திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, கவரப்பேட்டை அருகில் உள்ள கிராமம் அரியதுறை. இங்கே ஸ்ரீமரகதவல்லி சமேத ராக ஸ்ரீவரமூர்த்தீஸ்வரர் அருள்பாலிக்கும் ஆலயத்தில், ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் அம்சமாக வணங்கப்பட்டு வருகிறது ஓர் அரசமரம்! ரோம மகரிஷி தவம் புரிய ஏற்ற இடமாக ஸ்ரீபிரம்மதேவனால் சுட்டிக்காட்டப்பட்ட தலம் இது எனப் போற்றுகிறது தலபுராணம். இந்த ஊரைத் தழுவியபடி ஓடும் நதியும் பிரம்மனால் உருவாக்கப்பட்டது. எனவே, பிரம்மாரண்ய நதி எனும் பெயர் பெற்றது. தற்போது இந்த நதி வறண்டு காணப்பட்டாலும், நதிப்படுகையில் ஓரிடத்தில் […]Read More
கிருஷ்ண ஜெயந்தி அன்று ஸ்ரீகிருஷ்ணன் எட்டு வகையாக உருவகப்படுத்தி வணங்கப்படுகிறார். மகாவிஷ்ணு கிருஷ்ணாவதாரம் எடுத்த தினமே கிருஷ்ண ஜெயந்தி (கோகுலாஷ்டமி) பண்டிகையாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. 1. சந்தான கோபால கிருஷ்ணன்: யசோதையின் மடியிலே அமர்ந்த கோலம். 2. பாலகிருஷ்ணன்: தவழும் கோலம். ஆலயங்களில் கிருஷ்ணன் சன்னதிகளிலும் பலரது வீட்டில் பூஜை அறையிலும் இப்படத்தையே காணலாம். 3. காளிய கிருஷ்ணன்: காளிங்கன் என்ற நாகத்தின் மீது நர்த்தனம் புரியும் காளிய கிருஷ்ணன். 4. கோவர்த்தனதாரி: கிருஷ்ணன் தன் […]Read More
நடிகர் அசோக் செல்வன், ரித்திகா சிங் மற்றும் வாணி போஜன் நடிப்பில் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியான திரைப்படம் ஓ மை கடவுளே. இப்படம் காதலர் தினத்தில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்றது என கூறலாம். மேலும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்படம் வெளியாகி இதனை மாதங்கள் ஆன பின்பும் பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறது. அந்த வரிசையில் தற்போது தெலுங்கு சினிமாவின் சூப்பர் […]Read More
- திருப்பாவை பாடல் 30
- திருப்பள்ளியெழுச்சி பாடல்
- Mostbet Cz Casino Oficiální Stránky Přihlášení Some Sort Of Sázky Online”
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (14.01.2025)
- அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கியது..!
- தமிழ்நாட்டில் தொடங்கியது சர்வதேச பலூன் திருவிழா..!
- வரலாற்றில் இன்று (14.01.2025)
- இன்றைய ராசி பலன்கள் ( ஜனவரி 14 செவ்வாய்க்கிழமை 2025 )
- Plinko Demo Perform Plinko Online With Regard To Free
- Mostbet Cz Casino Oficiální Stránky Přihlášení Some Sort Of Sázky Online”