ராகவா லாரன்ஸ், வடிவேலு, கங்கனா ரனாவத் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் சந்திரமுகி 2. லைகா தயாரிப்பில் பி வாசு இயக்கியுள்ள இந்தப் படம் வரும் 15ம் தேதி வெளியாகவிருந்தது. அதேநாளில் விஷாலின் மார்க் ஆண்டனி உள்ளிட்ட மேலும் சில படங்கள் ரிலீஸாகவுள்ளன. இந்நிலையில், திடீரென சந்திரமுகி 2 ரிலீஸ் தேதியை படக்குழு மாற்றிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்துள்ள சந்திரமுகி 2 படத்தை பி வாசு இயக்கியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் […]Read More
தயாரிப்பாளர் ரவீந்தர் மோசடி வழக்கில் திடீரென கைது !
பிரபல சின்னத்திரை நடிகை மகாலட்சுமியின் கணவரும் திரைப்பட தயாரிப்பாளருமான ரவீந்தர் சந்திரசேகர் சுமார் 16 கோடி ரூபாய் பண மோசடி செய்யப்பட்டதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். லிப்ரா புரொடெக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் ரவிந்தர் சந்திரசேகரன், கடந்த ஆண்டு சின்னத்திரை சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்தது ட்ரெண்டாகியது. திருமணத்திற்கு பிறகு இணையதளத்தில் பிசியாக இருந்து வந்த ரவிந்தர் சந்திரசேகரன், தனது மனைவி மகாலட்சுமியுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பதிவிட்டு வந்தார். […]Read More
வசூலில் பட்டையை கிளப்பி வரும் ஹாருக்கின் “ஜவான்” திரைப்படம்! | தனுஜா ஜெயராமன்
பாலிவுட்டின் ஷாருக்கான் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களே இப்படி ஒரு பாக்ஸ் ஆபிஸ் வேட்டையை பார்த்து உற்சாகத்தில் கொண்டாடி வருகின்றனர். அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் உலக அளவில் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வேட்டையை நடத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் வார முடிவிலேயே எத்தனை படங்களின் ரெக்கார்டுகளை ஜவான் முறியடிக்கப் போகிறதோ தெரியவில்லை என திரையுலகினர் பேசிவருகின்றனர். இதற்கு முன்பு இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் […]Read More
ஜவான் படம் ஏழு படத்தை நினைவு படுத்துகிறது… ரசிகர்கள் ட்ரோல்! | தனுஜா
கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை ஏகப்பட்ட படங்களின் இன்ஸ்பிரேஷனில் தான் இயக்குனர் அட்லி ஜவான் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார் என்றும் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சோசியல் மீடியாக்களில் பதிவிட்டு வருகின்றனர். ஜவான் படத்தை பார்த்தால் மெர்சல், ரமணா, பாகுபலி, இந்தியன், சர்கார், சர்தார், கத்தி, மங்காத்தா, தெறி, Kung Fu Hustle என பல படங்கள் நினைவுக்கு வருகின்றன என ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள். ஆனால் அட்லி படம் விஷுவல் ட்ரீட் தான் என்கிறார்கள் சிலர். எப்படி […]Read More
இன்று திராவிட இயக்கங்களின் முன்னோடி, ‘நடிகமணி’ டி.வி.என் நூற்றாண்டு விழா! தனுஜா ஜெயராமன்
எம்.ஜி.ஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ஆர் மூவரையும் அண்ணாவிடம் அறிமுகப் படுத்தியவர் திராவிட இயக்கங்களின் முன்னோடி, ‘நடிகமணி’ டி.வி.என். அவரது நூற்றாண்டு விழா இன்று 8ம் தேதி, சென்னை தி.நகர் சர்.பிட்டி.தியாகராயர் அரங்கத்தில் நடை பெற உள்ளது. திருமதி.பாரதி திருமகன் வில்லிசை நடக்க.. தமிழ் தாய் வாழ்த்துடன் ஆரம்பமாகிறது. டி.கே.எஸ்.கலைவாணன் தொகுப்புரை வழங்க, ஜி.இராமகிருஷ்ணன் வரவேற்புரை நிகழ்த்த, கி.வீரமணி விழாவுக்கு தலைமை தாங்க இருக்கிறார். பத்மா சுப்ரமணியம், விஜயா தாயன்பன், சி.பொன்னையன், எச்.வி.ஹண்டே, ஆர்.எம்.கே.முனிரத்தினம், சைதை துரைசாமி, நல்லி குப்புசாமி […]Read More
