டை மாற்றினாள். அதற்குள்ளாக நந்தன் போனில் சொன்னபடியே ஆதி உணவோடு வந்திருந்தான். வாங்கிக் கொண்ட நிலா ஆதியை உடனே அனுப்பி விட்டாள். சாப்பாடு பறிமாறி அனைவரும் உண்டபின்பு ஓர் அறையில் மூவருமே படுக்கச் சென்றனர். நந்தனுக்கு மனசே ஆறவில்லை.கணவனின் மனசு புரிந்தவளாய் ஒரு தட்டில் […]Read More
காணாமல் போகும் கதைசொல்லிகள் ‘ஒரு மனிதனின் வாழ்வில் மிகக் குறுகிய காலமே உறவாடி, வாழ்ந்து, காலம் முழுதும் அவனால் மறக்க முடியாத, நெகிழ்வான நினைவுகளுடன் பயணித்துக் கொண்டிருக்கும் ஜீவன்கள் அவனது, தாத்தா, பாட்டி…’ – என்று ஒருமுறை இயக்குநர் மகேந்திரன் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். அது கடந்த தலைமுறையின் குரல். இன்றைய தலைமுறை அதன் அர்த்தத்தை அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொள்ள வாய்ப்பில்லை. அந்த தாத்தா, பாட்டிகள் இன்று முதியோர் இல்லத்திலோ, கிராமத்தில் ‘தனிமரமாக’வோ வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்க… […]Read More
அத்தியாயம் 13 முதலில் சுதாகரித்துக் கொண்டது மணிமாறன் தான். அதற்குள் டாக்டர் நினைவு தப்பி தரையில் விழுந்த பிருந்தாவை கவனிக்கத் தொடங்கியிருந்தாள். எதிர்பாராத அதிர்ச்சியில் பிரஷர் அதிகமாகியிருந்தது அவளுக்கு. நர்சை அழைத்து ஊசி மருந்து கொண்டு வரச் சொன்னாள். வினாடிகளில் நர்ஸ் மருந்தை கொண்டு வர அதை பிருந்தாவின் இடுப்பில் ஏற்றினாள். சில நிமிடங்களில் கண் விழித்தவள் மலங்க மலங்க விழித்தாள். டாக்டர் அவளை பெட்டிற்கு அழைத்துச் செல்ல நர்சிற்கு பணித்தாள். மணிமாறன் பேச்செழாமல் அமர்ந்திருந்தார் […]Read More
அத்தியாயம் – 14 துவாரகா, தன் கம்பெனியில் மேற் படி மின்னணு சாதனங்களை சேர்மன் அறையில் பொருத்த, சீனியர் அதிகாரிகள் சிலர் செக்யூரிட்டி அதிகாரிகளுடன் சேர்ந்து செய்த துரோகம் கண்டு பிடிக்கப்பட, அத்தனை பேரையும் சேர்மன் வேலையை விட்டு நீக்க, அவர்கள் எதிர்க்க, போலீஸ் வரை சேர்மன் போக, அந்த பிரச்னை பெரிதாகி, துவாரகேஷ் தலையிட்டு அதை சரி செய்தான். அதனால் வேலையை இழந்த சீனியர்கள் துவாரகேஷின் நிரந்தர எதிரிகள் ஆனார்கள். அவனை எப்படி பழி தீர்க்கலாம் […]Read More
அத்தியாயம் -12 காருக்குள் கண்மூடி சரிந்திருந்தாள் அலமேலு. கையில் பழச்சாறை வைத்துக் கொண்டு அருகிலமர்ந்து மெதுமெதுவே புகட்டினாள் நிலவழகி. துளித்துளியாய் இறங்கிய சாறு தொண்டையை நனைத்து உயிரூட்டியது. சின்னுவும் மருதவள்ளியும் கூட ஜூஸ் குடிக்க நந்தன் மனைவிக்காக காத்திருந்தான். அதிர்ச்சியில் வாய் திறக்காமல் அவளே சொல்லட்டுமென காத்திருந்தான். சின்னுவை தூக்கிக் கொண்டு போலிஸ் ஸ்டேஷன் வந்த மருதவள்ளி ஸ்டேஷன் முன்னாலேயேயிருந்த தூங்குமூஞ்சி மரத்தடி நிழலில் நின்றாள்.உள்ளுக்குள்ளே அச்சம் வேர் விட்டது.செவத்தைய்யாவை வீட்டிலிருக்கும்படி சொல்லிவிட்டிருந்தாள். தெரிந்த அக்கா ஒருவருக்கு […]Read More
