இந்திய அரசு 1998ஆம் ஆண்டு மே 11ஆம் தேதி ஆப்ரேஷன் சக்தி என்ற பெயரில் பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தியது. மொத்தம் ஐந்து அணுவெடிப்பு சோதனைகள் நடத்தப்பட்டன. அனைத்து சோதனையும் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. இதன்மூலம் உலகின் அணுஆயுத நாடுகளின் பட்டியலில் இந்தியாவும்…
Category: அண்மை செய்திகள்
மதுக்கடைகளை நிரந்தரமாக – கவிஞர் தாமரை
மதுக்கடைகளை நிரந்தரமாக மூடுங்கள் முதல்வர் எடப்பாடியார் அவர்களே !. ஏழைத் தாய்மார்களின் சார்பாகக் கேட்டுக் கொள்கிறோம்… காலில் விழுந்துகூடக் கேட்கிறோம்… இது காலம் உங்களுக்குக் கொடுத்த அருமையான வாய்ப்பு !. அரசியல்ரீதியாக நீங்களே நினைத்துப் பார்த்திராத செல்வாக்குப் பெற்றுத் தரும் வாய்ப்பு…
சொந்த ஊருக்கு செல்ல இ-பாஸ் வேண்டுமா? இதோ ஈஸியான வழி!
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க இந்தியா மூன்றாம் கட்ட லாக்டவுனுக்குள் நுழைந்துள்ளது. இந்த லாக் டவுன் 3.0-இல் மக்கள் மற்றும் இந்திய பொருளாதாரம் எதிர்கொள்ளும் சிக்கல்களை குறைக்க, மாநிலங்கள் அதன் மாவட்டங்களை சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை என மூன்று மண்டலங்களாக…
வரலாற்றில் இன்று – 09.05.2020 – கோபால கிருஷ்ண கோகலே
மகாத்மா காந்தியின் அரசியல் குருவான கோபால கிருஷ்ண கோகலே 1866ஆம் ஆண்டு மே 9ஆம் தேதி மகாராஷ்டிராவில் பிறந்தார். இவர் 1889ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸில் உறுப்பினரானார். திலகர் உள்ளிட்ட தலைவர்களுடன் இணைந்து பணிபுரிந்தார். இவர் வன்முறையைத் தவிர்த்து, அரசு…
மது – எழுத்தாளர் லதா சரவணன்
மது அரசர் காலத்தில் இருந்து தற்போது வரை மிகவும் ஒரு பிரச்சினைக்குரிய ஒரு பொருளாகவே பார்க்கப்படுகிறது. அது உண்மையும் கூட. மது அருந்தினால் நிதானம் இழப்பது நிச்சயம். இதனால் பல விஷயங்கள் நடைபெறலாம். நிச்சயமாக நல்ல விஷயம் நடைபெறும் என்று சொல்ல…
மதுரை மீனாட்சி திருமணம்
பேரரசியின் திருமணத்தையும் மதுரை மாநகரின் பேரழகையும் கண்டுகளியுங்கள் ‘கீழ்த் திசையின் ஏதன்ஸ்’ எனப் போற்றப்படும் மதுரை நகரின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் மீனாட்சி அம்மன் கோவில், இந்தியாவின் மிக அற்புதமான கலைப்படைப்புகளில் ஒன்று. திராவிடக் கட்டடக் கலையின் உச்சமாகப் போற்றப்படும் இந்தக் கோவில்,…
வரலாற்றில் இன்று – 08.05.2020 – ஜீன் ஹென்றி டியூனண்ட்
அமைதிக்கான முதல் நோபல் பரிசைப் பெற்றவரும், செஞ்சிலுவை சங்கத்தை உருவாக்கியவருமான ஜீன் ஹென்றி டியூனண்ட் 1828ஆம் ஆண்டு மே 8ஆம் தேதி ஸ்விட்சர்லாந்தில் பிறந்தார். இவரது பிறந்த தினத்தை போற்றும் வகையில் ஆண்டுதோறும், உலக செஞ்சிலுவை தினம் கொண்டாடப்படுகிறது. ஒருமுறை சால்ஃபரீனோ…
தமிழவேள் உமாமகேசுவரனார் பிறந்த நாள் – மே 7
தமிழவேள் உமாமகேசுவரனார், தமிழகத் தமிழறிஞர் (இ. 1941) பிறந்த நாள் மே 7 தோற்றம்: தஞ்சை நகரின் ஒரு பகுதியாகத் திகழும் கருந்திட்டைக்குடி என்னும் கரந்தையில் 1883 –ஆம் ஆண்டு மே மாதம் 7 –ஆம் நாள் உமாமகேசுவரன் பிறந்தார். இவரது…
உலகின் புகழ்பெற்ற சோனி நிறுவனம் துவக்கப்பட்ட நாள் ! 07-05-1946
உலகின் புகழ்பெற்ற சோனி நிறுவனம் துவக்கப்பட்ட நாள் ! இரண்டாம் உலகப்போரினால் உருத்தெரியாமல் சிதைந்துபோன ஒரு தேசம் ஜப்பான். உலகநாடுகளில் அது புரிந்த அட்டூழியங்களுக்கு அமெரிக்கா அணுகுண்டுகள் மூலம் பதிலடி கொடுத்தபோது இனி பல தலைமுறைகளுக்கு அந்த தேசம் தலையெடுக்க முடியாது…
பெண் தொழிலாளிக்கு பிரசவம்! – நிதியுதவி வழங்கிய இன்பதுரை எம்.எல்.ஏ!
தடை உத்தரவால் வந்த துயரம்! நாமக்கல் மாவட்ட பெண் தொழிலாளிக்கு கல்லூர் அரசு மருத்துவமனையில் பிரசவம்! நேரில் சந்தித்து நிதியுதவி வழங்கிய இன்பதுரை எம்.எல்.ஏ! −−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−− நெல்லையை அடுத்த சுத்தமல்லி அருகே உள்ள கொண்டா நகரம் விலக்கு பகுதியில் நாமக்கல் மாவட்டத்தைச்…
