நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோவின் ‘சந்திரயான்-3’ விண்கலம் கடந்த ஜூலை விண்ணில் ஏவப்பட்டது. நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்யும் வகையில் 615 கோடி ரூபாய் செலவில் கடந்த ஜூலை 14ம் தேதி சந்திரயான் 3 விண்கலத்தை இந்திய விண்வெளி…
Category: அரசியல்
சிங்கப்பூரின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்னத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து..| தனுஜா ஜெயராமன்
சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் அமோக வெற்றி பெற்றுள்ளார். சிங்கப்பூர் அதிபர் இந்திய வம்சாவளி தமிழரான தர்மன் சண்முகரத்னம் 70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்றுள்ளார். இதையடுத்து, சிங்கப்பூரின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்னத்திற்கு…
இந்திய ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகள் 93% திரும்பியதாக அறிவிப்பு! | தனுஜா ஜெயராமன்
இந்திய ரிசர்வ் வங்கி 2023 ஆம் ஆண்டின் மே 19 ஆம் தேதி புழக்கத்தில் இருந்து 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்தது, இந்த அறிவிப்பு வெளியிட்ட அடுத்த சில மணிநேரத்திற்கு மக்கள் மத்தியில் பதற்றமான சூழ்நிலை உருவானது. பெரும்பாலான…
எல்பிஜி எரிவாயு இறக்குமதி வரி மற்றும் இன்ஃப்ரா செஸ்- ஐ மத்திய அரசு குறைப்பு! |தனுஜா ஜெயராமன்
உள்நாட்டு எல்பிஜி சிலிண்டர்களின் விலையை 14.2 கிலோ சிலிண்டருக்கு ரூ.200 குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. இது எரிவாயு நிறுவனங்களுக்கு பெரும் சுமையை உருவாக்கும் என்பதை உணர்ந்த மத்திய அரசு உள்நாட்டு எல்பிஜி எரிவாயு மீதான இறக்குமதி வரி மற்றும் விவசாய…
இனி மற்ற மாநில ஆசிரியர்களும் விண்ணப்பிக்கலாம்- புதுச்சேரி அரசு! | தனுஜா ஜெயராமன்
சி.டெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே புதுவை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற நிலை இருந்தது. அதை மாற்றி, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா ஆசிரியர் தகுதி தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.…
விபத்து காப்பீடு வேண்டுமா? ப்ரதம மந்திரியின் ஐன்தன் யோஜனா திட்டத்தில் சேருங்கள்…! |தனுஜா ஜெயராமன்
சமூகத்தில் ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கும், பொருளாதாரத்தில் பின்தங்கியவருக்கும் குறிப்பாக நலிவடைந்த பிரிவினர் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட பிரிவினருக்கு சேமிப்பு, வைப்புத் தொகை மற்றும் காப்பீடு அளிக்கும் விதத்தில் செயல்படுத்தப்படுகிறது ஜன்தன் யோஜனா (PMJDY) திட்டம். பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா (PMJDY)…
சிலிண்டர் விலை குறைப்பிற்கு காரணம் என்ன தெரியுமா? | தனுஜா ஜெயராமன்
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு வீடுகளில் பயன்படுத்தும் எல்பிஜி சிலிண்டர் விலையை 200 ரூபாய் வரையில் குறைப்பதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை குறையும் என கணிக்கப்பட்ட நிலையில், மத்திய அரசு சிலிண்டர் விலையை…
மதுரை ரெயில் விபத்தில் , எளிதில் தீ பற்றும் பொருட்கள்!??
மதுரை ரெயில் விபத்தில் எளிதில் தீ பற்ற கூடிய சிலிண்டர்கள் , நிலக்கரி, கெரசின், விறகு போன்றவை இருந்தது அதிர்ச்சியையும் , சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து சிறப்பு சுற்றுலா ரெயில் பெட்டி மூலம் 63 பயணிகள்…