மரணம் என்னும் மகாநதி… மரணத்தை நினைத்துக் கதறி அழுத 13 வயது சிறுவன் ஒருவன். அப்போது எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிந்தான். அந்த ஆண்டு 1979. அவன் கைக்குக் கிடைத்த அந்தத் துண்டுப் பிரசுரம் அவனைக் கலங்க வைத்தது. அது ஒரு மத நிறுவனத்தின் துண்டுப் பிரசுரம். அதன் தலைப்பு: ‘1979ல் உலகம் அழியுமா?’. ஸ்கைலேப் என்கிற நாசா அனுப்பிய செயற்கைக்கோள் பற்றிய செய்தி அது. ஸ்கைலேப் பூமியில் வந்து மோதப் போவதாகவும் அதனால் உலகம் அழியப் […]Read More
அத்தியாயம் – 13 ஹேங்கரிலிருந்து சட்டை மட்டும் அந்தரத்தில் மிதந்து வர துளசி பீதியில் அலறி விட்டாள். அது குளியலறைக்குள் போனதும் கதவு சாத்திக்கொண்டது. துளசி வெளியே ஓடி வந்தாள். “ அம்மா! என் கூட வாயேன். சீக்கிரம் வா.!” அம்மாவை ஏறத்தாழ இழுத்து வந்தாள். வேகமாக சென்று குளியலறை கதவை திறந்தாள். சட்டை அங்கே தொங்கியது. “ யாரும் எடுக்காம இந்த சட்டை தானா வந்தது.” அம்மா நளினி அவளை ஒரு மாதிரி பார்த்தாள். “ […]Read More
அத்தியாயம் – 12 மூன்று நாட்கள் கழிந்திருந்தது.. மாடியிலிருந்து பள்ளிச் சீருடையில் இறங்கி வந்து கொண்டிருந்தாள் ப்ரியா.. அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் பிருந்தா.. “என்னம்மா அப்படிப் பார்க்கறீங்க?” “என் கண்ணே பட்டுடும் போலிருக்கு, அவ்வளவு அழகு என் ப்ரியாக் குட்டி..” “போங்கம்மா” என்றவள் டைனிங் டேபுள் சென்று காலை உணவை உண்டாள்.. புத்தக மூட்டையை தூக்கியவள்.. “அம்மா போயிட்டு வர்றேன்..” என்று கிளம்பவும்.. காலை பேப்பரை மேய்ந்து கொண்டிருந்த மணிவண்ணன் காதுகளில் […]Read More
அத்தியாயம் – 11 மேடிட்டிருந்த வயிற்றோடு மெதுவாகவே சமையல் செய்து கொண்டிருந்தாள் அலமேலு. சின்னு வேறு எதனாலோ ‘நைநை ‘என்று படுத்திக் கொண்டிருந்தாள். மருதவள்ளியை வேற காணோம். அவள் இருந்திருந்தாலும் சின்னுவை சமாதானப்படுத்தி சமாளித்திருப்பாள். சற்றே உயரத்திலிருந்த சம்புடத்தை எட்டியெடுக்க கையை உயர்த்தினாள் அலமேலு. பின்புறமிருந்து இரண்டு வலியகரங்கள் அவள் இடையை பிடிக்க திடுக்கிட்டுத் துள்ளினாள். “அய்யோ.!அம்மா “ “ஹி..ஹி…நான்தாண்டி” பலராமன் விகாரமாய் சிரித்துக் கொண்டிருந்தான். “தோ பாருடி! ரெண்டு தடவை தப்பிச்சுட்டே! இந்தத்தடவை முடியவே முடியாது. […]Read More
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (22.12.2024)
- வரலாற்றில் இன்று (22.12.2024)
- இன்றைய ராசி பலன்கள் (டிசம்பர் 22 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- திருப்பாவை பாடல் 7
- திருவெம்பாவை பாடல் 7
- Dimostrazione di Crazy Time Un’avventura Straordinaria! 8
- Играть бесплатно или на деньги на Up X
- Etibarlı Canlı Casino alov | Azərbaycan Giriş
- The licensed Pin Up casino 💰 Free spins for beginners 💰 Big games catalog
- சார்வாகன் நினைவு தினம் இன்று. !😢