G20 – சுகாதாரப் பணிக்குழு மற்றும் சுகாதார அமைச்சர்கள் கூட்டம் !
இந்தியாவின் ஜி20 பிரசிடென்சியின் கீழ், சுகாதாரப் பணிக்குழு மற்றும் சுகாதார அமைச்சர்கள் கூட்டம் ஆகஸ்ட் 17-19 வரை குஜராத்தின் காந்திநகரில் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் ஜி 20 உறுப்பு நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் மற்றும் அழைக்கப்பட்ட நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு காணொளி செய்தி மூலம் உரையாற்றினார். அதில் கோவிட்-19 தொற்றுநோய் நாம் ஆரோக்கியமாய் இருக்க வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது” என்று பிரதமர் அடிக்கோடிட்டுக் கூறினார். “ […]Read More