உலகம்
வரலாறு படைத்த நாசாவின் விண்கலம்..!
நாசாவால் விண்ணில் ஏவப்பட்ட பார்க்கர் விண்கலம் சூரியனுக்கு மிக அருகில் சென்று வரலாறு படைத்துள்ளது. நாசா கடந்த 2018ம் ஆண்டு பார்க்கர் விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. வெள்ளி கிரகத்தின் சுற்றுவட்ட பாதையின் மூலம் 7 ஆண்டுகள் சூரியனை சுற்றி வந்து ஆய்வு செய்வதே இந்த விண்கலத்தின் நோக்கமாகும். இந்த விண்கலமானது நேற்று (டிச.27) சூரியனுக்கு மிக அருகில் சென்று வரலாறு படைத்துள்ளது. இந்த விண்கலம் சூரியனை 38 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் கடந்தது. 38 லட்சம் […]
PSLV C-60 ராக்கெட் : 25 மணி நேர கவுண்ட்டவுன் இன்று தொடக்கம்..!
பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படவுள்ள நிலையில் இன்று இரவு அதற்கான 25 மணி நேர கவுண்ட்டவுன் தொடங்குகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ பல்வேறு விண்வெளி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான்- 3, சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 ஆகிய திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தியது. இந்நிலையில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் 2-வது ஏவுதளத்தில் […]
உலக ராபிட் செஸ் போட்டி | சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனை..!
உலக ராபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவை சேர்ந்த வீராங்கனை கொனேரு ஹம்பி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்ற உலக ராபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் கொனேரு ஹம்பி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். இறுதிப் போட்டியில் இந்தோனேசியாவை சேர்ந்த ஐரீன் சுகந்தரை எதிர்கொண்டு விளையாடிய கொனேரு ஹம்பி 11 புள்ளிகளில் 8.5 புள்ளிகளுடன் போட்டியை முடித்தார். இந்த வெற்றியின் மூலம் சீனாவின் ஜூ வென்ஜூனுக்கு […]
வரலாற்றில் இன்று (29.12.2024)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த […]
ஹாக்கி இந்தியா லீக் போட்டி ஒடிசாவில் இன்றுதுவக்கம்..!
ஹாக்கி இந்தியா லீக் போட்டி ஒடிசாவில் இன்று தொடங்குகிறது. கடந்த 2013-ம் ஆண்டு ஹாக்கி இந்தியா சார்பில் ஹாக்கி இந்தியா லீக் (எச்.ஐ.எல்.) போட்டி தொடங்கப்பட்டது. ஆனால் அந்த போட்டி கடந்த 2017-ம் ஆண்டுடன் நின்று போனது. இந்த நிலையில் சுமார் 7 ஆண்டுகளுக்கு ஹாக்கி இந்தியா லீக் போட்டி மீண்டும் நடைபெறவுள்ளது. அதன்படி, 6வது ஹாக்கி இந்தியா லீக் போட்டி ஒடிசாவில் உள்ள ரூர்கேலா நகரில் இன்று (டிச.28) தொடங்குகிறது. இந்த போட்டி இன்று முதல் […]
வரலாற்றில் இன்று (28.12.2024)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த […]
உலகின் மிகப்பெரிய அணையை கட்டும் சீனா..!
இந்தியாவின் எல்லையில் இருக்கும் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே உலகின் மிகப்பெரிய அணையைக் கட்ட சீனா ஒப்புதல் அளித்துள்ளது. பிரம்மபுத்திரா நதி, அருணாச்சல பிரதேசம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து வடகிழக்கு மாநிலங்கள் வழியாக, வங்கதேசத்தின் வழியாக பாய்ந்து வங்காள விரிகுடா கடலில் கலக்கும். இது உலகின் மிக நீண்ட நதிகளில் ஒன்று. மொத்தம் 2800 கிமீ நீளமுள்ள இந்த நதியின் சராசரியான நீர் வெளியேற்றம் விநாடிக்கு 19,800 கன மீட்டர் ஆகும். திபெத் பகுதியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் […]
இன்றைய முக்கிய நிகழ்வுகள் (27.12.2024)
முதன்முதலில் தேசிய கீதம் பாடப்பட்ட தினம் இன்று நம்ம தேசிய கீதமான ‘ஜன கண மன’ பாடலானது முதல் முதலாக 107 வருஷங்களுக்கு முன்னாடி இதே தினத்தில்தான் மொத மொதல்லே பாடப்பட்டிச்சு. 1911 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற இந்திய காங்கிரஸ் கட்சியின் மாநாட்டின் போது பாடப்பட்டது. தாகூர் உறவினரான சரளா தேவி என்பவர் பள்ளி மாணவர்களுடன் இணைந்து பாடினார். இன்னொரு சமாச்சாரம் தெரியுமா? தாகூர் இயற்றியதே ஜன கண […]
வரலாற்றில் இன்று (27.12.2024)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த […]
“மறக்க முடியுமா”
சுனாமி நினைவு தினம் 2004 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸின் மறுதினத்தை அவ்வளவு எளிதில் தமிழக நெய்தல்குடிகளால் மறக்க இயலாது. அந்த ஞாயிற்றுக்கிழமை எழும்பிய ஆழிப்பேரலை நெய்தல் நிலத்தில் துயர ரேகைகளைப் படரவிட்டது. இப்போதுவரை அந்தப் பாதிப்பில் உழன்றுகொண்டிருக்கின்றனர் அம்மக்கள். இந்தியாவில் ஏற்பட்ட மிகப்பெரிய இயற்கைப் பேரழிவுகளில் சுனாமியும் ஒன்று. 2004-ம் ஆண்டு இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் உள்ள கடல்பகுதியில் அதிகாலை வேளையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 9.1 முதல் 9.3 ரிக்டர் அளவிற்குப் பதிவானது. […]