வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும், இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், சமூக முன்னேற்றத்திற்கும் பாடுபடுகின்றனர். அவர்களின் பங்களிப்பை போற்றும் வகையில் ஜனவரி 9ஆம் தேதி வெளிநாடு வாழ் இந்தியர் தினம் கொண்டாடப்படுகிறது. மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்து ஜனவரி 9, 1915ஆம் ஆண்டு…
Category: அண்மை செய்திகள்
வரலாற்றில் இன்று – 08.01.2021 ஸ்டீபன் ஹாக்கிங்
கோட்பாட்டு இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் 1942ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்டில் பிறந்தார். இவருடைய முக்கியமான ஆய்வுத்துறைகள் அண்டவியலும் (Cosmology), குவாண்டம் ஈர்ப்பும் (Quantum Gravity) ஆகும். 21 வயதில் நரம்பு நோயால் பாதிக்கப்பட்டவர், கணினியூடாகப் பேச்சுத் தொகுப்பி…
வரலாற்றில் இன்று – 29.11.2020 சர்வதேச பாலஸ்தீன மக்கள் ஒற்றுமை தினம்
சர்வதேச பாலஸ்தீன மக்கள் ஒற்றுமை தினம் நவம்பர் 29ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஐ.நா. பொதுச்சபை பாலஸ்தீனத்தில் அமைதி மற்றும் மக்களின் உரிமையைப் பாதுகாக்க பலமுறை முயன்றது. இருப்பினும் பிரச்சனை தீர்க்க முடியாமல் போனது. எனவே பாலஸ்தீன மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி ஒற்றுமையைக்…
வரலாற்றில் இன்று – 28.11.2020 வில்லியம் பிளேக்
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கவிஞர், ஓவியர் மற்றும் அச்சு உருவாக்குநருமான வில்லியம் பிளேக் (William Blake) 1757ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி லண்டனில் பிராட் ஸ்ட்ரீட் என்ற இடத்தில் பிறந்தார். இவருடைய எழுத்துக்கள் மற்றும் தனிப்பட்ட சிந்தனைகள் ஆகியவை, எண்ணிலடங்கா…
வரலாற்றில் இன்று – 27.11.2020 புரூஸ் லீ
உலகப் புகழ்பெற்ற தற்காப்பு கலை வீரரும், பிரபல நடிகருமான புரூஸ் லீ 1940ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ-வில் பிறந்தார். யிப் மான் என்பவரிடம் தற்காப்பு கலையை ஆர்வத்துடன் கற்றார். இவர் தத்துவத்தில் ஆழ்ந்த ஞானம் பெற்றவர்.…
சரித்திரம் படைத்த வெற்றி | கார்ல் பென்ஸ்
கனவுகள் அனைவருக்குமானவை. எனினும் அவற்றை உணர்ந்து கடினமாக உழைத்து, பல தியாகங்களைச் செய்பவர்களே வெற்றி வாகை சூடுகின்றனர். வரலாற்றில் அப்படிப்பட்ட ஒருவரைப் பற்றி இந்த வார சண்டே சக்சஸ் ஸ்டோரியில் காணலாம். உலகளவில் சொகுசு கார் உற்பத்தியில் அழகிய கார்களை வடிவமைத்து…
வரலாற்றில் இன்று – 25.11.2020 கார்ல் பென்ஸ்
கார் கண்டுபிடிப்பாளர் மற்றும் இயந்திரவியலாளருமான கார்ல் பென்ஸ் 1844ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி ஜெர்மனியிலுள்ள மூல்பர்க் நகரில் பிறந்தார். எரிபொருளில் இயங்கும் நான்கு சக்கர வாகனம் தயாரிப்பது குறித்து இடைவிடாமல் சிந்தித்து, கற்பனையில் கணக்கற்ற வரைபடங்களாக தீட்டினார். பின்பு இயந்திரங்களின்…
வரலாற்றில் இன்று – 24.11.2020 படிவளர்ச்சி தினம்
படிவளர்ச்சி தினம் நவம்பர் 24ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. படிவளர்ச்சி என்பது உயிரினங்களின் பரிமாண வளர்ச்சியை குறிப்பதாகும். சார்லஸ் டார்வின் உயிரினங்களின் தோற்றம் என்கிற நூலை 1859ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி அன்று வெளியிட்டார். இந்த நூல் வெளியிடப்பட்ட நாளை நினைவுக்கூறும்…
எழுத்தாளர் பிரதிபாவின் நினைவு நாள்!!
நினைவுகள்நித்தம் நித்தம்நிற்காமல்நிகழும் அன்பின்நிகரம்நினைவு அலைகளாய்நித்திரையில் கூட வெற்றியின்நிழலாய் நட்பின்நிவாரணமாய் ஒளிரும்நிஜமான வழிகாட்டியாய்நிர்மாணம் பற்பலநிலமும் வானமும் கண்ணீரால்நிலவும் கலங்கும்நிரையின் நிறையாய்நிரப்பும் தோழியாய் எப்பொழுதும்நீ பிரிந்து மூன்றல்ல முப்பது வருடமாய்நினைவுகள் உன் நினைகளின்நினைவேந்தல் இன்று தோழி எழுத்தாளர் பிரதிபாவின் நினைவு நாள்!! – லதா…
வரலாற்றில் இன்று – 23.11.2020 சுரதா
கவிதைக்கு புது வடிவம் கொடுத்த உவமைக் கவிஞர் சுரதா 1921ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி தஞ்சை மாவட்டம் பழையனூரில் (சிக்கல்) பிறந்தார். இவருடைய இயற்பெயர் ராசகோபாலன். பாவேந்தரின் இயற்பெயரான சுப்புரத்தினம் என்பதை அடிப்படையாகக் கொண்டு சுப்புரத்தினதாசன் என்று தன்னுடைய பெயரை…
