சுப்பிரமணிய பாரதியார் தேசியகவி சுப்பிரமணிய பாரதியார் 1882ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் சுப்பிரமணியன். இவர் இளம் வயதிலேயே தமிழில் புலமைப்பெற்று திகழ்ந்தார். தமிழ் இலக்கிய உலகம் இவரை மீசை கவிஞன் என்றும், முண்டாசு கவிஞன் என்றும் போற்றுகிறது. இவர் 1912ஆம் ஆண்டு கீதையை தமிழில் மொழிப்பெயர்த்தார். கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், புதிய ஆத்திச்சூடி போன்ற புகழ்பெற்ற காவியங்கள் பாரதியாரால் எழுதப்பட்டவை. ‘ஆடுவோமே […]Read More
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் பெட்ரோல் லிட்டர் ரூ.77.97க்கும், டீசல் ரூ.69.81க்கும் விற்பனை. மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பரணி தீபம் ஏற்றப்பட்டது. திருக்கார்த்திகை தீப திருநாளையொட்டி மதுரையில் பூக்களின் விலை கடும் உயர்வு – மல்லிகை பூ கிலோ ரூ.1700, முல்லை – ரூ.1500, அரளி – ரூ.350க்கும் விற்பனை. ரிசாட்-2பிஆர்1 செயற்கைகோள் பிஎஸ்எல்வி […]Read More
பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் மதுபானங்கள் விற்பனையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது: வெங்காய விலையேற்றம் உள்ளிட்ட காரணங்களால் மக்களிடையே பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் மதுபானங்கள் விற்பனையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஒருபுறம் இந்தியாவில் பொருளாதார மந்தநிலை நிலவும் சூழலில், மறுபுறம் குடும்பங்களுக்கான மாதாந்திர பட்ஜெட்டில் செலவுகள் அதிகரித்துள்ளன. பொருட்களுக்கான விலையேற்றத்தால் தேவை குறைந்துள்ளது. குறிப்பாக வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் குடும்பங்கள் தங்களது செலவுகளைக் குறைத்து வருகின்றன. மதுபானங்களுக்கான செலவும் கணிசமான அளவில் குறைக்கப்பட்டுள்ளது. […]Read More
’12 வயசு மகள் சார்!’.. ‘தாயின் உதவியுடன் சிறுமியை பலாத்காரம் செய்த 3 பேர்’.. அதிர வைத்த சம்பவம்! குஜராத்தின் பவ்நகர் மாவட்டத்தில் மைனர் பெண்ணை அவரது அம்மாவின் உதவியோடு ஒரு வருடமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக தந்தை அளித்த புகாரின் பேரில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜராத்தின் புத்யா கிராமத்தில் பலித்தனா தாலுகாவில் 12 வயதே ஆன சிறுமியை 3 பேர் சேர்ந்து ஒரு வருடமாக பலாத்காரம் செய்து […]Read More
எங்கிருக்கிறார் நித்யானந்தா? ஈக்வடார் தூதர் வெளியிட்ட பரபரப்பு தகவல்! இந்தியாவில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் நித்யானந்தா, தற்போது எங்கிருக்கிறார் என்பது பற்றி ஈக்வடார் தூதர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் இருந்து வருபவர் சாமியார் நித்யானந்தா. இவரது சமீபத்திய சர்ச்சை குஜராத் ஆசிரமத்தில் இருந்த தனது இரு மகள்களை நித்யானந்தா கடத்திச் சென்றுவிட்டார் என்று அம்மாநில போலீசில் ஜனார்த்தன சர்மா அளித்த புகார் தான். துதொடர்பாக வழக்குப்பதிவு செய்து நித்யானந்தாவை போலீசார் […]Read More
வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த சான்றோர் குப்பம் பகுதியில் வசிக்கும் ஜெகன் (25). அதே பகுதியில் உள்ள இளம்பெண் ஒருவரை கல்லூரியில் படிக்கும் போதே ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்ணுக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு உள்ளது இதனை அறிந்த ஜெகன் அந்த பெண்ணிடம் தனது காதலை தெரிவித்துள்ளார்Read More
ஆந்திர மாநிலத்தில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மூன்று வாரங்களில் தண்டனை கிடைக்க வழிவகை செய்யும் சட்டத்தை இயற்றுவோம் என அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக எரிக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து இதுபோன்ற ஒரு குற்றம் நம் மாநிலத்தில் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், இந்த ஆலோசனையின் முடிவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை 21 நாட்களில் கொண்டு வரும் […]Read More
பஞ்சபூத தலங்களில் அக்னித்தலமாக விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில். உலகப்பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு தினமும் பெருமளவில் பக்தர்கள் வருகை தருவார்கள். கார்த்திகை மாதத்தில் நடைபெறும் தீபத்திருவிழாவை காண தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள்.மாலை 6 மணியளவில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது…இன்று அதிகாலை 4 மணியளவில் கோவில் கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது… அதைக் காண வரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காகத்தான் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 2600 சிறப்பு பேருந்துகளும் 22 சிறப்பு ரயில் […]Read More
திடீரென வீழ்ச்சி அடைந்த வெங்காயம் விலை: பதுக்கல்காரர்கள் அதிர்ச்சி வெங்காயத்தின் விலை கடந்த சில நாட்களாக விலை ஏறிக்கொண்டே இருந்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். மலிவு விலையில் வெங்காயம் தரும் கடைகளில் நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் வெங்காயத்தை வாங்கி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வெங்காயத்தின் விலை இன்னும் அதிகமாக விலை ஏறும் என்றும் 300 ரூபாயை தொடும் வாய்ப்பு இருப்பதாகவும் வியாபாரிகள் கூறி வந்த நிலையில் தற்போது திடீரென ரூபாய் 40 […]Read More
நித்யானந்தா எங்கிருக்கிறார்? – டிசம்பர். 12க்குள் கர்நாடக அரசு மற்றும் காவல்துறை அறிக்கை அளிக்க அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு. 44முறையும் நித்யானந்தா ஆஜராகாததால் ராம்நகர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி லெனின் என்பவர் வழக்கு. நித்யானந்தா மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக உள்துறை அமைச்சர் திட்டவட்டம். நித்யானந்தா எங்கிருக்கிறார் என தெரியாத நிலையில் உள்துறை அமைச்சர் பஸ்வராஜ் பொம்மை எச்சரிக்கை.Read More
- இன்று தொடங்குகிறது நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர்..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (25.11.2024)
- வரலாற்றில் இன்று (25.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 25 திங்கட்கிழமை 2024 )
- 1win Azerbaijan İdman Mərcləri Və Caisno Saytı Reward Alın Daxil O
- test
- இன்று நடைபெறும் நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டம்!
- வலுப்பெற்றது வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி..!
- தமிழக சைபர் கிரைம் பிரிவு போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (24.11.2024)