இனி நெட்ப்ளிக்ஸ் பார்வேட்டை பகிரமுடியாதாம்….!

ப்ரபல ஒடிடி நிறுவனமான நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது சலுகைகளை மாற்றியமைக்க முடிவு செய்து இருக்கிறது. கடந்த 2016 வாக்கில் இந்தியாவில் நெட்ப்ளிக்ஸ் தளம் தனது சேவையை அறிமுகம் செய்தது. அப்போது முதல் கட்டணத்தில் ஏதும் மாற்றம் மேற்கொள்ளாமல் இருந்த நெட்ப்ளிக்ஸ்…

‘ஜவான்’ படத்தில் விஜய் சேதுபதிக்காக அசத்தல் போஸ்டர் வெளியீடு!

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ‘ஜவான்’ படத்தில் விஜய் சேதுபதிக்கான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘பதான்’ திரைப்படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு மெகா சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் நடிப்பில் தயாராகி, விரைவில் வெள்ளி திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் ‘ஜவான்’. அட்லீ இயக்கத்தில்,…

“வானத்தையே அளக்கலாம் வா வா…|முனைவர் சுடர்க்கொடி கண்ணன்”

                       எனக்கு மட்டும் அதிர்ஷ்டமே இல்லை… நான் எதைச்செய்தாலும் தோல்வியிலேயே முடிகிறது… எனக்கு மட்டும் ஏன் இப்படி?… என்று புலம்பிக் கொண்டிருக்கும் இளைஞரா நீங்கள்? அப்படியென்றால் இந்தக்கட்டுரை…

இயக்குனர் ராதாமோகனின் “சட்னி – சாம்பார்”

மொழி , அபியும் நானும் போன்ற பல கிளாசிக் படங்களை வழங்கிய, தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர் ராதாமோகன் தற்போது ஹாட்ஸ்டாரில் சட்னி – சாம்பார்’ என்கிற சீரிஸை இயக்குகிறார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பை மேற்கொள்கிறது. யோகிபாபு முதன்மை…

இனி வெப் சீரிஸ்க்கும் விருது…..!!!

இந்திய மொழிகளில் தயாரிக்கப்பட்டு, ஓ.டி.டி.யில் வெளியான இணையத் தொடர்களுக்கு விருது வழங்கப்படும் என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். கோவாவில் 54 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. இந்நிலையில்…

மறதி நோயாளிகளுக்கு டாட்டூ: குவியும் ஆதரவு…! – தனுஜா ஜெயராமன்.

மறதி நோயால் (Alzheimer) பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சீனாவில் உள்ள அழகுநிலையம் ஒன்றில் டாட்டூ போடுகின்றனர். இந்தச் செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு பல தரப்பிலும் ஆதரவுகள் குவிந்து வருகிறது. முதியவர்கள் தொலைந்து போகாமல் இருக்க, சீனாவில் உள்ள…

பான் – ஆதார் இணைக்கவில்லை என்றால் என்ன ப்ரச்சனை தெரியுமா? – தனுஜா ஜெயராமன்.

ஆதார் அட்டையை பான் கார்டுடன் இணைத்துவிட்டீர்களா? அப்படி இணைக்கவில்லை என்றால் என்ன ஆகும் என்று தெரியுமா? தெரியவில்லை என்றால் உடனே இதை படியுங்கள். நீங்கள் உடனே பான் கார்டினை உங்கள் ஆதார் எண்ணுடன் இணைத்து விடுங்கள். அதனால் பல நடைமுறை சங்கடங்களை…

பாடகராக மாறிய ப்ரபல நடிகர்…..! – தனுஜா ஜெயராமன்.

நடிகர் விஷால் ஜிவி. பிரகாஷ்இசையில்” மார்க் ஆண்டனி “ படத்தில் பாடல் ஒன்றை பாடுவது போன்ற வீடியோ வெளியாகி உள்ளது. இது அந்த படத்தின் தெலுங்கு வெர்ஷனுக்காக என்கிறது டோலிவுட் வட்டாரம். நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள மார்க் ஆண்டனி…

தங்க பொண்ணுவின் “தண்டட்டி” ஒடிடியில்…..!!! – தனுஜா ஜெயராமன்.

நடிப்பு திலகம் பசுபதி நடிப்பில் ராம்சங்கையா என்ற அறிமுக இயக்குனர் எழுதி இயக்கிய திரைப்படம் “தண்டட்டி” . இத்திரைப்படம் தற்போது ஒடிடியில் வெளியாக உள்ளது. தண்டட்டி என்பது என்ன என்று தெரியுமா? அதை தெரிந்து கொள்ள இந்த “தண்டட்டி” திரைப்படத்தை பாருங்க..நம்ம…

சுருட்டு பிடிக்கும் “பிக்பாஸ் “ நடிகை…!!!! – தனுஜா ஜெயராமன்.

வாயில் சுருட்டுடன் ஸ்டைலாக அமர்ந்துள்ள பிக்பாஸ் புகழ் நடிகையான வனிதா விஜயகுமாரின் புகைப்படம் சமூக வளைதளங்களில் பரவி வருகிறது. ஆர்.வி.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் நவீன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கடைசி தோட்டா’. இந்தப் படத்தில் நடிகை வனிதா விஜயகுமார்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!