உலகச் சிரிப்பு தினம் உலக அமைதிக்கான நேர்மறையான வெளிப்பாட்டை மேம்படுத்துவதற்காக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. சிரிப்பின் மூலம் ஒற்றுமை மற்றும் நட்பின் உலகளாவிய உணர்வை இது உருவாக்குவதாகும். உலகச் சிரிப்பு தினம் அனைத்து சமூக, தொழில்நுட்ப மற்றும் தனிப்பட்ட தடைகளையும் கடந்து, வாழ்க்கையின் அனைத்துப் பின்னணியில் உள்ள மக்களால் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் மே முதல் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. சிரிப்பு ஒரு மகிழ்ச்சியான, வலுவான உணர்ச்சியாகும். இது மக்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ளவும், ஆரோக்கியமான, […]Read More
தந்தை காலை 6 மணிக்கே வேலைக்குப் போயிருப்பார். மகனோ, மகளோ காலையில் தூங்கியிருப்பார்கள். வேலைக்குப் போன தந்தை இரவு 11 மணிக்கு மேல்தான் வீட்டுக்கு வருவார். அதற்குள் பிள்ளைகள் தூங்கியிருப்பார்கள். பகலில் தாய் காட்டுக்கோ, விவசாய வேலைக்கோ போயிருப்பார். பிள்ளைகளை வீட்டில் உள்ள வயதானவர்கள் தான் பிள்ளைகளின் காலைக்கடன்களைச் செய்ய வைத்து, சோறூட்டி, ஆடைகள் அணிவித்து பள்ளிக்கோ. வேலைக்கோ அனுப்பி வைக்கவேண்டும். ஓயாத வேலை, போதிய ஊதியமின்மை, சத்தான உணவு இல்லை. ஓய்வில்லாத காரணத்தால் நோய்க்கு ஆளாகி […]Read More
குடியரசு தினத்தை முன்னிட்டு 2023ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 106 பேர் அடங்கிய பட்டியலில் 6 பேருக்கு பத்மவிபூஷண், 9 பேருக்கு பத்மபூஷண் மற்றும் 91 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், தமிழகத்தைச் சேர்ந்த 6 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த 6 பேரில் ஒருவர் ‘பாலம்’ கல்யாணசுந்தரம். இவரது சமூகப் பணியை கெளரவிக்கும் வகையில் இந்த உயரிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் இசைக்குடும்பத்தில் பிறந்த வாணி ஜெயராம், […]Read More
நண்பர்களே, நாம் கல்யாண நிகழ்வுக்குச் சென்றிருப்போம். காதுக் குத்து, வளைகாப்பு, புதுமனை புகுவிழா, மஞ்சள் நீராட்டு விழா என பல்வேறு விதமான நிகழ்வுகளுக்கு சென்றிருப்போம். ஆனால் தத்தெடுத்த குழந்தையை அறிமுகப்படுத்தும் புதிய சமூக மாற்றத்திற்கான ஒரு விழாவிற்கு நான் சென்றிருந்தேன். எனக்குள் மிகப்பெரிய ஒரு ஆச்சரியம். மகிழ்ச்சி. தத்து எடுத்ததை விரிவாக அனைவருக்கும் தெரிவிக்கும் விதத்தில் மிக நேர்த்தியாக நிகழ்விற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தமிழ்நாடு மின்சாரத் துறையில் இருந்து பணி ஓய்வு பெற்ற காரைக்குடி தோழர் அழகர்சாமி […]Read More
அமெரிக்காவில் நடைபெற்ற 95வது ஆஸ்கர் விழாவில், சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு விருது வழங்கப்பட்டது. ஆஸ்கர் விருதை நாட்டு நாட்டு பாடலை எழுதிய சந்திரபோஸ், இசையமைத்த கீரவாணி பெற்றுக் கொண்டனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு பிறகு ஆஸ்கர் விருதை வென்ற 2வது இந்திய இசையமைப்பாளர் என்ற பெருமையை பெற்றார் கீரவாணி 2009ம் ஆண்டு slumdog millionaire படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கர் விருது பெற்று இருந்தார். தெலுங்கில் இந்த பாடலை கால பைரவா, ராகுல் சிப்ளிகஞ்ச் […]Read More
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற பெரும் பாவலர்களுள் குறிப்பிடத்தக்க பெருமைக்குரியவர் பாவலர் பெருஞ்சித்திரனார். தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார், மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கை கற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் பரவப் பெருங்காரணமாக விளங்கியவர்.பெற்றோர் துரைசாமியார், குஞ்சம்மாள். சேலம் மாவட்டம், சமுத்திரம் சொந்த ஊர். பெருஞ்சித்திரனார் 10-03-1933 இல் பிறந்தார். பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் இராசமாணிக்கம். பெருஞ்சித்திரனாரின் தொடக்கக் கல்வி சேலத்திலும் ஆத்தூரிலும் படித்தார். உயர்நிலைப் பள்ளியில் சேலம் நடேசனாரும், தமிழ் மறவர் பொன்னம்பலனாரும் ஆசிரியர்களாக விளங்கித் தமிழறிவும் தமிழ் உணர்வும் புகட்டினர்.பெருஞ்சித்திரனார் பள்ளியில் […]Read More
