சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் ஏ.பி சாஹி.ஆளுநர் பன்வரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்து வைத்தார்Read More
நாகை மாவட்டம் சீர்காழி அருகே சித்தன்காத்திருப்பு பகுதியில் 15வயது சிறுமி அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார் சனிக்கிழமை பள்ளிக்குச் சென்ற சிறுமி மாலையில் வீடு திரும்பினார். பின்னர் வீட்டின் பின்புறம் காட்டுப் பகுதியில் இயற்கை உபாதைக்காக செல்ல சற்று நேரத்தில் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டது. சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கலவரமடைந்து போக, ரத்தக்காயங்களுடன் மயங்கிய நிலையில் சிறுமியைப் பார்த்த பெற்றோர் அவளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுமியை பரிசோத்தித்த மருத்துவர்கள் அவள் […]Read More
மகாராஷ்டிரா அரசியலில் திருப்பம் பா.ஜ.க முக்கிய உறுப்பினர்கள் குழுக்கூட்டம் ஆட்சியமைக்கப்போவதில்லை!
மஹாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் அக்டோபர் 24ம் தேதி வெளியானது. பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிவசேனா சார்பில் முதல்வர் பதவி கேட்டு பிடிவாதம் செய்ததால் கூட்டணி அமைக்க முடியாத சூழல் உண்டாக, தேவந்திர பட்னவிஸ் இல்லத்தில் இன்று காலையில் பா.ஜ.க. முக்கிய உறுப்பினர்கள் குழுக்கூட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் சந்திரகாந்த் பாட்டில், கிரிஷ் மகாஜன், சுதிர் முன்கந்திவார், அஷிஸ் ஷீலர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். ஆலோசனைக்குப் பிறகு, பா.ஜ.க தலைவர்கள் ஆளுநர் பகத் […]Read More
அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு நேற்று (09.11.2019) சிகாகோ ஓக் புரூக் டெரேஸில் , 10 வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு சிறப்பாக முடிந்தமைக்கான பாராட்டு விழாவில் சிகாகோ உலக தமிழ் சங்கம் சார்பாக தங்க தமிழ் மகன் விருது வழங்கப்பட்டது.Read More
சீனாவில் தயாரிக்கப்படும் மின்னணு பொருட்கள் அத்தனையும் உலகில் பல பகுதிகளில் குறைவான விலையில் கிடைக்கிறது. ஆனால் சீனாவுக்கு சென்றால் அங்கு தரமான பொருட்கள் மட்டும்தான் கிடைக்கும். சீனாவுக்கு வெளியில் கிடைக்கும் விலை குறைவான பொருட்கள் சீனாவுக்கு உள்ளே கிடைக்காது. அது அந்த நாட்டின் சட்ட திட்டம் என்று கூட சொல்லலாம். சீனாவில் மட்டும் குறைவான விலையில் மின்னணு பொருட்கள் கிடைக்கின்றன, ஏன்? இதற்கு ஒரு காரணம் உண்டு. பல வளர்ந்த நாடுகளில் கழிவு பொருட்களை சீனா எடுக்கிறது. […]Read More
ஐந்தாண்டு ஆட்சியில் இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வர் பதவியை விட்டுத் தருவதாக உறுதி அளித்தால், பாஜகவுடன் சேர்ந்து ஆட்சியமைப்பதாக சிவசேனா கூறியுள்ளது. மகாராஷ்டிராவில் நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால், பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. தேர்தலுக்கு முன்பே முதல்வர் பதவியை இரண்டரை ஆண்டுகளுக்கு விட்டு தர பாஜக ஒப்புக் கொண்டதாக கூறி, அந்த பதவியை கேட்டு சிவசேனா பிடிவாதம் பிடித்து வருகிறது. ஆனால், தனிப்பெரும் கட்சியான […]Read More
இந்தியாவிற்கு அனுப்பினால் தற்கொலை செய்து கொள்வேன் நீரவ் மோடி லண்டன் கோர்ட்டில் மனு
ரூபாய் 12700 கோடி சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் செய்யதாக குற்றம் சாட்டப்பட்டு பல மாதங்களாக தலைமறைவாக இருந்த நீரவ் மோடி லண்டனில் கைதாகி லண்டன் வாண்ட்ஸ்வொர்த் ஜெயிலில் அடைக்கப்பட்டார். நான்கு முறை இவரின் பெயில் மனுவை அரசாங்கம் தள்ளுபடி செய்து விட்டது தற்போது ஐந்தாவது முறையாக லண்டன் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார் நீரவ் மோடி லண்டனின் உள்ள சிறையில் என்னுடைய அறையிலேயே என்னை மூன்ற முறை மோசமாக தாக்கியிருக்கிறார்கள் கொடுமைப் படுத்தப்படுகிறேன் எனவே […]Read More
சென்னையில் இரண்டாவது விமானநிலையம் அமைக்க மாநில அரசு 3500 ஏக்கர் நிலத்தை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. காஞ்சிபுரம் மற்றும் அரக்கோணத்திற்கு நடுவே அமைந்திருக்கும் பரந்தூர் மற்றும் மாமண்டூர்- செய்யூருக்கு இடையே உள்ள இடம் இதற்காக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதிக தூரம் அமைந்து விடக்கூடாது என்பதில் அக்கறை கொள்ளும் மாநில அரசு ஏற்கனவே தாம்பரம் மற்றும் அரக்கோணம் பகுதிகளில் பாதுகாப்பு படைக்கான விமானதளம் உள்ளது. அதனை மக்கள் பயன்பாட்டிற்காக பயன்படுத்தலாமா என்று மத்திய அரசிடம் ஆலோசனையில் ஈடுபடவும் வாய்ப்பு […]Read More
- இன்று நடைபெறும் நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டம்!
- வலுப்பெற்றது வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி..!
- தமிழக சைபர் கிரைம் பிரிவு போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (24.11.2024)
- உரத்த சிந்தனையின் 10வது ஆண்டின் முதல் “பாரதி உலா” நிகழ்வு..!
- வரலாற்றில் இன்று (24.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- மு. அருணாசலம் காலமான நாள் நவம்பர் 23
- சுரதா பிறந்த தினம் இன்று:
- உருவானது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!