ஸ்ரீதேவி, இந்திய சினிமாவில் இவரைத் தவிர்த்துவிட்டு நகர்ந்து செல்ல முடியாதபடிக்கு தன் இருப்பை பதிவு செய்துவிட்டுப் போன நடிகை. இன்று அவரது நினைவு நாள். இது அதற்கான சிறப்பு தொகுப்புதான். ஆனால், வெறும் சம்பிரதாயத்துக்காக அல்லாமல், நிஜமாகவே நாம் மிஸ் செய்யும்…
Category: மறக்க முடியுமா
ஜார்ஜ் வாஷிங்டன்
நவீன அமெரிக்காவின் சிற்பிகளில் ஒருவராகப் போற்றப்படும் ஜார்ஜ் வாஷிங்டன் பர்த் டே டுடே அமெரிக்க வரலாறே இவரிடம் இருந்துதான் தொடங்குவதாகவும் கருதப்படுகிறது. போர், அமைதி என 2 காலகட்டங்களிலும் சிறப்பான நிர்வாகத் திறனைக் கொண்டிருந்ததால், காலங்கள் கடந்தும் புகழ்பெற்று விளங்குகிறார். 100…
கஸ்தூரிபாய் காந்தி காலமான தினமின்று
கஸ்தூரிபாய் காந்தி காலமான தினமின்று; கஸ்தூரிபாய், மகாத்மா காந்தியின் வாழ்க்கைத் துணைவியார். கணவர் ஏற்ற தேசிய விரதத்திற்காக தானும் உடன் உழைத்தவர். காந்தியுடன் சேர்ந்து தென்னாப்பிரிக்காவில் கறுப்பர்களின் மீதான இனவெறிக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டவர். 1883-ல் இவர் தனது 13ஆம் வயதில்…
ம. சிங்காரவேலர் என அறியப்படும் மலையபுரம் சிங்காரவேலு (பெப்ரவரி 18, 1860 –பெப்ரவரி 11, 1946) ஒரு தமிழ்நாட்டுபொதுவுடமைக் கொள்கையாளர், தொழிற்சங்கவியர், மற்றும் இந்திய விடுதலைப் போராளி ஆவார். பொதுவுடைமைச் சிந்தனைகளைத் தமிழ்நாட்டில் பரப்ப ஆற்றிய பணிகளுக்காக “சிந்தனைச் சிற்பி”[2] எனப் போற்றப்படுகிறார். பிறப்பும் தொடக்க வாழ்க்கையும்[தொகு] சிங்காரவேலர் 1860 ஆம் ஆண்டு பிப்ரவரி 18…
தமிழன்பன் ’ஈரோடு தமிழன்பன்’ ஆனது எப்போது
தமிழன்பன் ’ஈரோடு தமிழன்பன்’ ஆனது எப்போது? இப்படிப் போட்டுக்கொள்வதாலேயே சென்னிமலைக்காரர்கள் என்மீது சினம் கொள்வதற்கான நிலையை ஏற்படுத்தி விட்டதாகத் தோன்றுகிறது…. கவியரங்குகளில் கலந்து கொள்ளும்போது கலைஞர் அவர்களுக்கு என்குரலிலும் தமிழிலும் விருப்பம் உண்டு. சேலத்தில் நான் பேசிக் கொண்டிருக்கையில் அந்த வழியாகப்…
‘முத்திரைக் கதை
பிராம்மண வகுப்பைச் சேர்ந்த எழுத்தாளர்களின் கதைகள் தான் ஆனந்த விகடனில் வெளியாகும் என்ற குற்றச்சாட்டு அந்த நாளில் உண்டு. 1957-ல் நான் விகடனில் சேர்ந்து பணியாற்றிய போது அந்தக் குற்றச்சாட்டில் ஓரளவு உண்மை இருப்பதையும் உணர்ந்தேன். அந்தச் சூழ்நிலையை எப்படியும் மாற்றிவிட…
பிப்ரவரி 11,வரலாற்றில் இன்று./ஜி.யு.போப்” என அறியப்படும் ஜார்ஜ் உக்லோ போப் (George Uglow Pope) நினைவு தினம்.
பிப்ரவரி 11,வரலாற்றில் இன்று. ஜி.யு.போப்” என அறியப்படும் ஜார்ஜ் உக்லோ போப் (George Uglow Pope) நினைவு தினம். ஜி. யு. போப் (George Uglow Pope, ஏப்ரல் 24, 1820 – பெப்ரவரி 11, 1908) கனடாவில் பிறந்து கிறிஸ்தவ சமய போதகராகத் தமிழ் நாட்டிற்கு வந்து 40 ஆண்டு காலம் தமிழுக்குச் சேவை செய்தவர். திருக்குறள், நாலடியார், திருவாசகம்…
ஆர்தர் ஆஷர் மில்லர் (Arthur Asher Miller)
அமெரிக்க நாடகாசிரியரும், கட்டுரையாளருமான ஆர்தர் ஆஷர் மில்லர் (Arthur Asher Miller) காலமான தினமின்று *அமெரிக்காவின் நியூயார்க் நகரில், புலம்பெயர்ந்த யூதக் குடும்பத்தில் (1915) பிறந்தார். தந்தையின் ஜவுளி உற்பத்தி தொழில் நலிவடைந்ததால், இவரது 13-வது வயதில் குடும்பம் ப்ரூக்ளினில் குடியேறியது.…
மகாத்மாவும் மகா ஆத்மாவும்”
மகாத்மாவும் மகா ஆத்மாவும்” பகவான் ரமணர், மகாத்மா காந்தி இருவரும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த மதிப்பு வைத்திருந்தனர். காந்தி திருவண்ணாமலை வந்திருந்தபோது ரமண மகரிஷியை தரிசிக்க எண்ணியிருந்தார். ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் அது முடியாமல் போனது. மூன்று முறை…
