விஜய்தேவர கொண்டா மற்றும் சமந்தா நடிக்கும் குஷி படத்தை சிவா நிர்வணா இயக்கியுள்ளார். மேலும், இந்த படத்தில் ஜெயராம், முரளி ஷர்மா, லக்ஷ்மி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஹிஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். குஷி திரைப்படம் பான் இந்தியா படமாக 5 மொழிகளில் செப்.1 ஆம் தேதி வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று திரையரங்கில் ஓடியது. தற்போது நெட்பிளிக்ஸ் […]Read More
உறவியல் சிக்கல்களை அலசும் “இறுகப் பற்று” – திரை விமர்சனம்! | தனுஜா
யுவராஜ் தயாளன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த், அபர்நதி, ஸ்ரீ மற்றும் சானியா உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள படம், ‘இறுகப்பற்று’. இத்திரைப்படம் அக்-6 அன்று திரையரங்கில் வெளியாக இருக்கிறது. மூன்று இளம் ஜோடிக்குள் திருமணத்திற்கு பிறகு ஏற்படும் ப்ரச்சனைகள் குறித்து விரிவாக அலசியுள்ளது இப்படம். மேரேஜ் கவுன்சிலராக இருக்கும் ஷ்ரதா ஶ்ரீநாத் , அவரிடம் கவுன்சிலிங் வருகிறது ஶ்ரீ & தானியா ஜோடி மற்றும் விதார்த் & அபர்நதி ஜோடி. ஆணாதிக்கமும் […]Read More
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மார்க்சிய பெரியாரிய கருத்தியலாளர், தமிழீழ ஆதரவாளர்; இனமான திரைக்கலைஞர், திரையுலகில் பகுத்தறிவு பெட்டகமாக ஒளிரும் மிளிரும், அன்புக்குரிய சத்யராஜ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நல்லுள்ளங்கள் நட்பை நலமாய் பலமாய் பெறுவது பெரும் பாக்கியமே. அவருடைய நட்பால் இந்த பாக்கியத்தை பெற்ற நான் பாக்கியசாலி என்று சொன்னால் அது மிகையாகாது… இவர் பிறந்தநாளுக்கு, எனக்குப் பிடித்த வடிவமைப்பை விட, அவருக்குப் பிடித்த ஒரு வடிவமைப்பை செய்ய வேண்டும் என்று நினைத்தேன். நமது புரட்சித் […]Read More
சித்தார்த் நடித்த சித்தா திரைப்பட காட்சிகள் அதிகரிப்பு! | தனுஜா ஜெயராமன்
கடந்த 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான சித்தார்த் நடித்த சித்தா திரைப்படம் விமர்சகர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து சிறந்த விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படம் திரையரங்கினில் நல்ல வசூலையும் பெற்று தந்துள்ளது. சித்தார்த் நடிப்பில் வெளியாகியுள்ள ‘சித்தா’ படத்துக்கு தொடர்ந்து நேர்மறை விமர்சனங்கள் வந்துகொண்டிருப்பதால் அப்படத்துக்காக காட்சிகளை திரையரங்க நிர்வாகங்கள் அதிகரித்துள்ளன. நடிகர் சித்தார்த் தனது இடாகி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரித்து நடித்துள்ள படம் ‘சித்தா’. இதை ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கியுள்ளார். […]Read More
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற நிலையில் , ஜெயிலர் படத்தை தொடர்ந்து த.செ.ஞானவேல் இயக்கும் ‘தலைவர் 170’ படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். ரஜினிகாந்தின் ’தலைவர் 170’ படத்தில் நடிகர் ராணா இணைந்துள்ளதாக தற்போது படக்குழு அறிவித்துள்ளது. இத்திரைப்படம் குறித்த அப்டேட்கள் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த நிலையில், படக்குழு குறித்த அறிவிப்பை வெளியிடப் போவதாக செப்டம்பர் 30-ம் […]Read More
விஜய் ஆண்டனி தன் முந்தைய படங்களிலிருந்து விலகி முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரியா சுமன் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.இயக்குநர் தனா இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிக்கும் ‘ஹிட்லர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வைரலாகியுள்ளது. விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் திரைப்படத்தைத் தயாரித்து வெற்றிகண்ட செந்தூர் ஃபில்ம் இண்டர்நேஷனல் நிறுவனம், தங்களது 7ஆவது படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டி.டி. ராஜா, டி.ஆர். சஞ்சய் குமார் தயாரிப்பில் இயக்குநர் தனா இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் […]Read More
பிக் பாஸ் சீசன் 7ல் வீட்டிற்குள் நுழைந்த 18 போட்டியாளர்களின் விவரம்…
பிக் பாஸ் தமிழ் சீசன் 7 அக்டோபர் 1ம் தேதி மாலை 6 மணிக்கு ஆரம்பித்து இரவு 11 மணிக்கு நிறைவடைந்தது. விஜய் டிவி மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பான கிராண்ட் ஓப்பனிங் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 7 கிராண்ட் ஓபனிங் நிகழ்ச்சியுடன் பட்டையை கிளப்பும் பர்ஃபார்மன்ஸை கொடுத்து பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த 18 பேர் பற்றிய முழு விவரத்தை இங்கே பார்க்கலாம் வாங்க.. 1. […]Read More
நலிந்த கலைஞர்களுக்கு நல உதவி திட்டம் – முதல்வர் ஸ்டாலின்! | தனுஜா
நலிந்த கலைஞர்களுக்கு மாதந்தோறும் நிதி வழங்கும் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 கலைஞர்களுக்கு தலா 3 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று வழங்கினார். சமூகத்தின் கட்டமைப்பை உற்று நோக்கி வேண்டுவோர் யார், வேண்டுவது எது என ஆராய்ந்து உற்ற நேரத்தில், உறுதுணையாய் நிற்கும் தமிழ்நாடு அரசுக்கும், அதை வழிநடத்திச் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் , கலையொன்றே வாழ்வாதாரமாய் வாழ்ந்துருகும் நலிந்த கலைஞர்களுக்கு சன்மானங்களையும், உதவிகளையும் திட்டமிட்டு செயல்படுத்தியமைக்காக தென்னிந்திய நடிகர் சங்கம் […]Read More
தமிழ் சினிமாவின் பெருமையும் தென்னிந்திய நடிகர் சங்க முன்னோடியுமான நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் 96 வது பிறந்தநாள் இன்று. அதனைமுன்னிட்டு தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தில் அவரது திருவுருவ படத்துக்கு நடிகர் சங்க தலைவர் நாசர், துணைத்தலைவர் பூச்சி முருகன், மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தளபதி தினேஷ், பிரகாஷ், நடிகர் சங்க மேலாளர் தாம்ராஜ் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கலைமாமணி, பத்மஸ்ரீ, […]Read More
உயரங்களே அண்ணாந்து பார்க்கும் உயரம்*சிவாஜி என்ற நடிகர் என் மனதில் எப்படிப்பட்ட சித்திரமாக பதிந்திருக்கிறார் என்று கண்கள் மூடி மனதின் உள்ளே நுழைகிறேன்…அங்கே குகை ஓவியங்களாகக் கண்களில் விரிகின்றன பல காட்சிகள். “வரி… வட்டி… கிஸ்தி…ஏன் கொடுக்க வேண்டும் வரி?எதற்குக் கொடுக்க வேண்டும் வட்டி? ” எனும் வீரபாண்டிய கட்ட பொம்மனின் ஆவேச முகம்… ‘நக்கீரா… நன்றாக என்னை உற்றுப்பார்…’ என்ற திருவிளையாடல் பரமசிவனின் உக்கிர முகம்… ‘கிளிக்கு றெக்கை முளைச்சிடுத்து… அதான் ஆத்தவிட்டுப் பறந்து போயிடுத்து…’ […]Read More
- ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் ‘சொர்க்கவாசல்’ திரைப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியானது..!
- முழு கொள்ளளவை நெருங்கிய வீராணம் ஏரி..!
- தீபாவளி மறுநாளும் விடுமுறை அளித்து அரசு உத்தரவு!
- ‘ப்ளடி பெக்கர்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது..!
- ஹெர்பல் பாத் பவுடர்
- தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு மாஸ் ஏற்பாடு..!
- “ஒன்னு இல்ல ரெண்டு”
- தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்வு..!
- வரலாற்றில் இன்று (19.10.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (அக்டோபர் 19 சனிக்கிழமை 2024 )