கார்கில் வெற்றி தினம்: வீரர்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் அஞ்சலி..!

கார்கில் வெற்றி தினம் நமது வீரர்களின் இணையற்ற துணிச்சலை நினைவூட்டுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 1999ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26ம் தேதி கார்கில் வெற்றி தினம்…

கோவாவின் புதிய கவர்னராக கஜபதி ராஜு இன்று பதவியேற்பு..!

கஜபதி ராஜுவுக்கு கோவா ஐகோர்ட்டு நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். கோவா மாநில கவர்னராக செயல்பட்டு வந்தவர் பிஎஸ் ஸ்ரீதரன் பிள்ளை. இவரது பதவிகாலம் நிறைவடைந்த நிலையில் புதிய கவர்னராக அசோக் கஜபதி ராஜு (74) செயல்படுவார் என்று மத்திய அரசு…

2 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகை..!

2 நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்திற்கு இன்று (சனிக்கிழமை) வருகிறார். 2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி இன்று (சனிக்கிழமை) தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி, இதற்காக மாலத்தீவில் இருந்து தனி விமானம் மூலம் இன்று இரவு 7.50…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (ஜூலை 26)

கார்கில் போர் வெற்றி தினம் இன்று கொண்டாட்டம். 1999-ம் ஆண்டு இந்தியாவின் கார்கில் மலைப்பகுதியை பாகிஸ்தான் ராணுவம் ஆக்கிரமித்தது. இதன் காரணமாக இந்தியா – பாகிஸ்தான் இடையே கார்கில் போர் நடைபெற்றது. இந்த போரின் போது வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ…

வரலாற்றில் இன்று ( ஜூலை 26 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

தேசிய கல்வி கொள்கை: மத்திய அரசு விளக்கம்..!

புதுமையான சிந்தனைகளை ஊக்குவிக்க மொழியை ஒரு தடையாக வைத்திராமல் செயல்பட உதுவும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் புயல் வீசி வருகிறது. இதன் காரணமாக கடந்த 21-ந் தேதி தொடங்கிய நாடாளுமன்ற தொடரில் இதுவரை குறிப்பிடத்தக்க அலுவல்…

வில்சன், கமல்ஹாசன் உள்ளிட்டோர் இன்று பதவியேற்பு..!

தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு புதிதாக தேர்வான எம்.பி.க்கள் இன்று பதவியேற்க உள்ளனர். தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க.வைச் சேர்ந்த முகமது அப்துல்லா, சண்முகம், பி. வில்சன். அ.தி.மு.க.வைச் சேர்ந்த சந்திரசேகரன். பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர்…

நாளை பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை..!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிடுகிறார். அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தை தலைமையிடமாக கொண்டு ஆட்சிபுரிந்த மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் ஆடித்திருவாதிரை விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தமிழக அரசு சார்பில் நேற்று முன்தினம் கங்கை…

வரலாற்றில் இன்று ( ஜூலை 25 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

லாபத்துடன் தொடங்கிய பங்கு சந்தைகள்..!

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே, தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் இன்று இறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 62.59 புள்ளிகள் உயர்ந்து 82,789.23 புள்ளிகளாக காணப்பட்டது. இதேபோன்று, தேசிய பங்கு சந்தையில்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!