பாஸ்டேக் இல்லாவிடில் இரட்டிப்பு கட்டணம்: சுங்கச்சாவடிகளில் அடாவடி வசூல் துவக்கம்.இந்தியா முழுவதும் நேற்று (ஜன.17) இரவு முதல் நான்கு வழிச்சாலைகளில் பாஸ்டேக் பதிவு செய்யாதவர்களுக்கு இருமடங்கு கட்டண வசூல் முறை அமலுக்கு வந்தது.இந்தியா முழுவதும் நான்குவழிச்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்கு நீண்டநேரம் ஆவதால் பாஸ்டேக் என்னும் ஆன்லைன் முறை அமலுக்கு வந்தது. ஏற்கனவே டிசம்பர் 15 வரை வழங்கப்பட்டிருந்த காலஅவகாசம் ஜன.,15 உடன் முடிவுக்கு வந்தது. நேற்று 17ம் தேதி இரவு முதல் பாஸ்டேக் மட்டுமே அமலில் […]Read More
குரூப் 4 முறைகேடு புகார் தொடர்பாக எடுக்க வேண்டிய முடிவு குறித்து டிஎன்பிஎஸ்சி நாளை மறுநாள் ஆலோசனை.டிஎன்பிஎஸ்சி செயலர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்கின்றனர். ஆலோசனையில் எடுக்கப்படும் முடிவு குறித்த அறிவிப்பு திங்கள்கிழமை வெளியாகும் என தகவல். நிர்பயா குற்றவாளிகளை பிப்ரவரி 1ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட புதிய உத்தரவு. ஜனவரி 22ம் தேதி தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மாற்றம். டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு. முரசொலி நாளிதழை வைத்திருந்தால் […]Read More
இந்தியாவுக்கு எதிராக பேசும் மலேஷியா! இந்தியாவின் கொள்கைகளுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் மலேஷியா, துருக்கியில் இருந்து மேலும் பல பொருட்களின் இறக்குமதிகளுக்கு தடைவிதிக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்து மலேஷிய பிரதமர் மகாதிர் முகமதுவும், துருக்கி அதிபர் தய்யீப் எர்டோகனும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மலேஷியாவில் இருந்து பாமாயில் இறக்குமதிக்கு குறைந்துள்ளது.இந்நிலையில் அங்கிருந்து திரவ இயற்கை எரிவாயு, பெட்ரோலியப் பொருட்கள், அலுமினிய […]Read More
10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம்: உலகின் மிகப்பெரிய வலைதள வா்த்தக நிறுவனமான அமேசான் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமேசான் நிறுவனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ஜெஃப் பெஜோஸ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: அமேசான் நிறுவனம் வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் நேரடியாக மற்றும் மறைமுகமாக 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு, கருத்துருவாக்கம், ரீடெயில், சரக்கு […]Read More
திருப்பூர் அருகே கிடங்கில் பதுக்கிவைத்திருந்த 16 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல்
திருப்பூரை அடுத்த அவிநாசி அருகே கிடங்கில் பதுக்கிவைத்திருந்த 16 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை மதுவிலக்கு தனிப்படையினர் பறிமுதல் செய்தனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த சேவூர் அருகே உள்ள சின்னகானூரில் உள்ள ஒரு கிடங்கில் எரிசாராயம் பதுக்கிவைத்துள்ளதாகக் கோவை மதுவிலக்குத் தனிப்படையினருக்குத் தகவல் கிடைத்தது. இதன்பேரில் அந்த இடத்துக்கு விரைந்து வந்த தனிப்படையினர் கிடங்கில் நடத்திய சோதனையில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட கேன்களில் வைக்கப்பட்டிருந்த 16 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தைக் கைப்பற்றினர். மேலும், இந்த எரிசாராயம் எங்கிருந்து வந்தது […]Read More
குழந்தையை மனிதன் ஆக்குவது கல்வி தான். மனிதன் அழக் கற்றுக் கொண்ட அளவிற்கு வாழக் கற்றுக் கொள்ளவில்லை. தலையை குனிந்து புத்தகங்கள் படித்தால், பலர் முன், தலை நிமிர்ந்து நிற்கும். சாதாரண மனிதனான காந்தியை மகாத்மா ஆக்கியதும், தாகூரை மேதையாக்கியதும் புத்தகங்கள் தான். அடிமைப்பட்டுக் கிடந்த அமெரிக்கா, ரஷ்யாவில் புரட்சியை ஏற்படுத்தியது புத்தகங்கள். அதை உணர்ந்த அனைவரும் அதிகமாக புத்தகங்கள் படிக்க தொடங்கியுள்ளனர். அதற்கு சாட்சியாக கடந்த வருட சென்னை புத்தகக் கண்காட்சியில் விற்பனை செய்யப்பட்ட புத்தகங்களின் […]Read More
தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காக பாடுபட்ட தமிழ் அறிஞர் அ.குமாரசுவாமி புலவர் 1854ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி இலங்கையின் யாழ்ப்பாணம் அடுத்த சுண்ணாகம் என்ற ஊரில் பிறந்தார். தன்னுடைய 5 வயதில் குலகுரு வேதாரண்யம் நமசிவாய தேசிகரிடம் ஏட்டுக்கல்வி கற்றார். மேலும் இவர் நீதி நூல்கள், யாப்பருங்கலக்காரிகை, தொல்காப்பியம் போன்றவற்றை கற்றுத் தேர்ந்தார். கவிப் பாடுவது, கட்டுரை எழுதுவது, சொற்பொழிவு நிகழ்த்துவதிலும் திறமை பெற்றிருந்ததால், ‘புலவர்’ என்று அழைக்கப்பட்டார். ஆறுமுக நாவலரின் வண்ணார்ப்பண்ணை சைவப் பிரகாச வித்யாலயத்தில் […]Read More
குடியரசு தினத்தில் தாக்குதல் நடத்தும் சதித் திட்டம் முறியடிப்பு…. குடியரசு தினத்தையொட்டி (ஜன. 26) ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் மிகப் பெரிய தாக்குதல் நடத்த தீட்டப்பட்டிருந்த பயங்கரவாத சதித் திட்டத்தை முறியடித்துள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா். இதுதொடா்பாக 5 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனா். இதுகுறித்து போலீஸாா் மேலும் கூறியதாவது: குடியரசு தினத்தையொட்டி ஸ்ரீநகரின் ஹஸ்ரத்பல் பகுதியில் தாக்குதல் நடத்த ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்தனா். அவா்களின் முயற்சி முறியடிக்கப்பட்டது. அவா்களிடம் அதிக அளவிலான வெடி பொருள்கள் கைப்பற்றப்பட்டன. […]Read More
தகவல் தொடர்பு சேவைக்கான இஸ்ரோவின் ஜிசாட் – 30 செயற்கைக்கோள் பிரெஞ்ச் கயானாவில் இருந்து இன்று அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் ஜிசாட்-30 செயற்கைக்கோள், பிரெஞ்சு கயானாவில் உள்ள கவ்ரவ் ஏவுதளத்தில் இருந்து திட்டமிட்டப்படி இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2.35 மணியளவில் விண்ணில் ஏவப்பட்டு, புவிசுற்றுவட்டப் பாதையில், வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டில் இஸ்ரோ தனது முதல் செயற்கைகோளான 3,357 கிலோ எடை கொண்ட ஜிசாட்30 […]Read More
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் 1917ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி இலங்கையில் பிறந்தார். இவருடைய முழுப்பெயர் மருதூர் கோபாலன் ராமச்சந்திரன். இவர் இந்தியாவின் தலைச்சிறந்த நடிகராகவும், தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் இருந்தார். மேலும் இவர் 1977ஆம் ஆண்டு முதல் இறக்கும் வரை தொடர்ந்து மூன்று முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர். சதிலீலாவதி என்ற திரைப்படம் மூலம் தமிழக திரைத்துறையில் அறிமுகமானார். பிறகு அறிஞர் அண்ணாவின் அரசியல் கருத்துகளில் ஈர்க்கப்பட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். 1960ஆம் ஆண்டு இவர் […]Read More
- ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படப்பிடிப்பு நிறைவு..!
- ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் 2வது பாடல் வெளியானது..!
- விக்ராந்த் நடித்துள்ள ‘தீபாவளி போனஸ்’ திரைப்படம் நாளை ஓடிடியில் வெளியீடு..!
- டெல்டா மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்..!
- திருநர் திறமைத் திருவிழா 2024
- புயலாக உருமாறும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!
- உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடக்கம்..!
- இன்று தொடங்குகிறது நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர்..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (25.11.2024)
- வரலாற்றில் இன்று (25.11.2024 )