களைகட்டி வரும் ஜெயிலர் இசை வெளியீட்டு விழா!

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்துகொண்டு வருகின்றனர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் திரைப்படம் ‘ஜெயிலர்’.. இதன் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது.…

“பூமாதேவிக்கே லஞ்சம் கொடுக்கிறார்கள்” மரம் நடு விழாவில் விஷால்!

“இயற்கைக்கே லஞ்சம் கொடுக்கும் அளவு நிலைமை மாறிவிட்டது ” மரம் நடு விழாவில் வேதனையை வெளிப்படுத்தினார் விஷால் “பூமாதேவிக்கே லஞ்சம் கொடுக்கிறார்கள்” மரம் நடு விழாவில் விஷால்! “இயற்கைக்கே லஞ்சம் கொடுக்கும் அளவு நிலைமை மாறிவிட்டது ” மரம் நடு விழாவில்…

பழநி முருகன் கோவிலில் பொது தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு இருக்கை வசதி

பழநி முருகன் கோவிலில் பொது தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு இருக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. விநாயகர் தன் அன்னையிடமிருந்து தோன்றியவர். முருகனோ, தந்தையின் நெற்றிக்கண்ணில் இருந்து உதித்தவர். இருந்தாலும், தாயின் மீது அவருக்கு கொள்ளைப்பாசம். பொதுவாக குழந்தைகள் தாய்க்குப் பிறகே தந்தையிடம் அடைக்கலமாவார்கள்.…

பிரபல ஓவியர் மாருதி காலமானார்.

இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல ஓவியர் மாருதி வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 86. புனேவில் தனது மகள் வீட்டில் தங்கியிருந்த நிலையில் பிற்பகல் 2.30 மணியளவில் உயிர் பிரிந்தது. புதுக்கோட்டையில் 1938, ஆகஸ்டு 28-ம் தேதி டி.வெங்கோப ராவ், பத்மாவதி…

A.P.J.அப்துல்கலாம்

இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் நிரப்பப்பட்டுள்ளது ஆனால் அந்தப் பக்கத்தை இந்த உலகத்தையே படிக்க வைப்பது உங்கள் கையில் தான் உள்ளது டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம். மாணவர்களின் கனவு நாயகன். சாதாரண குடும்பத்தில் பிறந்த…

மகளிர் உதவித்தொகை வேண்டுமா? அப்ப இதனை படித்து தெரிந்து கொள்ளுங்க…!

சென்னை மாநகராட்சி பகுதியில் மகளிா் உரிமைத் தொகை விண்ணப்பப் பதிவு முகாம் (24-07-2023) முதல் நடைபெற்று வருகிறது. சென்னை மாநகராட்சியில் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பப் பதிவு முகாம் இரு கட்டங்களாக நடைபெறவுள்ளன. முதல்கட்ட விண்ணப்பதிவு முகாம் 98…

தமிழ் திரை உலகில் பல முன்னணி பாடகிகள் பாடிய முதல் தமிழ்ப்பாடல்

டிகே பட்டம்மா முதல் சின்மயி வரை.. பாடகிகளின் முதல் தமிழ்ப்பாடல் பட்டியல். தமிழ் திரை உலகில் பல முன்னணி பாடகிகள் பல ஆண்டுகளாக இருந்து வரும் நிலையில் அவர்களின் ஒரு சிலரைப் பற்றியும், அவர்கள் பாடிய முதல் தமிழ்ப்பாடல் குறித்தும் தற்போது…

என் சினிமாவெல்லாம் இனிமேல் ஓடுமா

என் கேரியரை காலி பண்ணதே நீதான்!.. பாரதிராஜாவை மேடையிலேயே திட்டிய எம்.ஜி.ஆர் 50,60களில் நாடகத்திலிருந்து சினிமா தோன்றியதாலோ என்னவோ பெரும்பாலான படங்கள் நாடகம் பார்ப்பது போலவே இருக்கும். தமிழ் சினிமாவில் கோலோச்சிய சிவாஜி, நம்பியார், நாகேஷ், பாலையா, எம்.ஆர்.ராதா, விகே ராமசாமி,எஸ்.எஸ்.ராஜேந்திரன்…

பான் – ஆதார் இணைக்கவில்லை என்றால் என்ன ப்ரச்சனை தெரியுமா? – தனுஜா ஜெயராமன்.

ஆதார் அட்டையை பான் கார்டுடன் இணைத்துவிட்டீர்களா? அப்படி இணைக்கவில்லை என்றால் என்ன ஆகும் என்று தெரியுமா? தெரியவில்லை என்றால் உடனே இதை படியுங்கள். நீங்கள் உடனே பான் கார்டினை உங்கள் ஆதார் எண்ணுடன் இணைத்து விடுங்கள். அதனால் பல நடைமுறை சங்கடங்களை…

“பெருந்தலைவர் எனும் அருந்தலைவர்..!”

தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராக கருதப்படுபவர், ‘பெருந்தலைவர் காமராஜர்’. தமிழகத்தை ஒன்பது ஆண்டு காலம் ஆட்சிசெய்த இவருடைய காலம், தமிழக அரசியல் வரலாற்றில் “பொற்காலமாக” கருதப்படுகிறது.பள்ளிக்குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு திட்டத்தினை ஏற்படுத்தி, ஏழை எளிய மக்களின் கல்வியில் முன்னேற்றத்தினை…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!