துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு பாராட்டு விழா…

 துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு பாராட்டு விழா…

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு நேற்று (09.11.2019) சிகாகோ ஓக் புரூக் டெரேஸில் , 10 வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு சிறப்பாக முடிந்தமைக்கான பாராட்டு விழாவில் சிகாகோ உலக தமிழ் சங்கம் சார்பாக தங்க தமிழ் மகன் விருது வழங்கப்பட்டது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...