உலகத் தொழிலாளர்கள் இன்று அனுபவிக்கும் 8 மணி நேர வேலை உரிமைக்குப் பின்னால் நூறு ஆண்டுகள் போராட்டமும், பல நூறு உயிர்த் தியாகங்களும் உள்ளது. 18 ஆம் நூற்றாண்டு வரை உலகின் அனைத்து நாடுகளின் தொழிலாளர்களும் தினமும் 12 முதல் 18 மணிநேரம் கட்டாயமாக வேலை செய்ய வேண்டிய சூழல் இருந்தது. இந்தியாவின் மே தினம் முதன்முதலாகக் கொண்டாடப்பட்டது தமிழகத்தில் தான். இந்தியாவின் முதல் தொழிற்சங்கவாதியான சிங்காரவேலர், 1923ஆம் ஆண்டு சென்னையில் மே தினக் கொண்டாட்டத்தை நடத்தினார். […]Read More
சொத்து மதிப்பு ரூ.9.46 லட்சம் கோடியாக உயர்ந்ததால் உலக பணக்காரர் பட்டிய லில் 5வது இடம் பிடித்தார் கெளதம் அதானி பிரதமர் மோடியின் ஆதரவு பெற்றவர் குஜராத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் 59 வயதாகும் கௌதம் அதானி. இவரின் சொத்து மதிப்பு 9.46 லட்சம் கோடியாகும். அதானி குழுமத்தின் நிறுவனங்களான அதானி மின் உற்பத்தி, அதானி துறைமுக நிறுவனத்தின் பங்குகள் அதிக அளவில் வளர்ச்சி அடைந்துள்ளதால் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதானி குழுமத்தில் ஏழு நிறுவனங்கள் உள்ளன. […]Read More
சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும், புவி மாசடைவதைத் தடுக்கும் எண்ணத்துடனும், 1970-ம் ஆண்டு முதல், உலக நாடுகள் அனைத்திலும், ஏப்ரல் 22ஆம் தேதியை ‘உலக புவி தினம்’ என்று கடைப்பிடித்து வருகிறோம். ‘நம் பூமியை மீட்டெடுப்போம்’ என்பதே இந்தாண்டின் கருப்பொருள். 1969-ம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் யுனெஸ்கோ மாநாடு ஒன்று நிகழ்ந்தது. அந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார், ஜான் மெக்கானல். இவர் உலக அமைதியை வலிறுத்தி குரல் கொடுத்து வந்தவர். அவர் அந்தக் கூட்டத்தில், ‘மனிதர்களும், […]Read More
இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ளவும், பாரம்பரியச் சின்னங் களைப் போற்றிப் பாதுகாக்கும் மனப்பான்மையை உருவாக்கவும் ஆண்டு தோறும் ஏப்ரல் 18ல் உலகப் பாரம்பரிய தினம் கொண்டாடப்படுகிறது. உலகம், முழுவதும் உலகப் பாரம்பரிய தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினம், சுற்றுலா பயணிகள், பொது மக்களிடையே தங்க ளது சமூக கலாச்சார பாரம்பரியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் பாரம்பரிய பெருமை கொண்ட இடங்களைப் பாதுகாக்கவும் அவற்றின் மீது அக்கறை கொள்ள வும் தூண்டுகிறது. […]Read More
திரைப்பட உலகில் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 27/3/2022 அன்று பவுல் வார்டில் உள்ள டால்பி திரையரங்கில் பாரம்பரிய முறைப்படி கோலாகல மாக நடைபெற்றது. மொத்தம் 24 பிரிவுகளுக்கு ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டன. 94வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பிரபலங்கள் நீல நிற பேட்ச் அணிந்து வந்தனர். கடந்த 4 வருடங்களாகத் தொகுப்பாளர்கள் இன்றி நடத்தப்பட்டு ஆஸ்கர் விருது விழா, […]Read More
உக்ரைன் போரில் பாதிக்கப்பட்ட கட்டங்கள் அமெரிக்காவுக்கும் ரஷியாவுக்கும் போர் மோதல் காலகாலமாக நடந்து வந்து கொண்டிருக்கிறது. சிரியாவில் தொடங்கி, வியட்நாமில் நடந்தது. இப்போது உக்ரைனில் எனத் தொடர்கிறது. இந்த நேரத்தில் இரண்டாம் உலகப்போருக்குக் காரணமான வியட்நாமில் நடந்த போரைப் பற்றிப் பார்ப்போம். வடக்கு வியட்நாமுக்கும், அமெரிக்காவின் ஆதரவைப் பெற்ற தெற்கு வியட் நாமுக்கும் இடையே 1955 முதல் 1975 வரை வியட்நாம் போர் நீடித்தது. வியட்நாம் போரில் 8,744,000 அமெரிக்க வீரர்கள் பங்கேற்றனர். இதில் சுமார் 58 […]Read More
