பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில் பிக்சல் ஸ்டுடியோ தயாரிப்பில் நிகில் நடிக்கும் ‘சுயம்பு’ படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. ’கார்த்திகேயா 2’ படத்தின் மூலம் புகழ் பெற்ற கதாநாயகனான நிகில், தனது 20-வது படத்திற்காக இயக்குநர் பரத் கிருஷ்ணமாச்சாரியுடன் இணைந்துள்ளார். இந்தப் படத்திற்கு ‘சுயம்பு’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை தாகூர் மது வழங்க, பிக்சல் ஸ்டுடியோவின் கீழ் புவன் மற்றும் ஸ்ரீகர் ஆகியோர் தயாரிக்கின்றனர். இந்தப் படத்தில் நிகில் ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார்.எழுத்து, இயக்கம் பரத் […]Read More
தற்போது ரோலிங் சவுண்ட் பிக்சர்ஸ் (ROLLING SOUND PICTURES) நிறுவனத்தின் தயாரிப்பாளரான அருண் பிரகாஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘நூடுல்ஸ்’ படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகி உள்ளார் ‘அருவி’ மதன். தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் தனக்கென ஓர் அடையாளத்தைப் பெற்று பல படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும், சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்துவரும் பிரபல நடிகர் ஹரீஷ் உத்தமன் இப்படத்தில் கதைநாயகனாக நடித்திருக்கிறார்.‘டூ லெட்’, ‘மண்டேலா’ உள்ளிட்ட படங்களின் மூலம் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்ற […]Read More
மாமன்னன் படத்தின் கதை 30 வருஷமா எனக்குள் இருந்த ஆதங்கம் என்று ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபஹத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்த மாமன்னன் ஜூன் மாதம் வெளியானது. மாமன்னன் படத்திற்கு பாராட்டுகள் குவிந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தைப் பார்த்துவிட்டு மாரி செல்வராஜை பாராட்டினார். மாமன்னன் படம் சமுதாயத்தில் நிலவும் சாதி ஏற்றத்தாழ்வை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த படத்தில் வடிவேலு, மாமன்னன் என்கிற கதாபாத்திரத்தில் […]Read More
A R முருகதாஸ் கூட்டணியில் மீண்டும் போலீஸாக நடிக்கும் சிவகார்த்திகேயன் SK-22
நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். சமீபத்தில் அவரது மாவீரன் படம் வெளியானது. இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் எஸ்கே21 படத்தில் நடித்து வருகிறார். காஷ்மீரில் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து தனது எஸ்கே 22 படத்திற்காக இயக்குநர் ஏஆர் முருகதாசுடன் இணையவுள்ளார் சிவகார்த்திகேயன். நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த வெற்றிப்பட இயக்குநர்களுடன் இணைந்து அடுத்தடுத்த வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார் அவரது டாக்டர், டான் படங்கள் சிறப்பாக […]Read More
திரை ஜாம்பவான்கள், சினிமா ப்ரபலங்கள் என பலரும் கலந்து கொண்ட “ஜென்டில்மேன்-ll’ பட துவக்க விழா சென்னை எழும்பூரில் உள்ள ராஜா முத்தையா மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்றபோது அதில் கவிப்பேரரசு வைரமுத்து கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். வைரமுத்து பேசும் போது, தயாரிப்பாளர் குஞ்சுமோன் படம் எடுக்க மூலதனமாக பயன்படுத்துவது பொன், பொருள், நிலம், பணம் எதுவும் அல்ல.. அவரது துணிச்சலை மட்டும் தான். 33 வருடமாக இந்த திரை உலகில் ஒரு தலைமுறையை கடந்துவிட்டார். இத்தனை […]Read More
