தமிழ்நாட்டில் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா, பாக் நீரிணை கடல் பகுதிகளில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மீன்கள் உள்ளிட்ட பல்வேறு கடல் வாழ் உயிரினங்களின் இனப்பெருக்க காலமாக மத்திய மீன்வளத்துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது . அக்காலங்களில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மீன்பிடித் தடைக்காலங்களில் மீனவர்கள் குடும்பங்களுக்கு வழங்கப்படும் மீன்பிடி நிவாரணத் தொகை 5 ஆயிரம் ரூபாயில் இருந்து 8ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்தொகையினை உயர்த்தி வழங்கிடக் கோரி பல்வேறு […]Read More
விவசாயிகளைக் காக்க மாபெரும் போராட்டம் – எடப்பாடி பழனிச்சாமி எச்சரிக்கை !
தி.மு.க. அரசு மெத்தனப் போக்கோடு செயல்பட்டால், பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளைக் காக்க மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளரும். எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ஒவ்வொரு ஆண்டும் குறுவை பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 முதல் செப்டம்பர் 15-ந்தேதி வரை சுமார் 5.25 லட்சம் ஏக்கர் பாசன நிலங்களுக்கு 125 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும். இதற்கு மேட்டூர் அணையிலிருந்து 99.74 டி.எம்.சி. தண்ணீர் […]Read More
தென் ஆப்ரிக்கா சென்ற பிரதமர் மோடி, சீன அதிபர் ஷீ ஜின்பிங்கை தனியாக சந்தித்து பேசியது பரபரப்பினை கிளறி இருக்கிறது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் அடங்கிய ‘பிரிக்ஸ்’ அமைப்பின் மாநாடு, தென் ஆப்ரிக்காவில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடி, சீன அதிபர் ஷீ ஜின்பிங்கை தனியாக சந்தித்து பேசியதாக செய்திகள் வந்துள்ளது. இந்த பேச்சு வார்த்தை குறித்து பிரதமர் மோடி பேசுகையில், கிழக்கு லடாக்கில் […]Read More
முதல்வரின் காலை உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவுகள் பட்டியல் என்னென்ன தெரியுமா?
தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதன் மூலமாக தமிழகத்தில் 1.14 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு காலையில் சூடான மற்றும் சத்தான உணவு வழங்கப்படுகிறது. அதாவது பள்ளி மாணவர்களுக்கு உப்புமா, கோதுமை ரவா, வெண்பொங்கல், கிச்சடி ஆகியவை காலை சிற்றுண்டியாக வழங்கப்படுகிறது. தமிழகத்தில் அரசு தொடக்க பள்ளிகளில் […]Read More
பான் கார்ட் வங்கி கணக்குடன் இணைக்காவிட்டால் என்ன ஆகும் தெரியுமா? | தனுஜா
மத்திய நிதியமைச்சகம் பல முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு ஜூன் 30 2023 இல் ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியது. அப்படி செய்யவில்லையெனில் அது செயல் இழந்து விடும் என எச்சரித்தது. அதன் பிறகு பான் கார்டை பயன்படுத்த முடியாது, அதற்கு அபராதம் செலுத்த வேண்டும். பான் கார்டு செயல்படாவிட்டால் அதை மீண்டும் புதுப்பிக்க முடியும். அதற்கு ஆதாரை பயன்படுத்தி ரூ.1000 அபராதம் செலுத்த வேண்டும். பான் ஆதார் இணைப்புக்கு விண்ணப்பித்திருந்தால் […]Read More
காலை உணவு திட்டம்! திருக்குவளையில் முதல்வர் துவக்கம்! | தனுஜா ஜெயராமன்
நாகை மாவட்டம் திருக்குவளையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை இன்று காலை தொடங்கி தொடங்கி வைத்தார். காலை உணவு திட்ட விரிவாக்கத்தால் 31 ஆயிரம் அரசு பள்ளியில் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை உணவு திட்டத்தை துவங்கி வைத்து சிறப்புரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவை நான் சாப்பிட்டு விட்டேன். திருக்குவளையில் உதித்த சூரியன் […]Read More