குன்னக்குடி வைத்தியநாதன் நினைவு நாளின்று: குன்னக்குடி பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை! அதுவே அவரின் பெரிய வெற்றியும் கூட! * அவர் நெற்றியில் திருநீறும் குங்குமமும், அவர் ஜிலுஜிலு சட்டைகளும், அவர் செய்யும் அங்க சேட்டைகளும், குழந்தைகளை மட்டுமில்லை, இக்கால இளைஞர்களையும் வெகுவாகவே கவரும்! அவர் கச்சேரியில் செவிக்கு மட்டும் விருந்து இல்லை! கண்களுக்கும் விருந்து தான்! smile உணர்ச்சிலை * அவர் இசை, பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்திழுக்கும்! தூய இசை வல்லுனர்கள், குன்னக்குடி செய்யும் வித்தைகளை […]Read More
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘யுத்தம் செய்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தான் மாரிமுத்து. தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் பிரபல நடிகரான மாரிமுத்து இன்று காலை திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ள செய்தி திரையிலகில் ஆழ்ந்த அதிர்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இவர் நடித்து வரும் ‘எதிர் நீச்சல்’ தொடரின் டப்பிங் பேசிக்கொண்டிருந்த நிரையில் திடீரென மயக்கம் போட்டு விழுந்துள்ளார். இதையடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மாரிமுத்து ‘எதிர் நீச்சல்’ என்ற […]Read More
மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் சௌந்தர்யா ரஜினிகாந்த்
ரஜினிகாந்தின் கோச்சடையான் 3டி அனிமேஷன் படம் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானவர் சவுந்தர்யா ரஜினிகாந்த். இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு சினிமாவிற்கு மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் சவுந்தர்யா. அவரது தயாரிப்பில் அசோக் செல்வன் லீட் கேரக்டரில் நடித்துள்ள கேங்ஸ் வெப் சீரிஸ் தற்போது பூஜையுடன் துவங்கியுள்ளது. கேங்ஸ் டீமுடன் சென்று ரஜினியிடம் ஆசி பெற்ற சவுந்தர்யா ரஜினிகாந்த்: ரஜினிகாந்தின் கோச்சடையான் 3டி அனமேஷன் படம் கடந்த 2014ம் ஆண்டில் சவுந்தர்யா ரஜினிகாந்த் […]Read More
1974 இளமை பருவம் நேற்று இன்று நாளை படம் பார்த்தேன் நண்பர்களுடன் நீ என்ன என்ன சொன்னாலும் கவிதை இந்த பாடல் படத்தில் பார்த்து பின் அடிக்கடி கேட்டு பித்தன் ஆகி யாரு இந்த கவிஞர் என அறிந்த போது அவர் புலமை பித்தன் என அறிந்தேன் அன்று முதல் இன்று என்று ம் என் விருப்ப பாடல் இது பாடல் முழுவதும் புலமை பித்தனின் காதல் சிருங்கார ரசம் என சொல்வேன் திரையில் மக்கள் திலகம் […]Read More
நடிகர் கமல்ஹாசன் ஷங்கர் இயக்கத்தில் ‛இந்தியன் 2′ படத்தில் நடித்த பிறகு அடுத்து வினோத் இயக்கத்தில் தனது 233வது படத்தில் நடிக்க போகிறார். இதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியாகின. தற்போது அமெரிக்கா பயணத்தின்போதே தனது அடுத்த 233வது படத்திற்கான ஆயத்த பணிகளிலும் தீவிரமாகி உள்ளார். அதாவது துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளது. அதில் கமல்ஹாசன் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு உள்ளார். பல்வேறு ரக மாடல் […]Read More
- ‘ப்ளடி பெக்கர்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது..!
- ஹெர்பல் பாத் பவுடர்
- தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு மாஸ் ஏற்பாடு..!
- “ஒன்னு இல்ல ரெண்டு”
- தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்வு..!
- வரலாற்றில் இன்று (19.10.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (அக்டோபர் 19 சனிக்கிழமை 2024 )
- Bonus Senza Bidón Immediato ️ Migliori Offerte 202
- “Finest No Deposit Gambling Establishment Bonuses In Canada 202
- ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!