*** ஜூனியருக்காக ஒன்றிணைந்த 100 மருத்துவர்கள்! ‘டெல்லியில் கொரோனாவை எதிர்த்து பணியாற்றிய ஒரு ஜூனியர் மருத்துவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விவசாயியான மருத்துவரின் தந்தையிடம் பணம் இல்லாததால், டெல்லியை சேர்ந்த 100க்கும் அதிகமான மருத்துவர்கள், அதிகாரிகள் உதவி செய்து ஜூனியர் மருத்துவரை காப்பாற்றியுள்ளனர். *** இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால், 543 பேர் உயிரிழப்பு! மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 192 […]Read More
பூரி ஜெகன்நாதன் இயக்கத்தில் ‘ஃபைடர்’ என்னும் படத்தில் நடித்து வரும் விஜய் தேவரகொண்டா. ‘அர்ஜூன் ரெட்டி’ கீதகோவிந்தம்டாக்ஸிவாலா, டியர்காம்ரேட் படங்களின் மூலம் அநேக ரசிகர்களைப் பெற்ற விஜய் தேவரகொண்டாவுக்கு குறிப்பாக பெண் ரசிகர்கள் ஏராளம். அதனால் அவர் போடும் புது புகைப்படங்களை பார்க்கவே இன்ஸ்டாகிராமில் அவருக்கு ஃபாலோவர்ஸ் அதிகமாக இருக்கும். தென்னிந்திய நடிகர்களில் இன்ஸ்டாகிராம் தளத்தில் அதிக பாலோயர்களைப் பெற்றுள்ளவராக தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டா இருக்கிறார். தற்போது அவருடைய ஃபாலோவர்களின் எண்ணிக்கை 8 மில்லியனைத் தொட்டுள்ளது. வேறு எந்த ஒரு […]Read More
அமேசான் பிரைமில் 2018ல் வெளியான Breathe தொடரின் அடுத்த பாகம். அந்தத் தொடரில் முக்கியப் பாத்திரமாக வந்த காவல்துறை அதிகாரி கபீர்தான் இந்த இரண்டு தொடர்களையும் இணைக்கும் ஒரே புள்ளி. மற்றபடி வேறு கதை இது. மொத்தம் 12 பாகங்கள். ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட 45-50 நிமிடங்கள் நீளம். முதலில் மிக மெதுவாகத் துவங்கி கொஞ்சம் கொஞ்சமாக வேகம் பிடிக்கிறது திரைக்கதை. 5வது அத்தியாயத்தில் உச்சத்தைத் தொடுவதோடு, கதையிலும் பல திருப்பங்களும் ஏற்படுகின்றன. குழந்தையைக் கடத்தியது யார் என்பதையும் […]Read More
பொதுவாக தற்போது உள்ள நமது உணவு முறை காரணமாக ரொம்ப சின்ன வயதிலேயே கண்களுக்கு கண்ணாடி அணியும் பழக்கம் வந்துவிடுகிறது. அது தேவையும் ஆகிவிடுகிறது அவ்வப்பொழுது மாற்றுவதற்கு நமது பணவசதி இடம் கொடுக்குமா என்று தெரியவில்லை. ஒரு பத்து பதினைந்து வருடங்களுக்கு முன் அதிகமாக கண்ணாடி கடை ஆப்டிகல் அதிகமாக இருக்காது. ஆனால் இப்பொழுது தெருவுக்கு மூன்று வந்துவிட்டது. அதற்கு காரணம் நமது உணவு முறை ஒன்று. வைட்டமின் ஏ குறைபாடு காரணமாக கண்பார்வை அதிகமாக பாதிக்கப்படுவது […]Read More
நமக்கு ஒரு பொருள் மலிவாக கிடைத்தால் அதன் சிறப்புகள் பற்றி அதிகமாக கண்டு கொள்ள மாட்டோம். அப்படி நாம் உண்ணும் உணவில் பிடிக்காமல், அதிகமாக வீணாக கூடியது கீரை வகைகள் தான். பொதுவாக வெளியில் வாங்கும் கீரைகளில் பூச்சிக் கொல்லி உரங்கள் பயன்படுத்தப்படுவதால் அவற்றினால் நமது ஆரோக்கியம் பாதிக்கப்படும். இதனை தவிர்க்க நமது வீட்டிலேயே இயற்கையான முறையில் கீரைகளை வளர்க்கலாம். அப்படி வளர்க்கப்படும் ஆர்கானிக் கீரைகளின் நன்மைகள் பற்றி தெரியுமா? நம் உணவில் முக்கியமாக சேர்க்க வேண்டிய […]Read More
- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு..!
- Depositing Casibom is easy: let Turkey show you how it’s done
- கடும் பனிப்பொழிவில் காஷ்மீர்..!
- விஞ்ஞானி ஆர்.சிதம்பரம் காலமானார்..!
- PinUp Azerbaijan Live Casino | Mobil Giriş Bonusu
- பட்டாசு ஆலையில் வெடிவிபத்து..!
- Зеркала Казино на сегодня
- 2025-ம் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தச்சங்குறிச்சியில் தொடங்கியது..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (04.01.2025)
- வரலாற்றில் இன்று (04.01.2025)