அடுத்த இலக்கு சூரியன்தான் பிரதமர் மோடி நம்பிக்கை…(ஆதித்யா எல் 1)
இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் இன்று நிலவில் தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்திருக்கிறது. இந்நிலையில், இந்தியாவின் அடுத்த இலக்கு சூரியான்தான் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். நிலவின் தென் துருவத்தில் உள்ள பள்ளத்தாக்குகளில் பல பில்லியன் ஆண்டுகளாக சூரிய ஒளியே படாமல் இருக்கிறது. இந்நிலையில் இங்கு நீர் இருப்பதற்கான சாத்தியங்களை சந்திரயான்-1 விண்கலம் கண்டுபிடித்து சொன்னது. அதன் பின்னர் நிலவை யார் ஆக்கிரமிக்கப்போகிறார்கள் என்கிற போட்டி தொடங்கியது. இதனையடுத்து நிலவில் ரோவரை […]Read More
மத்திய அரசு பாசுமதி அல்லாத புழுங்கல் அரிசியின் ஏற்றுமதிக்கான வரிக் கட்டுப்பாடுகளை தொடர்ந்து நீட்டிக்கவும், பாசுமதி அரிசி வகைகளுக்கு குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை (MEP) நிர்ணயம் செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் அரிசி விலை ஆகஸ்ட் 2022ல் ஒரு கிலோ 37.4 ரூபாய்க்கு ரீடைல் சந்தையில் விற்கப்பட்ட நிலையில், தற்போது (ஆகஸ்ட் 2023) 41.4 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் 2022 ஆம் ஆண்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் புழுங்கல் அரிசி […]Read More
இமாச்சல பிரதேசத்தில் நடைபெறும் நிவாரண பணிகளுக்காக தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி
இமாச்சல பிரதேசத்தில் நடைபெறும் நிவாரண பணிகளுக்காக தமிழக அரசு சார்பில் நிதியுதவி அளிக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இமாச்சல பிரதேசத்தில் தொடர் கனமழை காரணமாக 100க்கும் மேற்பட்டோர் பலியாகி செய்தி பலரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. வெள்ள பாதிப்புகள் குறித்து இமாச்சல பிரதேச முதல் மந்திரி சுக்வீந்தர் சிங்கிடம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இமாச்சலப் பிரதேசத்தில் சமீபகாலமாக ஏற்பட்ட கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பேரழிவைச் சந்தித்தது. மழை மற்றும் நிலச்சரிவு […]Read More
சந்திரயான் நிலவில் இறங்கும் திக் திக் நிமிடங்கள் …. பார்வையிடுகிறார் பிரதமர் மோடி!
நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் சாதனத்தை இன்று மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக தரையிறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சந்திரயான் நெருங்கிவரும் ‘திக்திக்’ நிமிடங்கள் வரலாற்றில் கால் பதிக்கிறது சந்திரயான்-3. நிலவில் நாளை ‘லேண்டர்’ தரை இறங்குவதை பிரதமர் மோடி பார்வையிட உள்ளதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தற்போது லேண்டர் நிலவில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அதன் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க […]Read More
- Moonwin Spielsaal Erfahrungen 2024 225% Verbunden Kasino Maklercourtage solange bis 6000!
- JeetCity Local casino Comment & Ratings Online game & Acceptance Incentive
- உயிர்கொல்லி ஆழிப்பேரலை.
- The licensed grandpashabet casino 💰 Casino Welcome Bonus 💰 Weekly Free Spins
- தமிழ்நாட்டில் ஜன.1ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு..!
- எழுத்தாளர் ‘எம்.டி.வாசுதேவன் நாயர்’ மரணம்..!
- அரசு மருத்துவமனைக்கு ‘தோழர் நல்லகண்ணு’வின் பெயர் முதல்வர் உத்தரவு..!
- Casibom Online Casino in Turkey 💰 Claim reward at casino 💰 20 Free Spins
- Casibom Online Casino in Turkey 💰 Get a bonus for sign up 💰 100 Free Spins
- செஸ் சாம்பியன் ‘குகேஷை’ நேரில் பாராட்டிய சிவகார்த்திகேயன்..!