இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் தலைவர் சுதா மூர்த்திக்குப் பெரிதாக அறி முகம் ஒன்றும் தேவையில்லை. இன்போஸிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி யின் மனைவி. சுதா தனது பணி வாழ்வை கணினியியலாளராகத் தொடங்கினார். இன்று இன்ஃபோசிஸ் நிறுவனத் தலைவியாக உள்ளார். தவிர பொதுமக்கள் நல்வாழ்வு செயலாக்கத்தில் உறுப்பினராக…
Category: சதுரங்க ராணி
செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகள் சாதனை
மாநில அளவிலான போட்டித் தேர்வில் வெற்றி பெற்று சாதனை. தேசிய வருவாய் வழிதிறன் தேர்வில் வெற்றி பெற்றதால் ரூபாய் 48,000 கிடைக்கும். தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வில் தேவக்கோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவிகள் வெற்றி பெற்று சாதனை படைத்தார்கள். மாநில…
தடகள ஓட்ட ராணி பி. டி. உஷா
கேரளாவைச் சேர்ந்த பி. டி. உஷா 1979ஆம் ஆண்டிலிருந்து இந்திய தடகள விளை யாட்டுத் துறையில் பங்கெடுத்து மாபெரும் சாதனையாளர்களில் ஒருவர். ‘இந்தி யத் தடகளங்களின் அரசி’ எனக் குறிப்பிடப்படும் இவர் பய்யோலி எக்ஸ்பிரஸ் என்றும் அழைக்கப்படுகிறார். 1985லும் 1986லும் உலகத்…
அமெரிக்காவில் கர்நாடகப் பாடகி சுதா ரகுநாதனுக்குப் பாராட்டு
இந்தியாவின் 75வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சுதா ரகுநாதனின் திறமை, சேவையைப் பாராட்டி, நியூயார்க்கில், ஜூன் 19ம் தேதி, ‘சுதா ரகுநாதன் தினமாக’ அறிவிக்கப்பட்டது. பிரபல கர்நாடக இசைப் பாடகி சுதா ரகுநாதன் இசை கச்சேரிகள் வாயிலாக, உலகம்…
5000 கழிப்பறைகள் கட்ட உதவிய சேவகி
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பொது மக்களிடையே கழிப்பறைகள் கட்டு வதற்கு மானியம் மற்றும் அதற்குரிய வழிகாட்டுதல் முறைகள் பற்றிய விழிப் புணர்வை ஏற்படுத்தி வருகிறார் மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் தற்காலிக வட்டார ஒருங்கிணைப்பாள…
ஓம்பிரகாஷ் சௌதாலா கைதும் பின்னணியில் இருந்த ஒரு I.A.S.ம்
நாலு மீட்டர் துணியை வைத்து ஒரு மாநிலத்தின் ஹரியானா முதல்வர் ஓம்பிரகாஷ் சௌதாலாவை ஜெயிலுக்கு அனுப்பிவைத்த ஒரு IAS பற்றி தெரியுமா? அவர்தான் ரஜ்னி சேக்ரி சிபல் IAS 1999 – 2000ஆம் ஆண்டு நடைபெற்ற ஜூனியர் பேசிக் டிரெய்னிங் பரிட்சை…
மீன் கடையில் வேலை பார்த்த பெண் தன் மகளை டாக்டராக்கினார்
கணவர் இறந்து 24 ஆண்டுகளான நிலையில், மாற்றுத்திறனாளி மகனுடன் வாழ்க்கையில் போராடி வரும் மீன் கழுவி சுத்தம் செய்யும் பெண்ணொருவர், தன் மகளை ரஷ்யாவில் மருத்துவம் படிக்க வைத்து மருத்துவராக்கியுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் பகுதியில் வசித்து வருபவர் ரமணி. இவருக்கு…
புக்கர் விருது பெற்ற முதல் இந்திய எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ
உலகின் தலைசிறந்த இலக்கிய விருதுகளில் ஒன்றான சர்வதேச புக்கர் விருது, Tomb of Sand என்ற புத்தகத்தை எழுதிய இந்தி எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீக்கு வழங்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான, பிரிட்டன் தலைநகர் லண்டனில் விருது வழங்கும் விழா 27.5.2022 அன்று நடந்தது.…
இந்தியாப் போர் விமானத்தின் முதல் பெண் விமானி அபிலாஷா பராக்
இந்தியாப் போர் விமானத்தின் முதல் பெண் விமானி என்ற பெருமையை 26 வயதான அபிலாஷா பாரக் பெற்றுள்ளார். இதன்மூலம் இந்திய ராணுவத்தின் முதல் பெண் போர் விமானி என்ற பெயரை கேப்டன் அபிலாஷா பராக் பெற்றுள்ளார். மராட்டிய மாநிலம் நாசிக்கில் போர்…
தில்லி மாதிரிப் பள்ளியை உருவாக்கிய பெண் எம்.எல்.ஏ.
சில மாதங்களுக்குமுன் தில்லிக்குப் பயணம் மேற்கொண்ட தமிழக முதல்வர் ஸ்டாலின் மேற்கு டெல்லியில் வினோத் நகரில் உள்ள அரசு மாதிரி பள்ளியை பார்வை யிட்டார். அப்போது முதல்வர் ஸ்டாலினை, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா…