எம்.ஜி.ஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ஆர் மூவரையும் அண்ணாவிடம் அறிமுகப் படுத்தியவர் டிவிஎன். திருநெல்வேலி, பல பெருமைகளை தன்னகத்தே கொண்டிருக்கும் தென்னகத்து மண்! பேரறிஞர் அண்ணா அவர்களாலும், மக்களாலும் டி.வி.என் என அன்புடன் அழைக்கப்பட்ட நடிக மணி டிவி.நாராயணசாமி, திருநெல்வேலி எட்டையாபுரம் அருகில் உள்ள, சி.துரைச்சாமி புரம் சிற்றூரில் 1921ல் பிறந்தார். அவரது கிராம மக்கள் நடத்திய, லவன்- குசன் நாடகத்தில், பத்து வயது பாலகனாக இருக்கும்போதே, *லவன்* ஆக நடித்து, கிராம மக்களின் பாராட்டைப் பெற்றவர்! பதினோரு வயதிலேயே […]Read More
தீர்னா பிலிம்ஸ் என்டர்டெய்ன்மென்ட் வந்தனா மேனன் மற்றும் கோபகுமார்.P இணைந்து தயாரித்து வரும் படம் சிகாடா. இசையமைப்பாளர் ஸ்ரீஜித் எடவானாவின் அறிமுக இயக்க படம் ‘சிகாடா’ ஒரே கதையுடன், 4 வெவ்வேறு மொழிகளில், வித்தியாசமான 24 ட்யூன்களுடன் ஒரே டைட்டிலுடன் தயாராகும் ஒரு புதிய வடிவிலான பான் இந்தியா படம் இசையமைப்பாளர்கள் சிலர் ஒரு காலகட்டத்தில் தங்களுக்குள் இருக்கும் படைப்பாளியை வெளியே கொண்டுவரும் விதமாக இயக்குநராக மாறும் ஆச்சர்ய நிகழ்வுகள் அவ்வப்போது நடைபெறுவது உண்டு. இதற்கு முன்னதாக […]Read More
“கருமேகங்கள் கலைகின்றன” திரைப்படம் அதிக காட்சிகள் வெளியீடு! தனுஜா ஜெயராமன்
மக்கள் கருமேகங்கள் கலைகின்றன படத்தை பார்க்க நினைத்தாலும் குடும்பத்தினருடன் பார்ப்பதற்கு வசதி இல்லாத படி காலை காட்சியும் இரவு காட்சிகளுமே முக்கால்வாசி திரையரங்குகளில் ஒதுக்கப்பட்டு இருந்தன. படம் பார்த்தவர்கள் அனைவரும் பாராட்டுக்களை தெரிவிப்பதாலும் இரண்டாவது தடவை பார்க்க தொடங்கி விட்டதாலும் ஒவ்வொரு நாளும் பார்ப்பவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்கின்றன. இதனால் நேற்று பல திரையரங்கங்கள் நிரம்பி இருக்கின்றன. இன்றிலிருந்து கூடுதலான காட்சிகளை ஒதுக்கியதுடன் அதிகப்படியான காட்சிகளை குடும்பத்தினருடன் காண்பதற்கு வசதியாக 2.30, 6.30 காட்சிகளாக மாற்றப்பட்டுள்ளது. […]Read More
சீரியசாக கதை சொன்ன அருவி மதனுக்கு நடிகை ஷீலா ராஜ்குமார் கொடுத்த அதிர்ச்சி!
கடந்த 2015ல் வெளியான அருவி திரைப்படம் திறமையான பல கலைஞர்களை தமிழ் சினிமாவிற்கு வெளிச்சம் போட்டி காட்டியது. அந்த படத்தில் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த நடிகர் மதன்குமாரை, அருவி மதன் என அழைக்கும் அளவிற்கு மிகப்பெரிய அளவில் பிரபலப்படுத்தியது. அதைத் தொடர்ந்து அயலி, துணிவு, அயோத்தி, பம்பர், மாமன்னன், மாவீரன் என பல படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து பாராட்டுக்களை பெற்று வருகிறார் அருவி மதன். தற்போது ‘நூடுல்ஸ்’ என்கிற படத்தின் மூலம் ஒரு இயக்குநராக […]Read More
விஜய் தேவரகொண்டா, சமந்தா நடித்துள்ள குஷி திரைப்படம் கடந்த வாரம் 1ம் தேதி வெளியானது. சிவ நிர்வாணா இயக்கியுள்ள இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. முதல் நாளில் இருந்தே தரமான ஓபனிங் கிடைத்துள்ள குஷி திரைப்படம், பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூல் செய்து வருகிறது. இந்நிலையில், முதல் மூன்று நாட்களில் உலகம் முழுவதும் குஷி படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 2கே கிட்ஸ் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் குஷி. […]Read More
சந்திரமுகி 2 படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.மலையாளத்தில் முதலில் பாசில் இயக்கத்தில் மணிசித்திரதாழு என்ற படத்தின் ரீமேக் உரிமையை பெற்று பி.வாசு ஆப்தமித்ரா என்ற பெயரில் கன்னடத்தில் எடுத்தார். பிறகு கடந்த 2005ஆம் ஆண்டு ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன் தாரா உள்ளிட்டோரின் நடிப்பில் தமிழில் வெளியானது. 800 நாட்களுக்கு மேல் ஓடி பெரும் சாதனை படைத்தது. சாதாரண பேய் பட லைனாக இருந்தாலும் பி.வாசுவின் மேக்கிங் படத்தில் அதகளமாக இருந்தது. இதனால் அப்போதைய […]Read More
தமிழ் திரைப்படத்துறையில் பிரபலமாக இருந்த தயாரிப்பாளர் எம்.ஆர்.சந்தானத்தின் மகனும் இயக்குனர் சந்தான பாரதியின் சகோதரருமான ஆர்.எஸ்.சிவாஜி. தன்னுடைய 66 வயதில் இன்று காலை 7 மணியளவில் உயிரிழந்தார். இவர் மது மலர், மீண்டும் ஒரு காதல் கதை, விக்ரம், அபூர்வசகோதரர்கள், குணா, வியட்நாம் காலனி, பவித்ரா, வில்லன், அன்பே சிவம், கோலமாவு கோகிலா மற்றும் கார்க்கி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் முக்கிய வேடங்களிலும் குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ளார். சின்னத்திரைகளில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். […]Read More
“கருமேகங்கள் கலைகின்றன” படம் பார்த்த IAS மாணவர்கள்! | தனுஜா ஜெயராமன்
இருபது ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய “கருமேகங்கள் ஏன் கலைந்து சென்றன” எனும் சிறுகதை, “கருமேகங்கள் கலைகின்றன” எனப் பெயர் மாற்றம் பெற்று திரைப்படமாக உருவாகி இன்று உலகம் முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது என்கிறார் தங்கர் பச்சன். ‘கருமேகங்கள் கலைகின்றன’ திரைப்படம் வெளியான முதல் நாள் முதல் காட்சியை முன்னூறுக்கும் மேற்பட்ட IAS மாணவர்கள் சென்னை சந்திரன் திரையரங்கில் கண்டுக்களித்தனர். படம் முடிந்ததும் ரசிகர்களின் கருத்துக்களை பகிரப்பட்டது. அங்கு வந்திருந்த இயக்குநர் தங்கர் பச்சானை […]Read More
“சூப்பர்ஸ்டார் க்கு மட்டுமில்ல டைரக்டர்க்கும் உண்டு” பரிசுகளை வாரி வழங்கும் கலாநிதிமாறன்..!
ஜெயிலர் படம் ரூ.600 கோடி வசூலை தொட்டதால் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் இயக்குநருக்கு சொகுசு கார் ஒன்றை பரிசளித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீசானது. இதில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். ஜெயிலர் படம் வெளியாவதற்கு முன்பே இப்படத்தில் இருந்து […]Read More
பிரபாஸின் சலார் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்.., ரசிகர்கள் ஏமாற்றம்..
நடிகர் பிரபாஸ், ஸ்ருதிஹாசன் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் சலார். பிரஷாந்த் நீல் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கேஜிஎப் படங்களை தொடர்ந்து பிரஷாந்த் நீல் இயக்கியுள்ள சலார் படத்திற்கு சர்வதேச அளவில் அதிகமான எதிர்பார்ப்பு காணப்படுகிறது. படம் செப்டம்பர் 28ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கேஜிஎப் படங்களின் மூலம் சர்வதேச அளவில் கவனம் பெற்றவராக மாறியுள்ளார் இயக்குநர் பிரஷாந்த் நீல். இந்தப் படங்கள் சர்வதேச அளவில் […]Read More
- திருநர் திறமைத் திருவிழா 2024
- புயலாக உருமாறும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!
- உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடக்கம்..!
- இன்று தொடங்குகிறது நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர்..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (25.11.2024)
- வரலாற்றில் இன்று (25.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 25 திங்கட்கிழமை 2024 )
- 1xbet вход ️ На официальный Сайт Как пойти На Сайт 1хбе
- 1win Azerbaijan İdman Mərcləri Və Caisno Saytı Reward Alın Daxil O
- Spela Nu Bankid + Trustl