“கூழாங்கல்” – வறண்ட பூமியில் வறண்டு போன மனிதர்களின் மொழி! – விமர்சனம்
கருப்பு உருவமும் அழுக்கேறிய துணிகளும் படி்ப்பறிவில்லா பாடி லேங்குவேஜுமாக குடிகாரன் சாரி மதுப் ப்ரியன் ஒருவர் தனது பத்து வயது சிறுவனுடன், கோபித்து கொண்டு போன மனைவியை அவரது தாய் வீ்ட்டிலிருந்து அழைத்து வர சாரி அடித்து இழுத்து வரும் கொலைவெறியுடன் கிளம்புகிறான். அவன் படம் முழுக்க நடந்து கொண்டே இருக்கிறான். அவனை பின் தொடரும் சிறுவனை போல நாமும் அவனை தொடர்கிறோம். அந்த பெண்ணின் அம்மா வீடு சூழ்நிலையே அந்த பெண்ணிற்கான வரவேற்பினை குறியீடு மூலமே […]Read More