டெல்லியில் பனிமூட்டம் காரணமாக விமான சேவை பாதிப்பு..!

டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக பல விமானங்கள் தாமதமாக வந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. பனிமூட்டம் காரணமாக டெல்லியில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. கடும் பனிமூட்டம், போதிய வெளிச்சமின்மை…

மருது சகோதரர்களுக்கு ரூ.1 கோடியில் சிலை; முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார்..!

ரூ.50 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள வாளுக்கு வேலி அம்பலத்தின் சிலையினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். 2 நாள் சுற்றுப்பயணமாக சிவகங்கை மாவட்டத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்துள்ளார். சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள அவர் புதிய திட்டப்பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டினார். மேலும்,…

இன்று முதல் வானில் வர்ணஜாலம்..!

இன்று (ஜன.,22) முதல் வரும் ஜனவரி 25ம் தேதி வரை, வானில் ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் இருக்கும் நிகழ்வை காண முடியும். கோள்கள் சில சந்தர்ப்பங்களில், ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் அபூர்வம் நிகழும். இன்று முதல் வரும் 25ம் தேதி…

சென்ட்ரல் சதுக்கத்தில் 27 மாடி கட்டிடம் கட்ட சுற்றுச்சூழல் அனுமதி..!

சென்ட்ரல் சதுக்கத்தில் ரூ.365 கோடியில் 27 மாடி கட்டிடம் கட்ட சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது. புறநகர் ரயில்கள், நீண்ட தூர ரயில்கள், மெட்ரோ ரயில் மற்றும் பேருந்துகளில் மக்கள் எளிதாகச் சென்று வரும் வகையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே…

அமெரிக்கவின் திறன் துறையில் இருந்து விலகிய விவேக் ராமசாமி..!

ஜனாதிபதி டிரம்ப் வழங்கிய அமெரிக்க திறன்மேம்பாட்டு துறை பதவியில் இருந்து விவேக் ராமசாமி விலகினார். அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றதை அடுத்து, செயல் திறன் துறை ( DOGE) உருவாக்கப்பட்டது. இதனை தொழிலதிபரும் குடியரசு கட்சியின் முக்கிய…

“கண்ணனாய் வா!” என்ற என்ற நூல் வெளியிட்டு விழா!

நேற்று (20.1.2025) சென்னை,கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தொழிலாளர் துறை உதவி ஆணையர் திருமதி ஜெயலட்சுமி அர்ஜுனன் அவர்கள் எழுதிய “கண்ணனாய் வா!” என்ற என்ற நூல் வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், நிதித்துறை கூடுதல் செயலாளர் திரு ஜி.கே.அருண் சுந்தர்…

‘டைமிங் காமெடியில் எஸ்.வி சேகருக்கு இணை யாருமில்லை’ – முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

ஒரே கல்லில் பல ( பலே ) மாங்காய்கள் டைமிங் காமெடியில் எஸ்.வி சேகருக்கு இணை யாருமில்லை – இதைச் சொன்னவர் நமது தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் எஸ்.வி.சேகரின் நாடகப்ரியா குழுவின் 7000மாவது நாடக நிகழ்ச்சி, நடிகர் தயாரிப்பாளர் ,…

உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து அமெரிக்கா விலகல்..!

அமெரிக்காவின் 47-வது அதிபராக நேற்று டொனால்டு டிரம்ப் பதவியேற்று கொண்டார். அவருக்கு அமெரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ராபர்ட்ஸ் ஜுனியர், பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவர் பதவியேற்பதற்கு முன் அமெரிக்க பாரம்பரிய முறைப்படி, துணை அதிபராக வான்ஸ் பொறுப்பேற்று கொண்டார். இந்நிகழ்ச்சியில்,…

பரந்தூரில் விஜய் பரபரப்பு பேச்சு..!

நான் வளர்ச்சிக்கு எதிரானவன் அல்ல என்று தவெக தலைவர் கூறினார் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ள பசுமை வெளி விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில்…

மீண்டும் செயல்பட தொடங்கிய Tik Tok செயலி..!

டிக் டாக்’ எனப்படும், மொபைல் போன் செயலி உலகளவில் பிரபலாமாக உள்ளது. இந்த செயலியை பல்வேறு தரப்பினரும் இதை பயன்படுத்தி வருகின்றனர். சீனாவைச் சேர்ந்த ‘ பைட்டான்ஸ்’ என்ற நிறுவனம் இந்த செயலியை நிர்வகித்து வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்த செயலிக்கு…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!