வரலாற்றில் இன்று (10.11.2023)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

ப்ரபல ஐடி நிறுவனத்தில் சைபர் தாக்குதலா? | தனுஜா ஜெயராமன்

இந்தியாவின்  பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் வெள்ளிக்கிழமை தனது அமெரிக்க பிரிவான இன்போசிஸ் மெக்காமிஷ் சிஸ்டம்ஸ்-ன் சைபர் செக்யூரிட்டி நிகழ்வால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இந்த சிக்கலைத் தீர்க்க சைபர் பாதுகாப்பு நிறுவனத்துடன் இணைந்து இன்போசிஸ் செயல்படுவதாகவும்,…

ரிசர்வ் வங்கி விதித்த அபராதம்! | தனுஜா ஜெயராமன்

ரிசர்வ் வங்கி இந்தியாவில் அனைத்து வங்கி மற்றும் நிதி நிறுவனங்களை விதிமுறை மீறல், கணக்குகளை வங்கி விதிமுறைக்கு சரியாக இணங்குகிறதா, வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் சேவையில் முறைகேடு ஏதும் நடக்கிறதா என்ற பல கோணத்தில் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.…

உலக கோப்பை கிரிக்கெட்டில் இனி பட்டாசு வெடிக்க கூடாது- பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவிப்பு! | தனுஜா ஜெயராமன்

காற்று மாசுபாடு காரணமாக இனி உலக கோப்பை போட்டிகளில் பட்டாசு வெடிக்க கூடாது என்று பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவிப்பினை செய்துள்ளார். மும்பையில் உட்பட பல மாநிலங்களில் காற்றின் தரம் மோசமடைந்து வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியமானது மும்பை மற்றும்…

டெல்லியில் காற்று மாசு காரணமாக  பள்ளிகள் விடுமுறை! | தனுஜா ஜெயராமன்

தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ள நிலையில், அரசு மற்றும் தனியார் தொடக்கப் பள்ளிகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் கடந்த சில வாரங்களாக காற்று தரக்குறியீடு மோசமடைந்து வருகிறது. தொடர்ந்து 5ஆவது…

அரையிறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா அணி! 302 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அசத்தல் வெற்றி! | தனுஜா ஜெயராமன்

உலக கோப்பை கிரிக்கெட்டில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரை இறுதியில் நுழைந்தது. உலகக் கோப்பை போட்டி தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று தன்னுடைய 7 வது…

கேரள மாநில சாதனைகளை விளக்கும் ‘கேரளீயம் 2023 ! | தனுஜா ஜெயராமன்

கேரள அரசு நடத்தும், கேரளீயம் 2023 நிகழ்ச்சி திருவனந்தபுரத்தில் இன்று தொடங்கியது. முதல்வர் பினராயி விஜயன் துவக்கி வைத்த விழாவில் கமல்ஹாசன், மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இவர்களின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. கேரள மாநிலம்…

வர்த்தக சிலிண்டர் விலை உயர்வு ! | தனுஜா ஜெயராமன்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் எண்ணெய் நிறுவனங்கள் (OMCs) இந்தியாவில் விற்கப்படும் 19 கிலோ வர்த்தக LPG சிலிண்டர்களின் விலையை சுமார் 100 ரூபாய் வரை உயர்த்தியுள்ளன. இந்த உலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. கடந்த இரண்டு மாதங்களில்…

வரலாற்றில் இன்று (31.10.2023)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

ஆந்திர ரயில் விபத்து: ரயில்வே தொழில்நுட்ப குழுவினர் தீவிர ஆய்வு! | தனுஜா ஜெயராமன்

ஆந்திராவில் நேற்றிரவு நிகழ்ந்த ரயில் விபத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து ரயில்வே தொழில்நுட்ப குழுவினர் தீவிர ஆய்வு நடத்தி வருகின்றனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகடா நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் கண்டகப்பள்ளி என்ற இடத்தில் சிக்னல் பிரச்சினை…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!