ஜென்டில்மேன்-ll பட ஆரம்ப விழாவையும் ஆஸ்கர் விருதுபெற்ற இசையமைப்பாளர் கீரவாணிக்கு பாராட்டு விழாவையும் ஒன்றாக நடத்தி பிரமிக்க வைத்த மெகா தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோன். மெகா தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோன் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகும் படம் ஜென்டில்மேன்-ll. ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம் கீரவாணி இசை அமைக்கும் இந்த படத்தின் துவக்க விழா இன்று காலை எழும்பூரில் உள்ள ராஜா முத்தையா மன்றத்தில் விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக மத்திய […]Read More
லால்குடி அருகே ஆதிக்குடி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட துளசி மணி தியான மண்டப திறப்பு விழாவில் திரைப்பட இயக்குநரும், எழுத்தாளரும், ஹார்ட்ஃபுல்னஸ் தியானப் பயிற்சியாளரும், பயிற்றுவிப்பாளருமான திரு. லிங்குசாமி தியான மண்டபத்தைத் திறந்து வைத்து, ஹார்ட்ஃபுல்னஸ் தியானம் மற்றும் அதன் அழகு பற்றிய தனது அனுபவத்தைப் பற்றிய நுண்ணறிவு உரையை நிகழ்த்தினார். ஹார்ட்ஃபுல்னஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீமதி சங்கீதா குருசாமி அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக கும்லூர் அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி […]Read More
ஹாலிவுட் திரையுலகில் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவர் கிறிஸ்டோபர் நோலன். இவரது இயக்கத்தில் உருவான ‘ஓபன்ஹெய்மர்’ படம் கடந்த ஜூலை 21-ம் தேதி வெளியானது. ராபர்ட் டவுனி ஜூனியர், சிலியன் மர்பி, மேட் டேமன் என பெரிய நட்சத்திர பட்டாளங்களுடன் களமிறங்கிய இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. “அணுகுண்டின் தந்தை’ என்று அழைக்கப்படும் ராபர்ட் ஜெ.ஓப்பன்ஹெய்மரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள படம் ‘ஓப்பன்ஹெய்மர்’. கிறிஸ்டோபர் நோலன் இயக்கியுள்ள இந்த படத்தில் சிலியன் மர்பி கதாநாயகனாக […]Read More
ஜெயிலர்’ கதை/ 50 வருடங்களுக்கு முன்பே நடித்த சிவாஜி கணேசன்..
ஜெயிலர்’ கதையில் 50 வருடங்களுக்கு முன்பே நடித்த சிவாஜி கணேசன்.. என்ன படம் தெரியுமா? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப் பெரிய வரவேற்பு பெற்றது. இந்த படத்தின் கதை என்னவென்று பார்த்தால் குடும்பத்தின் நலனுக்காக தவறான வழியில் பணம் சம்பாதிக்க முயற்சி செய்யும் மகனை திருத்துவதற்கு காவல்துறை அதிகாரியான தந்தை முயற்சி செய்வார், ஒரு கட்டத்தில் சரண்டர் ஆகிவிடு என்று வற்புறுத்துவார், ஆனால் மகன் முடியாது என்று கூறவே வேறு […]Read More
நடிகர் ஷாருக்கானின் பதான் படம் வசூலில் மாஸ் காட்டிய நிலையில், வரும் செப்டம்பர் 9ம் தேதி அவரது ஜவான் படம் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் பிரமோஷன்களை கடந்த சில வாரங்களாக படக்குழு துவங்கி விறுவிறுப்பாக நடத்தி வருகிறது. இந்தப் படத்தின்மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமாகியுள்ளார் நயன்தாரா. படத்தின் ட்ரெயிலர், இரண்டு பாடல்கள் என அடுத்தடுத்த வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஷாருக்கானின் ஜவான் படத்தின் இரண்டாவது ட்ரெயிலர்: நடிகர் ஷாருக்கானின் பதான் படம் கடந்த […]Read More
- Bonus Senza Bidón Immediato ️ Migliori Offerte 202
- “Finest No Deposit Gambling Establishment Bonuses In Canada 202
- ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
- சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர் இடையே 4ஆவது பாதை..!
- நடிகர் சல்மான் கானுக்கு, கொலை மிரட்டல்..!
- டில்லியில் தொடர்ந்து 4வது நாளாக காற்று மாசுபாடு தீவிரம்..!
- நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை விசாரணை..!
- அசாம் மாநிலத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து..!
- தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கான அரசியல் பயிலரங்கம் இன்று..!
- வரலாற்றில் இன்று (18.10.2024 )