நவம்பர் 1983 இல், பில் கேட்ஸ் ஐபிஎம் தலை தலைவர்களின் விண்டோஸ் பீட்டா பதிப்பு காட்டியது. அவர்கள் தங்கள் சொந்த இயக்க முறைமையில் பணிபுரிந்து வருகின்றனர் என்பதால், அவர்களது பதில் குறைவாக இருந்தது. மைக்ரோசாப்ட் நிறுவனம் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு IBM க்கு…
Category: அண்மை செய்திகள்
வரலாற்றில் இன்று – 25.06.2021 விண்டோஸ் 98
விண்டோஸ் 98 வரைகலை இயங்குதளமானது ஜூன் 25, 1998 அன்றுமைக்ரோசாப்டினால் வெளியிடப்படது. இவ் இயங்குதளம் விண்டோஸ் 95 இன் மேம்படுத்தப் பட்ட ஓர் பதிப்பாகும். இவ்வியங்தளத்தில் புதியதாக USB அறிமுகம் செய்யப் பட்டது. FAT32 கோப்புமுறையை ஆதரித்தால் வன்வட்டின் (ஹாட்டிஸ்க் –…
வரலாற்றில் இன்று – 24.06.2021 உலக இளம் மருத்துவர்கள் தினம்
மாறிவரும் சமுதாயத்தில் இளம் மருத்துவர்கள் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகள் அதிகம் உள்ளது. இவர்கள் கிராமப்புறங்களில் சேவை செய்ய வேண்டி இருக்கிறது. எனவே, இளம் மருத்துவர்கள் அடிப்படை சட்ட அறிவினைப் பெற்றிருக்க வேண்டியது அவசியம். இதுபோன்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில்…
வரலாற்றில் இன்று – 23.06.2021 சர்வதேச கைம்பெண்கள் தினம்
உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விதவைப் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் இன்னல்கள் குறித்து ஐ.நா.சபை விவாதித்து ஜூன் 23ஆம் தேதியை சர்வதேச விதவைகள் தினமாக 2010ஆம் ஆண்டில் அறிவித்தது. உலகம் முழுவதும் ஆதரவின்றி தவிக்கும் கைம்பெண்களின் நிலை குறித்து விழிப்புணர்வை…
வரலாற்றில் இன்று – 21.06.2021 உலக இசை தினம்
இசை என்பது வாழ்வில் இரண்டற கலந்துவிட்ட ஒன்று. நமது எண்ணம், செயல்கள் மற்றும் நினைவுகள் ஆகியவை அடங்கிய உணர்வுபூர்வமானது. பெரும்பாலானோரின் கவலையை தீர்க்கும் மருந்தாகவும், சிறந்த பொழுதுபோக்கு அம்சமாகவும் இசை திகழ்கிறது. வரும் தலைமுறையினருக்கு இசையில் ஆர்வத்தை அளிக்கவும், இசைத்துறையில் சாதனை…
வரலாற்றில் இன்று – 20.06.2021 உலக தந்தையர் தினம்
அமெரிக்காவை சேர்ந்த சோனாரா ஸ்மார்ட் டோட்(Sonora Smart Dodd) என்ற பெண் வில்லியம் ஜாக்சன் ஸ்மார்ட் என்பவருக்கு ஆறாவது குழந்தையாகப் பிறந்தார். இவர் பிறந்தவுடன் தாய் இறந்துவிட்டார். அதனால் இவரின் தந்தையே கஷ்டப்பட்டு குழந்தைகளை வளர்த்தார். இதன் காரணமாக தாய்மார்களுக்கு ஒரு…
சிங்கங்களுக்கு கொரோனா எவ்வாறு பரவுகிறது.
உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை அதிகரித்து வருகிறது. மனிதர்களையே அதிகமாக தாக்கும் கொரோனா வைரஸ் அவ்வப்போது சில விலங்குகளையும் தாக்கிவரும் செய்திகளை ஆங்காங்கே கேட்டிருப்போம். பல நாடுகளில் சிங்கம், புலி உள்ளிட்ட விலங்குகள் வைரஸ்…
போக்சோ சட்டத்தின் கீழ் பெண் ஆசிரியைகள் பாரதி, தீபா மீது வழக்கு
பள்ளி மாணவிகளிடம் பாலியல் அத்து மீறல்களில் ஈடுபட்டதாக சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரின் செயல்களுக்கு உடந்தையாக இருந்ததாக அவரது பெண் சீடர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கேளம்பாக்கத்தில் இயங்கும் சுஷில் ஹரி பள்ளியை சிவசங்கர் பாபா நடத்தி வருகிறார்.…
வரலாற்றில் இன்று – 19.06.2021 பிலைசு பாஸ்கல்
உலகப் புகழ்பெற்ற கணிதவியலாளர் பிலைசு பாஸ்கல் (Blaise Pascal) 1623ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி பிரான்ஸின் கிளர்மான்ட் நகரில் பிறந்தார். இவர் கணிதத்தில் அளவுகடந்த ஆர்வம் உடையவர். முக்கோணங்கள் குறித்து பல விதிகளை உருவாக்கினார். தனது 16வது வயதில் முதல்…
நேர்மையின் அடையாளம் பி.கக்கன் பிறந்த தினம் இன்று
தமிழகத்தின் முதல்வராக காமராஜர் இருந்தபோது, பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார் கக்கன். தனது துறை சார்ந்த பணி தொடர்பாக மதுரைக்கு வந்தார். அப்போது இரவு 11 மணி ஆகிவிட்டது. தங்குவதற்காக அரசு பயணியர் விடுதிக்குச் சென்றார். ஆனால் அங்கே ஏற்கெனவே வேறு ஒரு…
