டிவிட்டர் லோகோவை மாற்றிய எலான் மஸ்க்: டிவிட்டரும் … தொடரும் மாற்றங்களும்..!.
சமூக வலைத்தளங்களில் ஒன்றான டிவிட்டரின் லோகோவை அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் மாற்றியுள்ளார். டிவிட்டரை எலான் மஸ்க் வாங்கியதிலிருந்து தினமும் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமுமாக மாற்றங்கள்…தொடரும் சர்ச்சைகளும் என போய் கொண்டுள்ளது. ஏற்கனவே குருவி படத்துக்குப் பதிலாக நாய் படத்தை மாற்றினார். ஆனால் அதற்கு சரியான வரவேற்பு இல்லாததால் மீண்டும் குருவியே லோகோவில் வைத்துவிட்டார். இந்த நிலையில், டிவிட்டர் நிறுவனத்தின் நீலக் குருவி லோகோவையும் அவர் எக்ஸ் என ஆங்கில எழுத்தில் […]Read More