3 பேருடன் சேர்ந்து.. ‘இளம்பெண்ணை’ காரில் கடத்தி… வன்புணர்வு செய்த போலீஸ்காரர்! காரில் லிப்ட் தருவதாக கூறி இளம்பெண்ணை மிரட்டி அழைத்து சென்ற போலீஸ் கான்ஸ்டபிள், அந்த பெண்ணை வன்புணர்வு செய்த கொடூரம் ஒடிசாவில் நடந்துள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீசில் அளித்த புகார் கடிதத்தில், ” நான் புவனேஸ்வரில் இருந்து என்னுடைய ஊரான ககத்பூருக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தேன். இடையில் உணவு சாப்பிட இறங்கியபோது பேருந்தை தவறவிட்டு விட்டேன். இதனால் […]Read More
பாபு இராஜேந்திர பிரசாத் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் பாபு இராஜேந்திர பிரசாத் 1884ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி பீகாரில் பிறந்தார். இவரை மக்கள் பாபுஜி என்று அன்புடன் அழைத்தனர். புகழ்பெற்ற வழக்கறிஞராகப் பணியாற்றிய இவர் காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டார். பின்பு வழக்கறிஞர் பணியைத் துறந்து, சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார். உண்மையை அறியும் குழுவுக்கு தலைமையேற்ற இராஜேந்திர பிரசாத், முக்கியமான தீர்வுகளை அரசுக்குப் பரிந்துரைத்து, விவசாயச் சட்டத்தில் இடம்பெறச் செய்தார். இது இராஜேந்திர பிரசாத் […]Read More
கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி பூத் மீது லாரி மோதி விபத்து; இருவர் பலியான பதறவைக்கும் வீடியோ கிருஷ்ணகிரி நகர நெடுஞ்சாலையில் நிலை தடுமாறிய லாரி ஒன்று சுங்கச்சாவடி மையம் மீது மோதி விபத்துக்குள்ளானது. அப்போது அவ்வழியாக வந்த இரு சக்கர வாணம் மீது மோதியதில் இருவர் உயிரிழந்தனர். இந்த கோர விபத்து ஏற்பட்டபோது அங்கே பொருத்தப்பட்ட சிசிடிவி கேமிராவில் பதிவான வீடியோ இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி நகர நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுங்கச்சாவடி பகுதிக்கு வேகமாக வந்த […]Read More
இதச் செய்யுங்க முதல்ல… இல்லாட்டி புத்தாண்டில் ஏ.டி.எம்.-ல் பணம் எடுக்க முடியாது. பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளரா நீங்கள்? இந்த முக்கியமான தகவல் உங்களுக்குத்தான்! நீங்கள் வைத்திருக்கும் ‘டெபிட் கார்டு’ பழைய ‘மேக்னடிக் ஸ்ட்ரிப்’ .வகையை சேர்ந்ததா? அதை மாற்றிக்கொள்ள கெடு கொடுக்கப்பட்டாகிவிட்டது. உடனே மாற்றிக் கொள்ளுங்கள். இது தொடர்பான மேலும் தகவல்களுக்கு தொடருங்கள். ஆன் லைன் பேங்கிங் ஃப்ராடுகளை தடுக்கும் நோக்கில் இந்திய ரிசர்வ் வங்கி அனைத்து வணிக வங்கிகளுக்கும் முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியிருக்கிறது. […]Read More
பொன்.மாணிக்கவேல் வழக்கு – அதிரடி உத்தரவு! சிலை கடத்தல் ஆவணங்களை ஏடிஜிபியிடம் ஒப்படைக்க, பொன் மாணிக்கவேலுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு. சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மீது பொன்.மாணிக்கவேல் தொடர்ந்த அவமதிப்பு வழக்கை விசாரிக்க இடைக்கால தடை. பொன்.மாணிக்கவேலின் பணியை நீட்டிக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடர்ந்த மனு – உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பொன்.மாணிக்கவேல், ராமசாமி, ராஜேந்திரன் ஆகியோர் பதிலளிக்க உத்தரவு.பொன். மாணிக்கவேல் பதவியை நீட்டிக்கக் கோரிய டிராபிக் ராமசாமியின் மனுவை விசாரிக்க முடியாது உச்சநீதிமன்றம் பொன்.மாணிக்கவேல் இனியும் சிலை கடத்தல் தடுப்பு […]Read More
கோவை அருகே வீடுகள் இடிந்து 15 பேர் உயிரிழப்பு!.கோவை, மேட்டுப்பாளையம், நடூர் என்ற கிராமத்தில் மழையினால், 4 வீடுகள் இடிந்து 4 பெண்கள், சிறுமி உள்பட 15 பேர் உயிரிழப்பு, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூர் பகுதியில் வீடுகள் இடிந்து விபத்து: உயிரிழப்பு 17ஆக அதிகரிப்பு.இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல்: தேதி அறிவிப்பு! டிசம்பர் 27 மற்றும் 30ம் தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல்! தமிழக உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு! டிசம்பர் 27 மற்றும் 30ம் தேதிகளில் […]Read More
‘சாப்பிட வர மறுத்து’… ‘தோழிகள் சென்றதும்’… ‘விடுதி அறையில்’… ‘மாணவி செய்த அதிர்ச்சி காரியம்’! திருவாரூர் அருகே தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக மாணவி, விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே நீலகுடி கிராமத்தில், தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு ஓசூரை சேர்ந்த முரளி என்பவரின் மகள் மைதிலி (19), ஒருங்கிணைந்த பி.எஸ்.சி., பி.எட் 2-ம் ஆண்டு, படித்து வருகிறார். […]Read More
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது – வரும் 10ம் தேதி மகாதீபம் ஏற்றப்படுகிறது. கிரிவலப் பாதைக்கு கட்டணமில்லா பேருந்துகள் இயக்கம். மே 3ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்விற்கான ஆன்லைன் பதிவு, நாளை முதல் தொடங்குகிறது. அதிகாரப்பகிர்வில் ஈழத்தமிழர்களுக்கு முன்னுரிமை இல்லை என்று இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சே கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது – திமுக தலைவர் ஸ்டாலின். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி உடனடியாக தலையிட்டு, இலங்கையில் தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வு கிடைக்க […]Read More
செல்போன் கட்டணங்கள் கிடுகிடுவென உயரும் எனத் தகவல்! டிசம்பர் 6ம் தேதி முதல் தொலைத்தொடர்பு சேவை கட்டணங்களை, 40% அளவிற்கு ஜியோ நிறுவனம் உயர்த்த இருப்பதாக தகவல்! இதற்கிடையில் ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்களும் தங்கள் கட்டண உயர்வு குறித்த அறிக்கையை நாளை வெளியிடும் எனத் தெரிகிறது.Read More
- test
- இன்று நடைபெறும் நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டம்!
- வலுப்பெற்றது வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி..!
- தமிழக சைபர் கிரைம் பிரிவு போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (24.11.2024)
- உரத்த சிந்தனையின் 10வது ஆண்டின் முதல் “பாரதி உலா” நிகழ்வு..!
- வரலாற்றில் இன்று (24.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- மு. அருணாசலம் காலமான நாள் நவம்பர் 23
- சுரதா பிறந்த தினம் இன்று: