புதுக் கவிதை !

காதல் உணர்வு ஓன்றும் மேலோங்கவில்லை ! கண்னோடு கண் கொண்டோ சம்பவத்தின் சாயலோ, மின்னலாய் புகுந்து மின்மினிப் பூச்சி ஏதும் பறக்கவில்லை ! நண்பர்கள் மத்தியில் கதையளக்க அவளிடம் பரஸ்பரம் வேண்டினேன் ! அவள் புழவாய் காணும் கனம் என் வழிதல்…

கீறல்களுக்குப் பின்னால் ..!!

தேடல்களில் காணாத  தேவதை அவள் .. என் மாளிகையின்  இளவரசி அவள் .. தத்தித் தாவும்   குட்டி நிலவு அவள் .. அவள் கை மறைத்து எட்டிப்பார்க்கும் அழகில் ! என் இதயமும்  இரண்டொரு  நொடி நின்று துடிக்கும்.. பிஞ்சு கரங்கள் …

கனவு

ஐந்தாவது நாளாய்த் தொடருது மழை! எங்கும் நீர்…எதிலும் நீர்… தூர் வாரிய குளங்களெல்லாம்  நீர் நிறைந்து கிடக்குது… ஏர் பூட்டிய உழவர்களும் நீர் பரப்பிய வயல்களிலே… குழாயடியில் இல்லை குடங்களின் மாநாடு.. குருவிகளும் காக்கைகளும் அருவிகளில் குளிக்கிறது… தாங்கள் செய்த புண்ணியமே…

காதல் பிழைகள்

காதல் பிழைகள் சீண்டலும் சுகமும் கருத்தரித்த அந்த நாட்களை நினைத்து ….. சுவாசம் விடுகிறேன் காதல் வலிமையானது,காலம் முழுவதும் வாழ்வதால் …. நீயும் நானும் மோதி கொண்ட நாட்கள் அதிகம் … காதலில் மோதல்தான் பிள்ளையார் சுழி நிலத்தை மோதி விதை கருத்தரிப்பது போல உன் விழி பேச்சில் நடத்திய  பொய் கோபம் நிலவுக்கு பூச்சாண்டி கட்டும் மின்னல் போல ரசிப்பதை மறைபபதுதான் பெண்மையா? விரல் கடித்து தலை கவிழ்ந்து நாணம் சொன்ன அந்த…

நட்பு சூழ் உலகு

விடிகாலை உறக்கம்கலைகிறேன்வேப்பமரத்துக் குயிலின்சினேகமான குரலோசையில்.வீதியிலிருந்தேவிசிறி அடிக்காமல்செய்தித்தாளைக்கரங்களில் கொடுத்துவிட்டுகாலை வணக்கம்சொல்லிப் போகிறான்பகுதி நேர வேலை பார்க்கும்பள்ளிச் சிறுவன் மூன்றாவது மாடி ஏறிவந்துமூட்டு வலி எப்படிமா இருக்கு ?அக்கறையான விசாரிப்போடுபால் ஊற்றிப் போகிறார்பல்லுப் போன தாத்தாதொட்டிச் செடில மொதல்லபூத்தப் பூவும்மாபாப்பாவுக்கு வச்சுவுடுமாஆசஆசையாய்கீரையோடு ரோசாப்பூவையும்வைத்து விட்டுப்போகிறார்வெள்ளாயிப் பாட்டிநகரத்து…

அவள்

கூந்தலை வடிகட்டிய பிறகும் இறங்க மறுத்து அடர்ந்திருந்தன  அவள் தேகமேறிய ஒன்று. அவள் நிர்வாண உடம்பில் உருண்டோடிய திமிரில்  விலகிக் கொள்ள விருப்பம் இன்றி  கூந்தலுக்குள் மறைந்திருந்து வேடிக்கை காட்டியது   பருத்தி ஆடையால் கூந்தலை போர்த்திக் கொண்டபோது இடம் மாற…

நட்பின் வலி

நட்பின் வலி_________ பிரியமான தோழிஅடிமனதில் இருந்துஅடுக்கடுக்காய் மலர்கிறது நம் நேற்றைகளின்கண்ணீர் பூக்கள் . நம் இருவரின் பால்யம்கரைந்த வீதிகளின்வெளிர் விரிப்பும் நம் சாயங்காலப் பொழுதுகளைக்கரைத்தகிராமத்து வீடுகளின்தாயக் கட்டைத் திண்ணைகளும் அக்கம் பக்க வானரங்களோடுக.ண் பொத்தி விளையாண்டகதவு இடுக்குகளும் சிரிக்கச் சிரிக்கக்கதை பேசி மகிழ்ந்தஆற்றங்கரை…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!