வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
Category: தமிழ் நாடு
மு. அருணாசலம் காலமான நாள் நவம்பர் 23
மு. அருணாசலம் காலமான நாள் நவம்பர் 23 தமிழுக்கு மிக முக்கியமான பல பங்களிப்புகளைச் செய்த பெரும் தமிழறிஞர். நூற்றாண்டு வாரியாகத் தமிழ் இலக்கிய வரலாறு எழுதியவர். தமிழிசை இலக்கிய வரலாறு, தமிழிசை இலக்கண வரலாறு ஆகியவற்றையும் இவர் எழுதியுள்ளார். நாகப்பட்டினம்…
சுரதா பிறந்த தினம் இன்று:
சுரதா பிறந்த தினம் இன்று:🌹 இந்த யுகத்தின் சிறந்த கவிஞரான “சுரதா”வை அறியாதவர்கள் இருக்க முடியாது.மரபில் தோய்ந்தவர்களாக இருந்தாலும் சரி, புதுக்கவிதைப் படைப்பாளிகளாக இருந்தாலும் சரி, உவமைக் கவிஞரின் கவிதைகளில் ஒரு கவிதையையாவது இரசிக்காமல் இருந்திருக்க மாட்டார்கள்.மனதில் தனக்குச் சரியெனப்பட்டதை பளிச்சென்று…
உருவானது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!
வங்கக் கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ” தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல…
தலைப்புச்செய்திகள் (23.11.2024)
‘தமிழகத்தில் டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில், வரும், 25 முதல், 28 வரை, ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில், ஒரு வளி மண்டல மேலடுக்கு…
தமிழ்நாடு முழுவதும் இன்று கூடுகிறது கிராமசபை..!
உள்ளாட்சிகள் தினமான கடந்த நவம்பர் 1-ஆம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அக்டோபர் 31-ஆம் தேதி தீபாவளி விடுமுறையை தொடர்ந்து, அடுத்த நாளும் விடுமுறை அறிவிக்கப்பட்டதால், இந்த கிராம சபை கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து…
வரலாற்றில் இன்று (23.11.2024 )
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
மாநாட்டிற்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு விஜய் தலைமையில் விருந்து..!
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு நிலங்கள் வழங்கிய விவசாயிகளுக்கு விருந்து அளித்து கவுரவிக்கும் நிகழ்வு நாளை நடைபெறுகிறது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை அண்மையில் தொடங்கினார். இதனையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின்…