இன துவேஷம் காரணமாக விடுதலைப்புலிகள் இயக்கம் கட்டி சீன அரசை எதிர்த் தனர். விடுதலைப்புலிகளை அழிக்க வெளிநாடுகளிடம் அதிகக் கடன் வாங்கி விடுதலைப்புலிகளை அழிக்கிறேன் பேர்வழி என்கிற பெயரல் ஈழ மக்களைக் கொன்று குவித்தனர் கோத்தபய ராஜபக்சே மற்றும் மகிந்தே ராஜ பக்சே அரசுகள். சீனாவிடம் அமெரிக்காவிடம், இந்தியாவிடம் என மாறி மாறி கடனை வாங்கி விடுதலைப் புலிகளை அழிப்பதிலேயே செலவிட்டது. நாட்டை கவனிக்க வில்லை. தற்போது பெருத்த பொருளாதாரப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இன்று இலங்கையில் பஞ்சம் […]Read More
விசுவநாதன் ஆனந்த் கிரான்ட் மாஸ்டர் பட்டத்தை பல வருடங்கள் பெற்று அவரை யாரும் முறியடிக்க முடியாத நிலையிருந்தது. பிறகு அவரைவிட வயதில் சிறியவரான ரசிய வீரர் மெக்ன்ஸ் கார்ல்சன் விசுவநாதன் ஆனந்தை வீழ்த்தினார். அவரை தற்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த சென்னையில் வசிக்கும் பிரக்ஞானந்தா வீழ்த்தி உலகையே திரும்பிப் பார்க்க வைத்துவிட்டார். சென்னையைச் சேர்ந்த சிறுவன் பிரக்ஞானந்தா. இவர் சென்னையின் பாடியில் பிறந்தவர். இவரும் இவருடைய அக்கா வைஷாலியும் சிறு வயதில் அதிகமாக தொலைக்காட்சியை பார்த்து வந்துள்ளனர். அப்போது […]Read More
அவர் மிகப்பெரிய ஜாம்பவான் என்று அறியப்பட்ட ஒருவர் இப்போது எப்படி இருக்கிறார்…? இந்த கேள்வி அனைவருக்குள்ளும் எழும். அதற்கான விடை நெட்டில் தேடினால் கிடைக்கலாம். கிடைக்காமலும் போகலாம். சில வேளைகளில் அப்படிபட்ட ஒருவரை நாமே நேரில் பார்த்து அதிர்ந்து போன சம்பவங்களும் இருக்கலாம். ஏதோ ஒரு கோயிலில் பிச்சைக்காரராக அமர்ந்திருந்து காலத்தை கழித்துக்கொண்டு இருக்கலாம். தனி மனிதன் வாழ்க்கை மட்டுமல்ல…நீர் நிலைகள், காடுகள், பொதுத்துறை, ரயில்வே இப்படி பலவற்றிலும் அப்போது இப்போது என்று பிரித்துப் பார்க்கலாம் இப்போது. […]Read More
நாளை முதல் தொடங்குகிறது கொரோனா தடுப்பு மருந்து: இந்தியாவில் பரிசோதனை-செய்தி தினதந்தி
இந்தியாவில் மனிதர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து அளிக்கும் சோதனை முயற்சியை எய்ம்ஸ் நாளை (திங்கட்கிழமை) முதல் தொடங்க உள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. “உலகம் முழுவதிலும் பெரும்பாலான நாடுகளில் கொரோனாவின் தாக்கம் குறையாத நிலையில், தற்பொழுது இதற்கான தீர்வாக பல நாடுகளில் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு சோதனையும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், ஐசிஎம்ஆர் மற்றும் தேசிய வைரலாஜி நிறுவனம் (என்ஐவி) ஆகியவற்றுடன் இணைந்து கோவாக்ஸின் என்ற கொரோனா வைரஸ் […]Read More
- திருப்பாவை பாடல் 30
- திருப்பள்ளியெழுச்சி பாடல்
- Mostbet Cz Casino Oficiální Stránky Přihlášení Some Sort Of Sázky Online”
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (14.01.2025)
- அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கியது..!
- தமிழ்நாட்டில் தொடங்கியது சர்வதேச பலூன் திருவிழா..!
- வரலாற்றில் இன்று (14.01.2025)
- இன்றைய ராசி பலன்கள் ( ஜனவரி 14 செவ்வாய்க்கிழமை 2025 )
- Plinko Demo Perform Plinko Online With Regard To Free
- Mostbet Cz Casino Oficiální Stránky Přihlášení Some Sort Of Sázky Online”