ஹோலி வசந்த விழா என்றும் அழைக்கப்படுகிறது. வரும் கோடை நாட்களை ஹோலி உறுதியளிக்கும்போது குளிர்காலத்தின் இருள் செல்கிறது. வயல்களில் பயிர்கள் நிறைந்து, விவசாயிகளுக்கு நல்ல விளைச்சலை அளிக்கிறது மற்றும் பூக்கள் பூத்து, சுற்றுப்புறத்தை வண்ணமயமாக்கி, காற்றில் நறுமணத்தை நிரப்புகின்றன. இந்து பண்டிகையான ஹோலி பல்வேறு புராணக் கதைகளுடன் தொடர்புடையது. அது அரக்கன் ஹிரண்யகஷ்பின் புராணக் கதையாகும். அவன் தனது ராஜ்யத்தில் உள்ள அனைவரையும் வணங்க வேண்டும் என்று கோரினான். ஆனால் அவனது மகன் பிரஹலாதன் விஷ்ணுவின் பக்தரானார். […]Read More
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (தெற்கு) இன்ஸ்பெக்டர் ஜெனரலாக, பதவி வகிக்கும் முதல் பெண் அதிகாரி என பெயரெடுத்திருக்கிறார் சாரு சின்ஹா. 1996ஆம் ஆண்டு தெலுங்கானா கேடரைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரியான சாரு சின்ஹா, மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (தெற்கு) இன்ஸ்பெக்டர் ஜெனரலான தற்போதைய அதிகாரி மகேஷ் சந்திர லத்தாவுக்குப் பதிலாக வெள்ளிக்கிழமை சேர்ந்தார். இன்ஸ்பெக்டர் ஜெனரல் (தெற்கு) பதவியை வகிக்கும் முதல் பெண் அதிகாரி திருமதி சின்ஹா பதவி ஏற்றிருப்பது பலரையும் மகிழ்ச்சி அடைய […]Read More
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 1) தனது 70வது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நிலையில், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் எனப் பலரும் அவருக்கு வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர். சென்னையில் இன்று மாலை தி.மு.க. சார்பில் மெகா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது, இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட மூத்த அரசியல் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர். ஜம்மு காஷ்மீர் முன்னாள் தேசிய மாநாட்டுத் தலைவர் ஃபரூக் அப்துல்லா, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், […]Read More
நேற்று (17-2-2023) மாலை, சென்னை, இராயப்பேட்டையில் Modern Essential Education Trust சார்பாக அமைக்கப்பட்டிருக்கும் MEET HALL கூட்ட அரங்கம் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. அரங்கத்தை திறந்து வைத்து கவியரங்கத் தலைமை வகித்து நிகழ்ச்சிக்கு மெருகூட்டினார் முனைவர் கவிஞர் தமிழ் மணவாளன். கடவுள் வாழ்த்தாக திருக்குர்ஆன் ஓதி நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. சிறப்பாக வாழ்த்துரை வழங்கினார் எழுத்தாளர், கவிஞர் அமிர்தம் சூர்யா. படைப்பு நிறுவனத் தலைவர் ஜின்னா ஆஸ்மி, வானவன் ஆகியோர் கலந்துகொண்டனர். முதலாவதாக கவிஞர் சவிதா […]Read More
- அதானி குழுமம் உடனான ஒப்பந்தத்தை கென்யா அரசு ரத்து..!
- ஆஸ்திரேலியா – இந்தியா இடையேயான முதல் டெஸ்ட் பெர்த் நகரில் தொடக்கம்..!
- வங்கக்கடலில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி..!
- சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் ரத்து..!
- வரலாற்றில் இன்று (22.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 22 வெள்ளிக்கிழமை 2024 )
- தற்போதைய செய்திகள் (21.11.2024)
- மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு..!
- இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை தொடக்கம்..!
- நவம்பர்-25 முதல் மருத்துவ படிப்பிற்கான சிறப்பு கலந்தாய்வு தொடக்கம்..!