புதுச்சேரி 12-வது திரைப்பட விழா தொடக்கம்

புதுச்சேரி: புதுச்சேரி திரைப்பட விழா வரும் பிப்ரவரி 12-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நான்கு வெவ்வேறு இடங்களில் நடைபெற உள்ளது. அதில், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், கடல்கன்னி படங்களுக்கு சிறந்த திரைப்பட விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு…

தொண்டர்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் கடிதம்

சென்னை: சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக வெற்றி பெற உண்மை, உழைப்பு, அர்ப்பணிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று தொண்டர்களுக்கு கட்சி பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: ”தேமுதிகவின் உயிரினும் மேலான என் அன்பு…

கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை: திமுக அறிவிப்பு

சென்னை: வரும் 22-ம் தேதி முதல் கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை தொடங்கும் என திராவிட முன்னேற்ற கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நடைபெறவுள்ள 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களப்பணிகளில் கழக உடன்பிறப்புகள் சுற்றிச் சுழன்று…

கால்பந்து வீரர்களுக்கான சர்வதேச பயிற்சி வகுப்பு தொடக்கம்

சென்னை: சென்னை ஸ்ரீராமச்​சந்​திரா விளை​யாட்டு அறி​வியல் மையத்​தில், கால்பந்து வீரர்​களுக்​கான அவசர சிகிச்சை மற்​றும் ஊக்​கமருந்து தடுப்பு விழிப்​புணர்வு தொடர்​பான சர்​வதேச பயிற்சி வகுப்பு தொடங்​கி​யுள்​ளது. ஆசிய கால்பந்து கூட்​டமைப்பு மற்​றும் அனைத்​திந்​திய கால்பந்து கூட்​டமைப்பு சார்​பில், சென்னை, போரூரில் உள்ள ஸ்ரீராமச்​சந்​திரா…

பிப்.28-ல் வானில் ஓர் அதிசயம்: 6 கோள்கள் அணிவகுப்பு காணலாம்

சென்னை: வானில் ஒரே நேரத்தில் 6 கோள்​கள் அணிவகுக்​கும் அரிய நிகழ்வை, பிப்.28-ம் தேதி பொது​மக்​கள் கண்டு மகிழலாம் என்று வானிலை அறிஞர்​கள் தெரி​வித்துள்ளனர். சூரியக் குடும்​பத்​தில் உள்ள ஒவ்​வொரு கோளும் சூரியனைச் சுற்றி வரு​கின்​றன. இதில் பூமி ஒரு ​முறை சூரியனை…

வரலாற்றில் இன்று ( பிப்ரவரி 11)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

பிளஸ் 2 மாணவர்​களுக்​கான செய்​முறைத் தேர்வு தொடங்​கியது.

சென்னை: பிளஸ் 2 மாணவர்​களுக்​கான செய்​முறைத் தேர்வு தமிழகம் முழு​வதும் நேற்று தொடங்​கியது. மாணவ, மாணவி​கள் ஆர்​வத்​துடன் பங்​கேற்​றனர். தமிழக பள்​ளிக்​கல்வி பாடத்​திட்​டத்​தில் 10, 12-ம் வகுப்​புக்​கான பொதுத்​தேர்வு மார்ச் 2 முதல் ஏப்.6-ம் தேதி வரை நடை​பெற உள்​ளது. இதற்​கான இறு​திக்​கட்ட…

டாடா மோட்டார்ஸ் சொகுசு வாகன உற்பத்தி ஆலை: முதல்வர் தொடங்கி வைத்தார்

அரக்​கோணம்: பனப்​பாக்​கம் சிப்​காட் தொழிற்​பேட்​டை​யில் ரூ.900 கோடி மதிப்​பீட்​டில் டாடா மோட்​டார்ஸ் நிறு​வனத்​தின் ‘ஜாகு​வார் லேண்ட் ரோவர்’ சொகுசு வாக​னங்​களின் உற்​பத்தி ஆலையை (முதல் அலகு) முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று தொடங்கி வைத்​தார். ராணிப்​பேட்டை மாவட்​டம் பனப்​பாக்​கம் சிப்​காட் தொழிற்​பேட்​டை​யில், ரூ.9,000 கோடி…

டபிள்​யூடிடி ஸ்டார் கன்​டென்​டர் 2026 சென்னை டேபிள் டென்னிஸ் தொடர் இன்று தொடக்கம்

சென்னை: டபிள்​யூடிடி ஸ்டார் கன்​டென்​டர் 2026 சென்னை டேபிள் டென்னிஸ் தொடர் சென்​னையை அடுத்த மேலக்கோட்​டையூரில் உள்ள தமிழ்​நாடு உடற்​கல்​வியியல் மற்​றும் விளை​யாட்டு பல்​கலைக்​கழகத்​தில் இன்று (10-ம் தேதி) தொடங்​கு​கிறது. இதில் 17 நாடு​களைச் சேர்ந்த 80-க்​கும் மேற்​பட்ட வீரர், வீராங்​க​னை​கள் கலந்து…

சென்னை ஐஐடியில் ஆன்லைன் பட்டப்படிப்பு அறிமுகம்

சென்னை: விண்​வெளி தொழில்​நுட்​பத்​தில் ஆன்​லைன் பட்​டப்​படிப்பை சென்னை ஐஐடி அறி​முகப்​படுத்​தி​யுள்​ளது. இது தொடர்​பாக ஐஐடி நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறப்​பட்டு இருப்​ப​தாவது: தொழில்​துறைக்கு தயார்​நிலை கல்​வியை விரிவுபடுத்​தும் நோக்​கில் சென்னை ஐஐடி ஆன்​லைன் பிஎஸ் வானூர்​தி​யியல் மற்​றும் விண்​வெளி தொழில்​நுட்​பம் (B.S Aeronautics…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!